உலகச்செய்திகள்

இந்தியாவிலிருந்து கனடாவுக்கு கல்வி கற்க விண்ணப்பிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கடும் சரிவு

  கனடாவில் கல்வி கற்பதை கனவாக கொண்டிருந்த இந்திய மாணவ மாணவியரின் எண்ணங்களில் மாற்றங்கள் உருவாகியுள்ளதைக் கண்கூடாக காணமுடிகிறது. 2023ஆம் ஆண்டின் இரண்டாவது பாதியில், கனடாவில் கல்வி கற்க விண்ணப்பித்துள்ள மாணவ மாணவியரின் எண்ணிக்கை 40...

கனடாவில் 99 வயது மூதாட்டியின் அசாத்திய திறமை

  கனடாவின் வின்னிபெக்கைச் சேர்ந்த 99 வயதான மூதாட்டியொருவர் பீட்ஸா தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். 99 வயதில் அனைவரும் ஓய்வு பெற்றுக்கொண்டு வீட்டில் இருப்பார்கள் என்ற போதிலும், இந்த மூதாட்டி சற்றே வித்தியாசமானவர். என்டானிட்டோ லொமொனாகோ என்ற...

கனடாவில் 8 வருடங்கள் இணைந்து லொத்தர் சீட்டிலுப்பில் பங்கேற்ற நண்பர்கள்!

  கனடாவில் கடந்த எட்டு ஆண்டுகளாக கூட்டாக இணைந்து லொத்தர் சீட்டிலுப்பியல் பங்கேற்ற மூன்று நண்பர்கள் பரிசு வென்றுள்ளனர். இந்த மூன்று நண்பர்களும் ஒரு மில்லியன் டாலர் பண பரிசு வென்றெடுத்துள்ளனர். 649 லொத்தர் சீட்டில் இந்த...

QR குறியீடு மூலம் பணப் பரிமாற்றம்

கம்போடியா-வியட்நாம் இடையே QR குறியீடு மூலம் ஸ்கேன் செய்து நாட்டின் எப்பகுதியிலும் பணப் பரிமாற்றத்தில் ஈடுபட இரு நாட்டு அரசாங்கமும் ஒப்புக்கொண்டுள்ளது. இதன் அறிமுக விழா கம்போடியாவின் சீம் ரீப் மாகாணத்தில் நடைபெற்றுள்ளது....

கின்னஸ் சாதனையை முறியடித்த நண்பர்கள்

கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் விதவிதமாக எத்தனையோ சாதனைகளை பார்த்திருக்கிறோம். ஆனால் சிலரின் சாதனைகள் வினோதமாகவும், விசித்திரமாகவும் இருக்கும். அப்படி ஒரு சாதனையை அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நண்பர்கள் இருவர் நடாத்தியுள்ளனர். சிட்னியைச் சேர்ந்த ஹாரி கூரோஸ் (வயது...

ஜெர்மனியில் கடுமையான பனிப்பொழிவு

தெற்கு ஜெர்மனியில் நேற்றையதினம் (03-12-2023) கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டதை அடுத்து அங்கு அசாதாரண சூழ்நிலை நிலவி வருகின்றன. இதனால் விமான போக்குவரத்து ரயில் போக்குவரத்தும் கடுமையான பாதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பேயர்ன் முனிசி - யூனியன் பெர்லின்...

எரிசக்தியை அதிகரிக்க 110 ஐரோப்பிய நாடுகள் திட்டம்!

  ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் உர்சுலா வோன் டெர் லேயன் (Ursula von der Leyen) 2030ஆம் ஆண்டுக்குள் 110 நாடுகள் அவற்றின் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தித் திறனை இருமடங்கு அதிகரிக்கத் திட்டமிடுவதாகத் தெரிவித்துள்ளார். அந்த இலக்கிற்கு...

நடுவானில் தம்பதிகள் சண்டையால் நாடுமாறி தரையிறங்கிய விமானம்!

  ஜெர்மனியிலிருந்து Lufthansa விமானம் தாய்லந்திற்குப் புறப்பட்ட நிலையில், விமானத்தில் பயணித்த தம்பதிகள் சண்டையால் புதுடில்லியில் தரையிறகியதாக கூறப்படுகின்றது. பயணிகளுக்கு இடையிலான வாக்குவாதத்தால் விமானம் திருப்பிவிடப்பட்டதாக இந்திய ஊடகங்கள் கூறின. கணவன்- மனைவி மீது உணவுப்...

பாகிஸ்தான் புத்த கோவிலில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுப்பிடிப்பு!

  அகழ்வாராய்ச்சியின் போது பாகிஸ்தானின் புத்த கோவிலில் 2000 ஆண்டுகள் பழமையான நாணயங்கள் அடங்கிய அரிய பொக்கிஷம் கண்டெடுக்கப்பட்டது. இந்த புதையலில் உள்ள பெரும்பாலான நாணயங்கள் தாமிரத்தால் செய்யப்பட்டவை, அவை புத்த கோவில் இடிபாடுகளின் அகழ்வாராய்ச்சியின்...

இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த 70 வயதுப் பெண்!

  உகண்டாவில் 70 வயதுப் பெண் ஒருவர் இரட்டை குழந்தையை பெற்றுள்ளார். தலைநகர் காம்பாலாவில் உள்ள கருத்தரிப்பு மையத்தில் அறுவைச் சிகிச்சை மூலம் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தையை ஈன்றுள்ளார். செயற்கை முறையில் கருத்தரித்தே...