அமெரிக்கா – கனடாவை அச்சுறுத்தும் ‘ஜாம்பி மான் நோய்’; விஞ்ஞானிகள் எச்சரிக்கை!
அமெரிக்காவிலும் கனடாவின் சில பகுதிகளிலும் ஜாம்பி மான் நோய் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள விஞ்ஞானிகள், இந்த தொற்றை 'மெதுவாக நகரும் பேரழிவு' என்றும் இது மனிதர்களுக்கு பரவக்கூடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
அமெரிக்கா - கனடாவை...
சீனாவை உலுக்கிய நிலநடுக்கம் : அதிகரிக்கும் உயிர்களின் எண்ணிக்கை.
வடமேற்கு சீனாவின் கன்சு, குயின்காங் ஆகிய மாகாணங்களில் நேற்று முன்தினம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 134 ஆக உயர்ந்துள்ளது.
குறித்த நிலநடுக்கமானது, ரிக்டர் அளவுகோலில் 6.2 புள்ளிகளாக...
கண் அறுவை சிகிச்சையின் போது தாக்கப்பட்ட நோயாளி : வைத்தியர் பணி நீக்கம்
கண் அறுவை சிகிச்சையின் போது வயதான நோயாளியை தலையில் தாக்கிய வைத்தியரை பணியிடை நீக்கம் செய்ய குறித்த வைத்தியசாலையின் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் கடந்த 2019 அம் ஆண்டு சீனாவின்...
கியூபெக் அரசாங்கத்திற்கும் பொத்துறை தொழிற்சங்கங்களுக்கும் இடையில் இணக்கப்பாடு
கனடாவின் கியூபெக் மாகாண அரசாங்கத்திற்கும் பொதுத்துறை தொழிற்சங்கங்களுக்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது.
தற்காலிக அடிப்படையில் இந்த இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் நான்கரை லட்சம் பொதுத்துறை ஊழியர்களை பிரதிநிதித்துவம் செய்யும் தொழிற்சங்கங்களுடன் இவ்வாறு...
மாயமான இளம் காதல் ஜோடிகள் சடலமாக மீட்பு
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் சான் ஆண்டோனியோ நகரில் பொருட்கள் வாங்கச் சென்ற இளம் காதல் ஜோடிகள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
சவானா நிக்கோல் சோடோ எனும் 18 வயதுடைய பெண்ணும் இசைக்கலைஞரான 22 வயதுடைய மேத்யூ...
பிகாரில் ஆசிரியா்களுக்கு நற்செய்தி
பிகாரில் ஒப்பந்த அடிப்படையில் அரச பாடசாலைகளில் பணியாற்றி வந்த 3.5 லட்சம் ஆசிரியா்கள் நிரந்தர அரசுப் பணியாளா்களாக அறிவிக்கப்பட்டுள்ளனா்.
பாட்னாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
பிகாா் மாநில அரசின்...
21 ஆயிரத்தை நெருங்கிய காஸா உயிரிழப்புகள்
காஸாவில் இஸ்ரேல் படையினா் கடந்த அக். 7 ஆம் திகதி முதல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
இது குறித்து காஸா சுகாதாரத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா்...
பிரான்ஸில் ஐவர் சடலங்களாக மீட்பு
பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 குழந்தைகள் உள்பட 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர்கள் தாயும் அவரது நான்கு பிள்ளைகளும் என வெளிநாட்டு...
ஜப்பானிய நிதியமைச்சர் இலங்கை விஜயம்
ஜப்பானிய நிதியமைச்சர் Shunichi Suzuki உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார்.
எதிர்வரும் ஜனவரி மாதம் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் அவர் நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளதாக ஜப்பானிய தூதரகம் அறிவித்துள்ளது.
இந்த விஜயத்தின்...
கனடாவில் இடம்பெற்ற தீ விபத்தில் 2 பேர் பலி
கனடாவின், நோவா ஸ்கோட்டியாவில் இடம்பெற்ற தீ விபத்துச் சம்பவமொன்றில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
நோவா ஸ்கோட்யா மாகாணத்தின் நியூ கிளாஸ்கோவ் பகுதியின் வீடொன்றில் தீ விபத்து இடம்பெற்றுள்ளது.
தீயை கட்டுப்படுத்த சில மணித்தியாலங்கள் தேவைப்பட்டதாகவும் தீயணைப்புப்...