191 வயதுடைய உலகின் மிக வயதான ஆமை
அட்லாண்டிக் பெருங்கடலின் தொலைதூர தீவான செயின்ட் ஹெலனா தீவில் பராமரிக்கப்பட்டு வரும் ஒரு ஆமை, உலகின் மிக வயதான ஆமை என்ற சிறப்பை பெற்றுள்ளது.
அந்த ஆமையின் பெயர் ஜோனாதன். கி.பி. 1832ஆம் ஆண்டு...
உலக எய்ட்ஸ் தினம்; 2030 இற்குள் எய்ட்ஸ் நோய்க்கு முடிவு!
எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களை நாம் தீண்டத்தகாதவர்களாக தான் பார்க்கிறோம்.
எங்கே, அவர்களிடம் இருந்து நமக்கும் நோய் பரவிவிடுமோ என்கிற அச்சமும் ஒரு பக்கம்.
ஆனால், உடலளவிலும், மனதளவிலும் அவர்களுக்குள் இருக்கும் வேதனை சொல்ல முடியாதது.
எய்ட்ஸ் பற்றிய...
அமெரிக்காவின் மக்கள் தொகையில் 15 வீதமானோர் வெளிநாட்டவர்கள்!
உலகின் மிகப்பெரிய நாடான அமெரிக்காவிற்கு வேலைவாய்ப்பு, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல காரணங்களுக்காக, உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் கணிசமான மக்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
உலகின் மூன்றாவது பெரிய மக்கள் தொகை கொண்ட நாடாக விளங்கும்...
ஈராக்கில் துப்பாக்கிச்சூடு; 11 பேர் பலி!
ஈராக்கின் டியாலா மாகாணத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 போ் உயிரிழந் டியாலா மாகாணத்தில் சாலையோரம் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வியாழக்கிழமை வெடிக்கச் செய்யப்பட்டது.
அதில் காயமடைந்தவா்களை மீட்பதற்காக அந்தப் பகுதியில் ஏராளமானவா்கள் குழுமினா்.
அப்போது...
உலகின் பணக்கார நகரங்கள்!
உலகளாவிய ரீதியில் நிலவும் பொருளாதார நெருக்கடிகள் இன்னும் முடிவிற்கு வராத நிலையில், மக்களின் வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், உலகில் செலவுகூடிய நகரங்களின் பட்டியலை Economist Intelligence Unit (EIU) வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டு...
அமெரிக்காவில் அடைத்துவைத்து சித்திரவதைக்குள்ளான மாணவன் ;மூவர் கைது!
அமெரிக்காவில் கழிவறை கூட செல்ல முடியாமல் பல மாதங்களாக வீட்டில் அடைத்து வைத்து துன்புறுத்துளுக்குள்ளான 20 வயதான இந்திய மாணவர் ஒருவரை போலீஸார் மீட்டுள்ளனர். இது தொடர்பாக அந்த மாணவரின் உறவினர் உள்ளிட்ட...
ரொறன்றோவில் சட்டவிரோத வாகனத் தரிப்பு அபராதம் அதிகரிப்பு
கனடாவின் ரொறன்ரோவில் சட்டவிரோத வாகனத் தரிப்பு அபாராதம் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநகரசபை அல்லது தனியார் இடங்களில் சட்டவிரோதமான முறையில் வாகனங்களை தரித்து நிறுத்துவோரிடம் அபராதம் அறவீடு செய்யப்பட உள்ளது.
இதுவரையில் இவ்வாறு சட்டவிரோதமான வாகனத்தை நிறுத்துவோரிடமிருந்து...
கனடாவில் நடைபெற்ற தேர்தலில் வெற்றியீட்டிய பார்தி கந்தவேள்!
கனடாவின் ரொறன்ரோவில் நடைபெற்றதேர்தலில் பார்தி கந்தவேள் என்பவர் வெற்றியீட்டியுள்ளார்.
ஸகாப்ரோ தென்மேற்கு நகராட்சி இடைத் தேர்தலில் அவர் இவ்வாறு வெற்றியீட்டியுள்ளார்.
பார்தி கந்தவேள் 4641 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ரொறன்ரோ பாடசாலை சபையின் பொறுப்பாளராக கடமையாற்றியுள்ளார்...
மற்ற பெண்களை பார்த்த காலதன்: கடும் கோபத்தில் காதலி செய்த கொடுஞ்செயல்!
மற்ற பெண்களை தொடர்ந்து பார்த்து வந்ததால் காதலன் கண்ணில் ஊசியை எடுத்து குத்திவிட்டு காதலி தப்பியோடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
அமெரிக்காவில் 44 வயதான சந்த்ரா ஜிமினெஸ்...
யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னம் இடிப்பு!
யுனெஸ்கோவின் நிர்வாக குழுவிற்கு துணைத்தலைவராக பாகிஸ்தான் தேர்வு செய்யப்பட்ட போதிலும், கோயில்களை இடிக்கும் அந்நாட்டின் போக்கு மாறவில்லை.
பாகிஸ்தானில் யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட இடத்தின் சுற்றுச்சுவர் மற்றும் கோயில் ஒன்றும் இடிக்கப்பட்டதற்கு அங்கு...