கனடாவில் சர்வதேச மாணவர்களுக்கான பணி நேர அனுமதி மீதான கட்டுப்பாடு மீண்டும் அறிமுகம்
கனடாவில் கல்வி கற்பதற்காகச் செல்லும் இந்திய மாணவர்கள் உட்பட சர்வதேச மாணவர்களில் பலர், அங்கு பார்க்கும் பகுதி நேர வேலை மூலம் வரும் வருவாயை வைத்துத்தான் தங்கள் செலவுகளை கவனித்துக்கொள்கிறார்கள்.
இதற்கு முன், சர்வதேச...
கனடாவில் அடுத்த ஆண்டு உணவுப் பொருள் விலை எவ்வாறிருக்கும்?
கனடாவில் எதிர்வரும் 2024ம் ஆண்டில் உணவுப் பொருட்களின் விலைகள் எவ்வாறு இருக்கும் என்பது தொடர்பில் ஆய்வு அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.
பொதுவாக மக்கள் அடுத்த ஆண்டில் உணவுப்பொருட்களின் விலை குறையவடைய வேண்டுமென கோரி வருகின்றனர்.எனினும், அடுத்த...
கனடாவில் இந்தப் பழத்தை சாப்பிட 5 பேருக்கு நேர்ந்த சோகம்!
கனடாவில் கிர்னி அல்லது முலாம் பழம் உட்கொண்ட ஐந்து பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வகை பழகத்தில் பரவிய ஒரு வகை சல்மோனெல்லா பக்றீரியாவினால்பலர் நோய்வாய்ப்பட்டுள்ளனர்.
கனடாவின் ஆறு மாகாணங்களில் இந்த...
ஐ .நா சபை தீர்மானத்தை எதிர்க்கும் அமெரிக்கா!
இஸ்ரேல் - ஹமாஸ் மோதலில் பெரும் இழப்பை சந்தித்துவரும் காசாவில் உடனடி யுத்த நிறுத்தத்தை கோரும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தீர்மானத்திற்கு எதிராக அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளது.
உடனடியுத்த நிறுத்தத்தை...
நடுவானில் பயணி ஒருவருக்கு ஏற்பட்ட அசம்பாவிதம்: அவசரமாக தரையிறங்கிய விமானம்!
அகமதாபாத் நகரில் இருந்து துபாய்க்கு நேற்று இரவு புறப்பட்டு சென்ற போயிங் 737 ரக ஸ்பேஸ் ஜெட் விமானம் கராச்சியில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
குறித்த விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்த போது பயணி ஒருவருக்கு...
ஜாம்பிய தாமிரச் சுரங்க விபத்து: உயிருடன் ஒருவர் மீட்பு
ஜாம்பியாவில் ஏற்பட்ட தாமிரச் சுரங்க விபத்தில் புதைந்துபோன தொழிலாளர்களை மீட்கும் பணி 6 நாட்களாக தொடர்ந்து நடந்துவரும் நிலையில், ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமாக நடைபெற்ற இந்தத் தாமிரச்சுரங்கப் பணியின்போது கனமழை காரணமாக மண்சரிவு...
ஹமாஸ் அமைப்பின் தலைவரின் வீடு சுற்றிவளைப்பு; சுரங்கப்பாதைகளுக்குள் மறைவு; இஸ்ரேல் தகவல்
ஹமாஸ் அமைப்பின் தலைவர் யஹ்யா சின்வாரின் வீட்டை இஸ்ரேலிய படையினர் சுற்றிவளைத்துள்ளனர் என பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தெரிவித்துள்ள அதேவேளை அவர் சுரங்கப்பாதைகளுக்குள் பதுங்கியிருக்கின்றார் என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது
இஸ்ரேலிய படையினர் ஹமாஸ்...
நாட்டையே உலுக்கிய குண்டு வெடிப்பு: சீஷெல்ஸில் அவசர நிலை பிரகடனம்!
சீஷெல்ஸில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு விபத்தில் வர்த்தகப் பகுதியொன்று தரைமட்டமாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வெடி விபத்தில் யாராவது கொல்லப்பட்டார்களா என்பது பற்றி...
வெளிநாடொன்றில் ஏற்பட்ட மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை
வனுவாட்டு நாட்டில் உள்ள பகுதியில் 7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவி அறிவியல்களுக்கான ஜெர்மன் ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது.
நிலநடுக்கத்தையடுத்து குறித்த பகுதியில் உள்ள கடற்கரைகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.மேலும், நிலநடுக்கம் 10...
கனடாவில் பாரிய வேலை நிறுத்த போராட்டம்
கனடாவின் கியூபெக் மாகாணத்தில் நாளைய தினம் பாரிய அளவிலான வேலை நிறுத்த போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட உள்ளது.
அரசாங்க ஊழியர்கள் நாளைய தினம் முதல் எதிர்வரும் 14 ஆம் திகதி வரையில் இந்த வேலை...