உலகச்செய்திகள்

பாரிஸில் அகதிகள் தடுப்பு மையத்திலிருந்து தப்பியோடிய 10 பேர்! பரபரப்பு சம்பவம்

  பாரிஸில் 12 ஆம் வட்டாரத்தில் உள்ள அகதிகள் தடுப்பு மையத்திலிருந்து 11 அகதிகள் தப்பியோடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் திங்கட்கிழமை காலை 7 மணிக்கு இடம்பெற்றுள்ளது. குறித்த தடுப்பு மையத்தில் தங்கியிருந்த அகதிகள் ஜன்னல்...

ரஷ்யா மற்றும் அமெரிக்கா கூட்டு 2025 வரை நீடிப்பு

  ரஷ்யா மற்றும் அமெரிக்க விண்வெளி ஏஜென்சிகள் குறைந்தபட்சம் 2025 வரை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) கூட்டாக குழுக்களை அனுப்புவதற்கு ஒத்துழைக்க ஒப்புக்கொண்டுள்ளன என்று ரஷ்ய நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் தெரிவித்துள்ளது. ரஷ்ய விண்கலத்தின் குழுவினரின்...

ஜேர்மனியில் வலதுசாரி மாற்று கட்சி வெற்றி பெறுவது உறுதி

ஜேர்மனிக்கான தீவிர வலதுசாரி மாற்று (AfD) கட்சி அடுத்த ஆண்டு மாநிலத் தேர்தல்களில் பெரும் வெற்றிகளைப் பெற உள்ளது. துரிங்கியா, சாக்சோனி மற்றும் பிராண்டன்பர்க் ஆகிய இடங்களில் சமீபத்தில் நடந்த பிரபல கருத்துக் கணிப்புகளில்...

கனடாவின் இந்தப் பகுதியில் பனி மூட்டம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

  கனடாவின் லண்டன் பகுதியில் கடுமையான பனி மூட்டம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடிய சுற்றாடல் திணைக்களம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. சில இடங்களில் படிப்படியாக பனிமூட்டம் குறைந்த போதிலும் சில பகுதிகளில் தொடர்ந்தும் கடுமையான பனிமூட்டம்...

கனடாவில் அல்பர்ட்டா மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

  பனிப்பொழிவு நிலவும் பகுதிகளில் பயணம் செய்வது அபாயகரமானது என அல்பர்ட்டா மாகாண மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் பனிர் படர்ந்திருந்த நீர்நிலையொன்றில் வீழ்ந்து மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்திருந்தனர். நத்தார்...

இஸ்ரேலிய இராணுவத்தினத்தின் கொடூரத்தின் உச்சம்; வெளியான பகீர் காணொளி

  பிளைக்கைதிகளாக பிடிக்கப்பட்ட பாலஸ்தீன ஆண்களை இஸ்ரேலிய இராணுவத்தினர் நிர்வாணமாக்கி தடுத்துவைத்துள்ளதை காண்பிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது என சிஎன்என் தெரிவித்துள்ளது. அந்த காணொளியில் இரண்டுசிறுவர்கள் அரைநிர்வாணமாக்கப்பட்ட நிலையில் ஒருவரின் கரத்தை மற்றவர் பிடித்தபடி நடந்துசெல்வதை வீடியோ...

ஹமாஸ் போர் தொடர்பில் இஸ்ரேலிய பிரதமர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

  காசாவில் போர் இன்னும் வெகு தொலைவில் உள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இவ் விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, காசாவில் ஹமாஸ் தரப்பினர் முழுமையாக அழிக்கப்படும் வரையில் காசாவில் போர் தொடரும்...

அமெரிக்காவில் கேன்சருக்கான புதிய சிகிச்சைமுறை கண்டுப்பிடிப்பு

  அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆராய்ச்சி ஒன்றில் கேன்சருக்கு சிகிச்சை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சில மருந்துகள் கேன்சருக்கு எதிராக நம்பிக்கை அளித்தாலும்.. முழுமையாக கேன்சரை குணப்படுத்தாமல் இருந்தது. இப்போது வரை கீமோதெரபிதான் கேன்சருக்கு எதிராக முக்கியமான சிகிச்சை முறையாக...

விண்ணில் ஏவப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து வெடித்து சிதறிய சீன ராக்கெட்!

  சீனாவில் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஜிசாங் செயற்கைக்கோள் ஏவுதளத்திலிருந்து லாங் மார்ச்-11 கேரியர் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. குறித்த செயற்கைக் கோள்கள் விண்வெளி தொழில்நுட்ப சோதனைகளை மேற்கொள்ள ஏவப்பட்டன.இந்த செயற்கைக் கோள் லாங் மார்ச்-11...

கனடாவில் அரசாங்க நிறுவனங்கள் மீது சைபர் தாக்குதல்?

  கனடாவில் முக்கிய அரசாங்க நிறுவனங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்படக்கூடிய சாத்தியங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சைபர் தாக்குதல் அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதாகத் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரொறன்ரோவில் வைத்தியசாலைகள், நூலகங்கள் உள்ளிட்ட பல்வேறு அரச நிறுவனங்கள் மீது சைபர்...