கனடிய இளைஞர்கள் மத்தியில் வன்முறைகள் அதிகரிப்பு
கனடிய இளைஞர்கள் மத்தியில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கடும்போக்குவாத வன்முறைகள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இணையம் ஊடான வெறுப்புணர்வு வன்முறைகள் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.தீவிரவாத சம்பவங்கள் தொடர்பில் இரண்டு இளைஞர்களை பொலிஸார் அண்மையில்...
விபத்துக்குள்ளான அமெரிக்க அதிபரின் வாகனம்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் பாதுகாப்பு வாகனம் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கபப்டுகின்றது.
டெலவேர் (Delaware) மாநிலத்தில் உள்ள பைடன் பிராசாரத் தலைமையகக் கட்டடத்தில் ஊழியர்களுடன் நேற்று இரவு உணவு அருந்தியுள்ளார்.
பின்னர் அவர் கட்டடத்திலிருந்து வெளியேறியபோது அவரது...
அவுஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள நிலை: இரவோடு இரவாக மீட்கப்பட்ட மக்கள்!
அவுஸ்திரேலியாவின் வடக்கிழக்கு பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கிய 300க்கும் அதிகமான மக்கள் இரவோடு இரவாக மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
மீட்கப்பட்டவர்களில் பலர் வெள்ளத்தில் சிக்காமல் கட்டடங்களின் மேற்கூரைகளில் ஏறித் தப்பினர்.மேலும், வெள்ளம்...
வெளிநாடொன்றில் அதிகரிக்கும் கொரோனா: விடுக்கபட்டுள்ள அவசர அறிவித்தல்!
சிங்கப்பூரில் இந்த ஆண்டு (2023) டிசம்பர் 3 முதல் டிசம்பர் 9 வரை 56,043 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
கடந்த வாரத்தில் 32,035 ஆக இருந்ததை விட இது அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஒரு...
அமெரிக்காவில் பயங்கர விபத்தில் சிக்கிய விமானம்: 3 பேர் உயிரிழப்பு!
அமெரிக்காவில் சிறிய விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் நேற்று (18-12-2023) மாலை 5 மணியளவில் ஓரிகான் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவில் ஓரிகான் பகுதியில் சிறிய விமானம்...
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை தயார் நிலையில் வைத்துள்ள ரஷ்யா
]
மாஸ்கோவின் தென்மேற்கே உள்ள கலுகா பிராந்தியத்தில் உள்ள கோசெல்ஸ்க் தளத்தில் ரஷ்ய ராக்கெட் படைகள் புதிய Yars எனப்படும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை தயார் நிலையில் வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
23-மீட்டர் நீளமுள்ள...
கனடாவில் பிரபல கார்களில் ஏற்பட்டுள்ள கோளாறு
கனடாவில் பயன்படுத்தப்படும் பிரபல கார்களில் ஒன்றான டெஸ்லா கார்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் 193000 டெஸ்லா ரக கார்கள் மீள அழைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கனடிய போக்குவரத்து திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
டெஸ்லா நிறுவனம்...
சீனாவில் பாரிய பூகம்பம் – 111 பேர் பலி
சீனாவின் வடமேற்கு பகுதியில் பூகம்பம் தாக்கியதில் 111 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
200க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
இந்த நில அதிர்வானது ரிக்டர் அளவுபோலில் 5.9 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் சீனாவின் கன்சு...
காசாவில் இஸ்ரேலிய படையினர் சினைப்பர் தாக்குதல் கிறிஸ்தவ தேவாலயத்தில் தஞ்சமடைந்திருந்த இரண்டு பெண்கள் பலி
காசாவில் சனிக்கிழமை இஸ்ரேலிய படையினர் மேற்கொண்ட சினைப்பர் தாக்குதலில் கிறிஸ்தவ தேவாலயமொன்றில் தஞ்சமடைந்திருந்த தாயும் மகளும் கொல்லப்பட்டுள்ளனர்.
மேற்குகரை காசா இஸ்ரேல் ஜோர்தானில் கிறிஸ்தவ தேவலாயங்களை மேற்பார்வை செய்யும் Latin Patriarchate of Jerusalem,...
லிபியா படகு கவிழ்ந்த விபத்தில் 61 அகதிகள் பலி!
உலகில் மிக ஆபத்து நிறைந்த புலம்பெயர் வழிகளில் ஒன்றாக மத்திய தரைக்கடல் பகுதி வழியாக லிபியாவின் ஜ்வரா நகரில் இருந்து படகு ஒன்றில் 86 பேர் அகதிகளாக புறப்பட்டுள்ளனர்.
குறித்த படகில் பெண்கள், குழந்தைகள்...