அமெரிக்கா விமான விபத்தில் சிக்கி மூவர் பலி!
அமெரிக்கா - ஓரிகான் பகுதியில் ஒற்றை இயந்திரம் கொண்ட சிறிய விமானம் ஒன்று பயணித்துக்கொண்டிருந்த வேளை நேற்று மாலை 5 மணியளவில், மின் இணைப்பு கம்பிகள் மீது திடீரென மோதி விபத்தில் சிக்கியது.
இதன்...
ஜப்பானுக்கு உதவி வழங்கவுள்ள அமெரிக்கா!
ஜப்பானின் அதன் அண்டை நாடுகளான சீனா, வடகொரியா போன்றவற்றிடம் இருந்து அவ்வப்போது அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையை எதிர்கொள்ள நாட்டின் இராணுவ பலத்தை அதிகரிக்க ஜப்பான் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக அமெரிக்காவிடம்...
ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கவுள்ள புதின்
ரஷ்யாவில் எதிர்வரும் மாா்ச் மாதம் நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில் விளாடிமிர் புதின் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் எதிர்வரும் மாா்ச் 17-ஆம் திகதி நடைபெறவுள்ள அதிபா் தோ்தலில் தற்போதைய அதிபா் விளாதிமீா் புதின்...
ஹமாஸின் பிரம்மாண்ட சுரங்கப் பாதைக்குள் அதிநவீன வசதிகள்
காசாவில் ஹமாஸ் அமைப்பினரின் மிகப்பெரிய சுரங்க வழிப் பாதையை இஸ்ரேல் பாதுகாப்பு படை வீரர்கள் ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடித்துள்ளனர்.
பிரம்மாண்ட சுரங்க பாதை இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கையில் காசாவில் தரைவழி தாக்குதலை நடத்தி வரும்...
ரொறன்ரோவில் வாடகையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
கனடாவின் ரொறன்ரோவில் வாடகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களாகவே, தொடர்ச்சியாக வாடகைத் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது நவம்பர் மாதத்தில் நகரின் சராசரி வாடகைத் தொகை 2.4...
ரஷ்ய அதிபர் தேர்தலில் பரபரப்பு; புடின் எடுத்த திடீர் முடிவு!
ரஷ்யாவில் வரும் மாா்ச் மாதம் நடைபெறவிருக்கும் அதிபா் தேர்தலில் தற்போதைய அதிபர் விளாடிமிர் புதின் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து ராய்ட்டா்ஸ் கூறியுள்ளதாவது,
ரஷ்யாவில் வரும் மாா்ச் 17...
கனடாவில் கன்சவேர்ட்டிவ் கட்சி ஆட்சியமைத்தால் : இலங்கையில் இனப்படுகொலைகளில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக தடைகள்
கனடாவில் கன்சவேர்ட்டிவ் கட்சி ஆட்சியமைத்தால் சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான சட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக நாங்கள் கனடாவின் வெளிவிவகார அமைச்சின் சட்டத்தரணிகளை பயன்படுத்துவோம் என கட்சியின் தலைவர் பியர் பொலியர் தெரிவித்துள்ளார்.
கனடாவின்...
பிணைக்கைதிகளை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தை: மொசாட் தலைவரின் கத்தார் பயணம் ரத்து
உலக நாடுகள் ஹமாஸ்- இஸ்ரேல் இடையில் போர் நிறுத்தம் விரும்புகின்றன. அமெரிக்காவும் கட்டாயம் போர் நிறுத்தம் தேவை என்கிறது.
அத்தோடு கத்தாருடன் இணைந்து பிணைக்கைதிகளை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.
இதன் பயனாகத்தான் ஏழு நாள்...
நின்றுகொண்டிருந்த ரயில் மீது வேகமாக மோதிய பயணிகள் ரயில்: 500 பேருக்கு ஏற்பட்ட நிலை!
சீனாவில் தண்டவாளத்தில் நின்றுகொண்டிருந்த ரயில் மீது மற்றொரு பயணிகள் ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 500 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவின் பீஜிங் மாகாணம் ஷங்பிங் நகரில் இருந்து புறப்பட்ட பயணிகள் ரயில்...
வெளிநாடொன்றில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்! அதிர்ந்த கட்டிடங்கள்
பாகிஸ்தானில் உள்ள குவெட்டா நகரில் பாரிய நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த நிலநடுக்கம் இன்றைய தினம் காலை (16-12-2023) 9.13 அளவில் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறிப்பாக, இது ரிக்டர்...