காசா எல்லையில் இடம்பெற்ற சண்டையில் வீரமரணம் அடைந்த இந்திய வம்சாவளி வீரர்!
இஸ்ரேல் ஹமாஸ் இடையே இரண்டு மாத காலமாக போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த போரில் நாளாந்தம் உயிரிழப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்த வரிசையில், இந்திய வம்சாவளியை சேர்ந்த இஸ்ரேல் ராணுவ...
கனடா தலைநகரில் வரலாறு காணாத பனிப்பொழிவு!
கனடாவின் ஒட்டாவா நகரில் வரலாறு காணா அளவிற்கு பனிப் பொழிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுவரையில் பதிவான அதி கூடிய மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
1959 ஆம் ஆண்டிற்கு பின்னர் ஒட்டாவாவில் அதிக மணித்தியாலங்கள்...
கனடியர்களுக்கு ஆபத்தாக மாறியுள்ள டெவில்ஸ் பிரிட்ஜ்
இரண்டு கனடிய பிரஜைகள் கரீபியன் தீவுகளில் ஒன்றான அன்டிகுவாவில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடிய வெளி விவகார அமைச்சு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
கனடிய பெண் ஒருவரும் குழந்தை ஒன்றும் இந்த சம்பவத்தில் உயிரிழந்து உள்ளதாக...
கனடிய சிறுமியிடம் அநாகரீகமாக நடந்த அமெரிக்க 14 ஆண்டுகள் சிறை
அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவர் கனடிய சிறுமி ஒருவரை இணைய வழியில் பாலியல் ரீதியாக துன்புறுத்திய காரணத்திற்காக தண்டிக்கப்பட்டுள்ளார்.
குறித்த அமெரிக்க பிரஜைக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தைச் சேர்ந்த...
ஹமாஸினால் பாலியல் வன்புனர்வுக்கு உள்ளாகிய பெண்கள் : சீறும் இஸ்ரேல்
ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் அமைப்பினருக்கு இடையே ஏற்ப்பட்ட மோதலில் இருநாட்டிலும் பணயக்கைதிகள் தடுத்து வகைக்கப்பட்டிருந்தனர்.
கட்டார், எகிப்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து நடத்திய பேச்சு வார்த்தையின் பின்னர் 7 நாள் போர்...
மேடையில் கண்ணீர் விட்டு அழுத வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்!
உலகளவில் பல மர்மங்களை கொண்ட நாடுகளில் ஒன்றாக வடகொரியா இருந்து வருகின்றது. இந்த நாட்டின் அதிபராக கிம்ஜாங் உன் உள்ளார்.
பரப்பளவில் வடகொரியா என்பது மிகவும் சிறிய நாடாகும். இந்த நாட்டின் மக்கள்தொகை என்பது...
பிரபல வெளிநாடொன்றில் பாடசாலை அருகே குண்டு வெடிப்பு! பகீர் சம்பவம்
பாகிஸ்தானில் கைபர் பக்துங்க்வா மாகாணம் பெஷாவர் நகரில் தொடக்க பாடசாலை ஒன்று நேற்றைய தினம் வழக்கம்போல் நடைபெற்று கொண்டிருந்தன.
இதன்போது, திடீரென அந்த பாடசாலை அருகே பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதனால் அங்கிருந்தவர்கள்...
நடுவானில் பயணி ஒருவருக்கு ஏற்பட்ட அசம்பாவிதம்: அவசரமாக தரையிறங்கிய விமானம்!
அகமதாபாத் நகரில் இருந்து துபாய்க்கு நேற்று இரவு புறப்பட்டு சென்ற போயிங் 737 ரக ஸ்பேஸ் ஜெட் விமானம் கராச்சியில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
குறித்த விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்த போது பயணி ஒருவருக்கு...
பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூடு கல்வி செயற்பாடுகள் இடைநிறுத்தம்
அமெரிக்காவிலுள்ள நெடாவா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன் குறித்த துப்பாக்கிச் சூட்டை நடத்திய சந்தேகநபரும்...
கனடாவில் இணைய வழி மோசடிகள் குறித்து எச்சரிக்கை
கனடாவில் இணைய வழியில் கிறிஸ்மஸ் மரங்கள் உள்ளிட்ட பொருட்களை கொள்வனவு செய்வோருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறை காலத்தில் பல்வேறு வழிகளில் மோசடிகள் இடம் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
எட்மோண்டன் பகுதியில் பெண் ஒருவர் ஏமாற்றப்பட்டுள்ளதாக...