உலகச்செய்திகள்

வீட்டிற்கு ஒரு விமானம் வைத்திருக்கும் கிராம மக்கள்: எங்கு தெரியுமா?

  அமெரிக்க நாட்டில் கலிபோர்னியாவில் உள்ள கேமரூன் ஏர்பார்க் என்ற கிராமத்தில் மக்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்காக விமானத்தையே பயன்படுத்தி வருகிறார்களாம். இந்த கிராமத்தில் வேலைக்கு செல்லவும் அலுவலகத்திற்கு செல்லவும் விமானத்தில்தான் பயணிக்கிறார்களாம். கேமரூன் ஏர்பார்க் கிராமத்தை...

ஈபிள் கோபுரத்திற்கு அருகில் கொலை!

  பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்திற்கு அருகில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஈபிள் கோபுரத்திற்கு அருகில் உள்ள Quai de Grenelleஐ...

வெளிநாடுகளில் தங்கியுள்ள தலைவர்களை கொலை செய்ய திட்டமிடும் இஸ்ரேல்!

  பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போர் முடிந்த பிறகு, இஸ்ரேல் முன்னாள் பிரதமர் கோல்டா மீரின் வழியைப் பின்பற்ற இப்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விரும்புவதாகக் கூறப்படுகிறது. இதன்படி, இஸ்ரேல் எதிரிகள் (ஹமாஸ் தலைவர்கள்)...

மலேசியா செல்லும் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு

  மலேசியா செல்லும் வெளிநாட்டு பயணிகள் நிச்சயமாக மின்னிலக்க வருகை அட்டையை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசியாவுக்கு செல்லும் அனைத்து வெளிநாட்டினரும் டிசம்பர் 1ம் திகதி முதல் கட்டாயமாக நிரப்பி இருக்க...

கனடாவில் சளிக்காய்ச்சல் குறித்து எச்சரிக்கை

  கனடாவில் சளிக்காய்ச்சல் நோய்த் தொற்று பரவுகை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடாவின் மத்திய சுகாதார அலுவலகம் சளிக்காய்ச்சல் குறித்து எச்சரிக்கை அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அண்மைய நாட்களில் சளிக்காய்ச்சல் தொற்று பரவுகை கூடுதலாக பதிவாகி வருவதாக ரொறன்ரோ...

கனடாவில் இறைச்சி நுகர்வினை குறைத்துக் கொள்ளும் மக்கள்

  கனடிய மக்கள் இறைச்சி நுகர்வினை குறைத்துக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக கொள்வனவு பாதிக்கப்பட்டுள்ளது. விலை மாற்றம், உணவுப் பொருள் கொள்வனவில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த காலங்களில் தாரளமாக இறைச்சி வகைகளை...

கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

  கனடாவில் வெளிநாட்டு மாணவர்கள் தொழில்களில் ஈடுபடுவதில் சிக்கல் நிலை உருவாகியுள்ளது. வரையறுக்கப்பட்ட நேரத்திற்கு மட்டுமே தொழில்களில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்பட உள்ளது. மாணவர் வீசாவில் கடாவிற்கு சென்ற மாணவர்களுக்கு இவ்வாறு வரையறை விதிக்கப்பட உள்ளது. ஏற்கனவே...

முடிவுக்கு வந்த போர் நிறுத்தம்; மீண்டும் தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல் !

  இஸ்ரேல் - ஹமாஸ் இடையில் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்த நிலையில் ஹமாசிற்கு எதிரான தாக்குதல்களை இஸ்ரேல் மீண்டும் ஆரம்பித்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. அதோடு ஹமாஸ் தாக்குதல் இடைநிறுத்தம் தொடர்பான உடன்பாட்டினை மீறியது...

தேர்தலில் ஜோ பைடனுக்கு வாக்களிக்கமாட்டேன்! பிரபல நபரின் அதிரடி அறிவிப்பு

  எதிர்வரும் 2024 ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடனுக்கு வாக்களிப்பதை தன்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது என்று உலக பணக்காரரும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன உரிமையாளருமான எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். எலான் மஸ்க்...

ரஷ்ய பெண்களை வலியுறுத்தும் அதிபர் விளாடிமிர் புடின்! இதே முக்கிய இலக்கு

  ரஷ்ய பெண்கள் 8 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும். இதை நடைமுறையாக்க வேண்டுமென அதிபர் விளாடிமிர் புடன் வலியுறுத்தியுள்ளார். அடுத்த 10 முதல் 20 வருடங்களில் ரஷ்யாவின் மக்கள் தொகையை...