உலகச்செய்திகள்

பெரிய வெங்காய ஏற்றுமதி தடை தொடர்ந்தும்

இந்தியாவின் பெரிய வெங்காய ஏற்றுமதித் தடை இன்னும் 05 மாதங்களுக்கு நீக்கப்பட மாட்டாது என ரொய்ட்டர்ஸ் செய்தி ​சேவை இன்று (20) தெரிவித்துள்ளது. 2024ஆம் ஆண்டு மே மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் வரை...

எகிப்து அதிபா் தோ்தலில் அல்-சிசி மீண்டும் வெற்றி

  எகிப்து அதிபா் தோ்தலில் தற்போதைய அதிபா் அப்தெல் ஃபட்டா அல்-சிசி 3-ஆவது முறையாகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். அந்த நாட்டின் அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் கடந்த 10 முதல் 12-ஆம் தேதி வரை நடைபெற்றது. அதன் முடிவுகள்...

அமெரிக்காவில் சிறந்த ஜனாதிபதி பற்றிய கருத்துக்கள்

  அமெரிக்க மக்கள் தங்களின் 47வது அதிபரை 2024ல் தேர்ந்தெடுக்கவுள்ளனர். ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆகியோர் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர். நம்பகமானதாகக் கருதப்படும் Manmouth பல்கலைக்கழகத்தின்...

அமெரிக்காவில் பரவும் புதிய வகை கொவிட் தொற்று

  HV.1 எனப்படும் புதிய கோவிட் மாறுபாடு அமெரிக்க மாநிலங்களில் பரவி வருகிறது. இது மிகவும் தொற்றக்கூடிய ஓமிக்ரான் துணை வகையாகும். இது கோடையின் பிற்பகுதியில் முதலில் அறிவிக்கப்பட்டது. நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க...

கனடாவின் சனத் தொகையில் வேகமான மாற்றம்

  கனடிய மொத்த சனத்தொகையில் வேகமான மாற்றம் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த 2023ம் ஆண்டின் மூன்றாம் காலாண்டுப் பகுதியில் கனடாவின் சனத்தொகையானது 430000ஆல் அதிகரித்துள்ளது. தற்காலிக அடிப்படையிலான வெளிநாட்டுப் பிரஜைகளின் வருகை உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தற்காலிக வெளிநாட்டு பணியாளர்கள்...

யூத எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து கனடிய பிரதமர் அச்சம்

  கனடாவில் யூத எதிர்ப்பு நடவடிக்கைள் குறித்து பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அச்சம் வெளியிட்டுள்ளார். அண்மையில் கனடாவின் ஒட்டாவாவ நகரில் 15 வயதான சிறுவனை பயங்கரவாத குற்றச்சாட்டின் அடிப்படையில் பொலிஸார் கைது செய்திருந்தனர்.இந்த சம்பவத்தைத் தொடர்ந்து...

அவுஸ்திரேலியாவில் பெண்ணை கொன்ற இலங்கையர் ; அதிரடியாக கைது செய்த பொலிஸார்!

  அவுஸ்திரேலிய கன்பரா மிருகக்காட்சிசாலையில் உள்ள சமையலறைக் களஞ்சிய அறையில் இளம் பெண்ணான சக ஊழியரைக் கத்தியால் குத்திக் கொன்றதாக இலங்கையைச் சேர்ந்த சமையல்காரர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனை அவுஸ்திரேலிய ஊடகங்கள் இன்று...

டிரம்ப் இல்லை என்றால் நானும் விலகுவேன்; அதிரடி அறிவிப்பை விடுத்த விவேக் ராமசாமி !

  அடுத்த வருடம் அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதியின் டிரம்ப் பெயர் வாக்குச்சீட்டில் இடம்பெறாமல் இருந்தால் நானும் போட்டியிலிருந்து விலகுவேன் என குடியரசு கட்சியில் அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் உள்ள இந்திய வம்சாவளி...

கடும் தாக்குதலால் அதிரும் காசா; 1000 பேரை சிறைப்பிடித்த இஸ்ரேல்

  இஸ்ரேல் காசாவில் கண்மூடித்தனமான வகையில் தாக்குதல் நடத்தி வருவதுடன் , ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் வரை போர் நிறுத்தம் செய்யப்படாது எனவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் காசா மீது பயங்கர தாக்குதல் நடத்தி...

உக்ரைனில் இலங்கை கெப்டனுக்கு இராணுவத்தினரின் மரியாதையுடன் அஞ்சலி

  உக்ரைனில் ரஷ்ய தாக்குதலில் உயிரிழந்த இலங்கையைச் சேர்ந்த கெப்டன் ரனிஷ் ஹேவகேயின் இறுதி சடங்குகள் உக்ரைன் இராணுவத்தினரின் மரியாதை மற்றும் உக்ரைன் மக்களின் அஞ்சலிக்கு மத்தியில் உக்ரைனின் மிலிதோன் நகரில் நடைபெற்றது. 'உக்ரைனைக் காக்க...