பாகிஸ்தான் பொது தேர்தலில் களமிறங்கும் இந்து மதப் பெண்
பாகிஸ்தானில் இந்து மதத்தைச் சேர்ந்த சவீரா பர்காஷ் பொதுத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
இதனூடாக பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் போட்டியிடும் முதல் இந்துப் பெண் என்ற பெருமையை சவீரா பர்காஷ்...
கொட்டித்தீர்த்த மழை; 23 விமானங்கள் ரத்து
அவுஸ்திரேலியாவில் கொட்டித்தீர்த்த மழை காரணமாக சிட்னி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கும் வெளி மாகாணங்களுக்கும் புறப்பட தயாராக இருந்த 23 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாண தலைநகரான சிட்னியில்...
100 ஆண்டுகளுக்குப் பிறகு கிறிஸ்துமஸ் கொண்டாடிய நாடு
முதன்முறையாக ரஷ்யாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், உக்ரைனில் 100 ஆண்டுகால வழக்கத்தை மாற்றி, மக்கள் நேற்று (25.12.2023) கிறிஸ்துமஸ் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர்...
இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் முக்கிய தளபதி பலி; மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம்
சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் அருகே சயிதா சைனப் என்ற பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஈரான் புரட்சிப்படை முக்கிய தளபதி ராசி மவுசவி (general Seyed Razi Mousavi) கொல்லப்பட்டதாக சர்வதேச...
கனடாவில் 13 வயது சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்
கனடாவில் 13 வயதான சிறுவன் ஒருவன் தான் செலுத்திய வாகனம் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்துள்ளான்.
சிறுவன் செலுத்திய வாகனம் பிக்கப் ரக வாகனத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
கியூபெக் மாகாணத்தின் மொன்றியலுக்கு 140 கிலோ மீற்றர் தொலைவில் இந்த...
பிரான்ஸ் பாரீஸில் தாய் மற்றும் குழந்தைகளின் 5 சடலங்கள் மீட்பு; கிறிஸ்துமஸ் தினதில் பயங்கரம்
பிரான்ஸில், அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் இருந்து 5 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் பிரான்ஸின் தலைநகரான பாரீஸில் இருந்து 41 கிலோமீற்றர் தொலைவில் உள்ள ‘Meaux‘ நகரிலேயே இடம்பெற்றுள்ளது.
கிறிஸ்மஸ் தினத்தன்று...
ஒரு மாத சம்பள பணத்தை வழங்கிய அமைச்சர்கள்
இந்தியாவின் தமிழ்நாட்டில் இம்மாத தொடக்கத்தில் மிக்ஜாம் புயல் நெருங்கிய போது கொட்டிய கனமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்து கடுமையாக பாதிக்கப்பட்டன.
இந்நிலையில், புயல் நிவாரண நிதிக்கு தனது...
JN 1 கொரோனா அறிகுறிகள் என்ன?
2020 ஆம் ஆண்டை யாராலும் எளிதாக மறக்க முடியாது, கொரோனா எனும் நோய் சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பரவி பெரும்பாலானோரின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது. தற்போது இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல்...
அமெரிக்காவில் மாயமான இந்திய மாணவி; கண்டுப்பிடிப்பவர்களுக்கு வழங்கப்படும் சன்மானம்
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்திலுள்ள கல்லூரியில் படித்து வந்த நிலையில் குஜராத் மாநிலத்தின் வதோதராவை சேர்ந்த மயூஷி பகத் எனும் பெண் காணாமல் போயுள்ளார்.
குறித்த பெண் கடந்த 2016 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கு...
அரச இரகசிய வழக்கில் இம்ரான் கானுக்கு பிணை வழங்கியுள்ள உச்ச நீதிமன்றம்
பாகிஸ்தானின் அரச இரகசியங்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் கைதான முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் குறித்த வழக்கில் கடந்த ஓகஸ்ட் மாதம்...