அமெரிக்க அதிபர் தேர்தல்: மேலும் ஒரு மாகாணம் டொனால்டு டிரம்புக்கு தடை
கடந்த 2020-ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட அப்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் தோல்வி அடைந்தார்.
ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி டிரம்ப் தனது தோல்வியை ஏற்க மறுத்ததால் அவரது...
உளவு வேலை பார்த்த பெண் உட்பட்ட 4 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!
இஸ்ரேலில் மொசாட் உளவு துறையுடன் தொடர்பு கொண்டு உளவு வேலை பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு பெண் உட்பட 4 பேருக்கு ஈரானில் நேற்றையதினம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்கள் ஆள்...
கனடாவிலுள்ள இந்துக்கோவில் தலைவரின் மகனின் வீட்டில் தாக்குதல்
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் சர்ரே பகுதியில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரபல தொழிலதிபர் சதீஷ் குமார் இலட்சுமி நாராயண் கோவில் தலைவராக உள்ளார்.
இந்தநிலையில் சதீஷ் குமாரின் மூத்த மகன்...
உலகம் முழுவதும் உக்ரைனின் வெடிப்புச் சத்தங்கள் கேட்க வேண்டும்!
ரஷ்யா துருப்புக்கள் உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட 6 நகரங்கள் மீதும், மற்றும் கிழக்கிலிருந்து மேற்கு உக்ரைன் வரையிலான பிற பகுதிகள் மீது நேற்றைய தினம் (29-12-2023) மாலை முதல் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக...
கனடாவில் விமான விபத்தில் தெய்வாதீனமாக உயிர் பிழைத்த பயணிகள்
கனடாவில் விமான விபத்தில் சிக்கிய பயணிகள் தெய்வாதீனமாக உயிர் பிழைத்துள்ளனர்.
கனடாவின் வடமேற்குப் பிராந்தியத்தின் யெலோனைப் பகுதியில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
எயார் டின்டி விமான சேவைக்கு சொந்தமான சிறிய ரக பயணிகள் விமானமே...
உக்ரைனை நோக்கி சீறிப்பாய்ந்த ரஸ்ய ஏவுகணையால் பதற்றம்!
ரஸ்யாவின் ஏவுகணைகள் போலந்திற்குள் நுழைந்து அங்கிருந்து உக்ரைனை நோக்கி சென்றதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஸ்யாவின் ஏவுகணைகள் ராடரில் பதிவாகியுள்ளதை தொடர்ந்து போலந்து ஜனாதிபதி அவசர கூட்டமொன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
மிகப்பெரிய வான்தாக்குதல் இது
வெள்ளிக்கிழமை காலை...
கிறிஸ்மஸ் பரிசுக்காக அக்காவைக் கொலை செய்த சகோதரர்கள்
அமெரிக்காவில் கிறிஸ்மஸ் பரிசுகள் தொடர்பான பிரச்சினையால் தனது சகோதரியை சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டில் இரு பதின்ம வயது சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனது 10 மாத குழந்தையுடன் இருந்த 23 வயது சகோதரியை 14...
மீனவர் ஒருவரின் வலையில் சிக்கிய அரிய வகை பைசே மீன்!
பொலிவியாவை ஒட்டிய அமேசான் நீர்நிலைகளில் மீன்பிடி தொழில் செய்து வரும் கில்லர்மோ ஒட்டா பாரம் என்பவரின் வலையில் முன்னெப்போதும் இல்லாத அரிய வகை மீன் சிக்கியுள்ளது.
வழக்கத்தில் பைசே (paiche) என அழைக்கப்படும் இந்த...
வெளிநாடொன்றில் பரிதாபமாக உயிரிழந்த 9 வயது சிறுமி உட்பட 10 பேர்!
ஆஸ்திரேலியாவில் கிறிஸ்துமஸ் மற்றும் பாக்சிங் நாள் தினத்தன்று கடுமையான இடியுடன் கூடிய மழை பெய்ததில் 9 வயது சிறுமி உட்பட 10 உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்னும் மின்சாரம் இல்லாத குயின்ஸ்லாந்து மாநிலத்தில்...
ஒன்றாரியோவில் வாகன விபத்து மரணங்களின் அதிர்ச்சி எண்ணிக்கை!
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் குடிபோதையினால் ஏற்பட்ட வாகன விபத்துச் சம்பவங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
மது போதையில் வாகனம் செலுத்தியதனால் பதிவான விபத்துக்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 என தெரிவிக்கப்படுகின்றது.
19 ஆண்டுகளின் பின்னர் இந்த...