தென் கொரியாவில் நாய் இறைச்சியை சாப்பிடும் மக்கள்: அரசு எடுத்த அதிரடி முடிவு!
தென்கொரியாவில் நாய் இறைச்சி சாப்பிடுவதற்கு அதிகப்பூர்வமாக தடை விதிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென் கொரியாவில் நாய் இறைச்சியை சாப்பிடும் பழக்கம் மக்களிடையே நுற்றாண்டு காலமாக நிலவி வருகிறது.
இதற்கு முற்றுப்புள்ளி...
தீப்பிடித்து எரிந்த மருத்துவமனை: 4 குழந்தைகள் உட்பட 20 பேருக்கு நேர்ந்த நிலை!2
ஈராக்கின் தெற்கு பகுதியில் உள்ள திவானியா நகரில் பெண்கள் மற்றும் குழந்தைகள் சிறப்பு மருத்துவமனையில் தீ விபத்து நேற்றைய தினம் (08-01-2024) இடம்பெற்றுள்ளது.
மருத்துவமனையின் ஒரு பகுதியில் பற்றிய தீ, அடுத்தடுத்த அறைகளுக்கும் வேகமாக...
பிரான்ஸில் இதுவே முதன்முறை: புதிய பிரதமராக 34 வயதான கேப்ரியல் அட்டல்!
பிரான்ஸ் பிரதமராக இருந்த எலிசபெத் போர்ன், தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் வெற்றிடமாக இருந்த அந்த பதவிக்கு 34 வயதான கேப்ரியல் அட்டல் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவேல் மேக்ரான் மீது சமீப...
கண்ணிவெடியில் கால் வைத்த ரஷ்ய தளபதிக்கு நேர்ந்த கதி
உக்ரைனில் ரஷ்ய தளபதி ஒருவர் கண்ணிவெடியில் கால் வைத்ததால் வெடிப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
ரஷ்ய விமானப்படைகளில் ஒரு பிரிவின் தலைவரும் தளபதியுமான Arman Ospanov என்பவரே உயிரிழந்துள்ளார்.
உக்ரைனில் போரிடும் ரஷ்ய வீரர்களை உற்சாகப்படுத்துவதற்காக உக்ரைன்...
உக்ரைனுக்கு அளித்த உறுதிமொழியை மீறியதா கனடா?
கனடிய அரசாங்கம் உக்கிரேனுக்கு ஆயுதம் வழங்குவதாக அளித்த உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு ஆரம்பத்தில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் அரசாங்கம் உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு ஆயுதங்களை வழங்குவதாக உறுதியளித்திருந்தது.
அதற்கான...
அமெரிக்காவில் தாதியின் அலட்சியதால் பறிபோன 10 பேரின் உயிர்
அமெரிக்காவில் தாதியின் அலட்சியதால் 10 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் அமெரிக்காவில் உள்ள மெட்ஃபோர்ட் பகுதியில் அமைந்துள்ள ஒரேகான் வைத்திய சாலையிலேயே இடமபெற்றுள்ளது.
குறித்த வைத்திய சாலையில் கடந்த மாதம்...
கனடிய பொருளாதாரம் தொடர்பில் மக்கள் மத்தியில் பாதகமான நிலைப்பாடு
இந்த ஆண்டில் கனடாவின் பொருளாதாரம், சாதகமாக அமையும் என மக்கள் கருதவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொல்லோரா ஸ்டேடஜிக் இன்சைட்ஸ் என்னும் நிறுவனத்தினால் இந்த இணைய வழி கருத்துக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த கருத்து கணிப்பில் பங்கேற்றவர்களில் அநேகர்,...
டொனால்ட் டிரம்பின் மாமியார் காலமானார்
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப் மெலனியா டிரம்பின் தாயார் 78 வயதான அமெலியா நாவ்ஸ் (Amalija Knavs) காலமானதாக கூறப்படுகின்றது.
ஸ்லோவேனியா நாட்டில் தொழிற்சாலை ஊழியராக பணி புரிந்து...
கனடாவில் பனிப்பொழிவினால் பதிவாகும் வாகன விபத்துக்கள் குறித்து எச்சரிக்கை
கனடாவில் பனிப்பொழிவு காரணமாக சில இடங்களில் வாகன விபத்துக்கள் பதிவாகியுள்ளன.
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் அநேக பகுதிகளில் சீரற்ற காலநிலை காரணமாக வாகனப் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய தினம் ஒன்றாரியோவின் பல பகுதிகளில்...
தொலைக்காட்சி நேரலையில் திடீரென நுழைந்த ஆயுததாரிகளால் அதிர்ச்சி!
ஈக்குவடோரில் தொலைகாட்சி நிலையம் ஒன்றில் நேரடி ஒளிபரப்பின் போது உள்ளே நுழைந்த ஆயுததாரிகள் பணியாளர்களை அச்சுறுத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈக்குவடோரின் குவாயாகில் நகரில் டீசி தொலைக்காட்சியின் அலுவலகத்திற்குள் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது...