மோசமான செயலில் ஈடுபட்டு தப்பிச் சென்ற கனடியர் நாடு கடத்தப்பட்டார்
கனடாவில் தகாத முறையில் நடந்து கொண்ட கனடிய பிரஜை ஒருவர் நாடு கடத்தப்பட்டுள்ளார்.
கனடாவின் பீட்டர் ப்ரோ பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளார்.
சிறுவர் பாலியல் குற்றச்செயல்கள் பலவற்றில் ஈடுபட்டதாக...
“ என் அடையாளத்தை போலியாக காட்ட மாட்டேன்” ; விவேக் இராமசாமி வெளியிட்டுள்ள கருத்து!
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் எதிர்வரும் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற உள்ளது.
தற்போது எதிர்க்கட்சியாக இருக்கும் குடியரசு கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிடுவதற்கு, அக்கட்சியின் தலைவர்களிடையே கடும் போட்டி உள்ளது.
அந்த வகையில் அமெரிக்காவின் முன்னாள்...
பிணைக்கைதிகளை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தை: மொசாட் தலைவரின் கத்தார் பயணம் ரத்து
உலக நாடுகள் ஹமாஸ்- இஸ்ரேல் இடையில் போர் நிறுத்தம் விரும்புகின்றன. அமெரிக்காவும் கட்டாயம் போர் நிறுத்தம் தேவை என்கிறது.
அத்தோடு கத்தாருடன் இணைந்து பிணைக்கைதிகளை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.
இதன் பயனாகத்தான் ஏழு நாள்...
கனடாவில் தொழிலாளி ஒருவரின் 30 ஆண்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி
கனடாவின் ரொறன்ரோ பகுதியில் ஓய்வு பெற்ற தொழிலாளி ஒருவருக்கு லொத்தர் சீட்டிலுப்பில் ஜாக்பொட் பரிசு கிடைத்துள்ளது.
கட்டுமான பணியாளரான ரபால் மேசா வால்டெஸ் என்பவருக்கு இவ்வாறு அதிர்ஷ்டம் கிட்டியுள்ளது.
லோட்டோ 6/49 கிளாசிக் லொத்தர் சீட்டிலுப்பில்...
பிரிட்டனிலிருந்து கென்யா செல்ல விசா தேவையில்லை : மக்களுக்கான அதிர்ஷ்டம்
உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் ஜனவரி முதல் நாட்டிற்குள் நுழைய விசா தேவையில்லை என்று கென்ய அதிபர் வில்லியம் ரூடோ அறிவித்துள்ளார்.
இந்த நடைமுறை ஜனவரி 2024 முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில்...
100வது பிறந்தநாளை 5 தலைமுறை வாரிசுகளுடன் வெகு சிறப்பாக கொண்டாடிய முதியவர்!
தன்னுடைய 100வது பிறந்தநாளை 5 தலைமுறை வாரிசுகளுடன் முதியவர் ஒருவர் கொண்டாடி அசத்திய சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் - ஈரோடு மாவட்டம் சூரம்பட்டியை சேர்ந்த ஜவுளி வியாபாரியான குமரகுரு தன்னுடைய 100வது...
கடவுளின் கோபத்தில் இருந்து இஸ்ரேல் தப்ப முடியாது : நாடாளுமன்றத்தில் பேசி விட்டு மயங்கி விழுந்த எம்.பி
துருக்கி நாடாளுமன்றத்தில் எம்.பி ஹசன் பித்மெஜ் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போரில் துருக்கி அரசின் செயல்பாடுகளை விமர்சித்தபடி நேற்று பேசி கொண்டு இருந்துள்ளார்.
அப்போது, அவர் அவையில் மயக்கம் போட்டு சரிந்து விழுந்துள்ளார்....
ஜெனீவாவில் உலகளாவிய அகதிகள் மன்றம் : ஈரான் ஜனாதிபதி திடீரென பயண ரத்து
சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில், நேற்று முதல் உலகளாவிய அகதிகள் மன்றம் என்னும் உலகத் தலைவர்கள் பங்கேற்கும் சந்திப்பு ஒன்று நடைபெற உள்ள நிலையில், அந்நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்த ஈரான் ஜனாதிபதி, திடீரென தனது பயணத்தை...
வயிற்றுவலியுடன் அவதிப்பட்ட இளம்பெண்: மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி
வயிற்று வலி மற்றும் வாயுப்பிடிப்பால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் மருத்துவமனைக்குச் சென்ற பெண்ணை பரிசோதனனை செய்த போது மருத்துவர்களுக்கும் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.
10 நாட்களாக வயிற்றுவலி மற்றும் வாயுப்பிடிப்பால் பாதிக்கப்பட்டிருந்தார் . 37 வயது பெண்....
அமெரிக்கா நாடாளுமன்றத்தில் உக்ரைன் அதிபரின் உரை!
உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாடு மீது ரஷியா போர் தொடுத்தது.
கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக நீடித்து வரும் இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ராணுவ...