உலக நாடுகளின் எல்லைகள் பற்றிய தகவல்
ஒரு நாட்டின் எல்லை என்பது அதன் தனித்துவத்தையும், பாதுகாப்பினையும் உறுதி செய்யக்கூடிய அம்சமாகும்.
ஆனால், உலக நாடுகள் பல தனது எல்லைகளை வேற்று நாடுகளுடன் பகிர்ந்துக்கொள்ள வேண்டிய தேவை உள்ளது.
இந்நிலையில், தனது எல்லை பகுதியை...
கல்கரியில் பரவி வரும் நோய்த் தொற்று
கனடவின் அல்பேர்ட்டா மாகாணத்தின் கல்கரியில் தட்டம்மை தொற்று பரவுகை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு இது தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அல்பேர்ட்டா சுகாதார சேவை நிறுவனம் இந்தவிடயத்தை அறிவித்துள்ளது.
தட்டம்மை தொற்றுக்கு இலக்கான சிறுமியொருவர் விமானமொன்றில்...
உலக கோடீஸ்வரர் பட்டியலில் 19-வது இடத்தில் அதானி
அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் அதானி குழுமம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அதில், அதானி குழுமம் பங்கு மோசடி உட்பட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக ஹிண்டன்பர்க் குற்றம்சாட்டியது.
இதைத்...
ஜஸ்டின் ட்ரூடோ இந்தியாவுக்கு கூறிய அறிவுரை
பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை சம்பவம் தொடர்பாக கனடாவின் குற்றச்சாட்டை, இந்தியா தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார்.
கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங்...
வெளிநாடொன்றில் மிக விநோதமாக நடக்கும் திருமணம்!
உலகளவில் விசித்திரமான திருமண மரபுகள் உள்ளன. அதில் பல திருமண மரபுகள் நமக்கு அச்சரியத்தையும், சுவராஸ்யத்தையும் தருகின்றன.
அந்த வகையில், மேற்கு ஆப்பிரிக்காவில் வொடாபே என்ற பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். இந்த பழங்குடியினரில், மக்கள்...
வெளிநாட்டு பிரஜைகளின் வருகை குறித்து கனடியர்கள் அதிருப்தி
வெளிநாட்டுப் பிரஜைகள் நாட்டுக்குள் வருவதனால் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாக பெரும்பான்மையான கனடியர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
குடியேறிகளின் எண்ணிக்கை உயர்வானது, வீட்டுப் பிரச்சினை உக்கிரமடையச் செய்துள்ளது என கனடியர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னணி நிறுவனமொன்று மேற்கொண்ட கருத்துக் கணிப்பு...
கனடா முழுவதும் போலி நாணயம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
கனடா முழுவதிலும் போலி நாணயக் குற்றிகள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கியூபெக்கில், ஏற்கனவே 26000 நாணயக் குற்றிகள் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.மேலும் போலி நாணயக்குற்றிகள் ஒன்றாரியோவில் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சீனாவில் உற்பத்தி செய்யப்பட்டு கனடாவில் இந்த நாணயக்...
ஒன்றாரியோ மாகாணத்தில் மீண்டும் தலைதூக்கும் கொடிய நோய்?
ஒன்றாரியோ மாகாணத்தில் மீண்டும் கோவிட்19 பெருந்தொற்று தலைதூக்கத் தொடங்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஒன்றாரியோவின் கழிவு நீரை ஆய்வுக்கு உட்படுத்தியதன் மூலம் கோவிட் பரவுகை குறித்து கண்டறியப்பட்டுள்ளது.
சுமார் ஒரு ஆண்டு காலமாக மாகாணத்தில் இல்லாத அளவிற்கு தற்பொழுது...
இங்கு செல்லவேண்டாம்; பாலஸ்தீனியர்களை எச்சரித்த இஸ்ரேல்
போர் வலையமாக அறிவிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனியர்களை வடக்கு காசாவிற்குச் செல்ல வேண்டாம் என இஸ்ரேலியப் படைகள் எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதோடு எல்லையில் இருந்து ஒரு கிலோமீட்டருக்குள் செல்லவும் கடலுக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலியப் படைகள்...
உக்ரைனின் புலனாய்வு பிரிவின் தலைவரின் மனைவி நஞ்சூட்ட்பட்டுள்ளார்
உக்ரைனின் புலனாய்வு பிரிவின் தலைவரின் மனைவி நஞ்சூட்ட்பட்டுள்ளார் என உக்ரைனின் இராணுவ புலனாய்வுபிரிவு தெரிவித்துள்ளது.
ரஸ்யாவிற்கு எதிரான இரகசிய நடவடிக்கைகளை முன்னெத்ததன் காரணமாக உக்ரைனில் மக்கள் அபிமானத்தை பெற்றவராக புலனாய்வு பிரிவின் தலைவர் காணப்படுகின்றார்.
ரஸ்யாவின்...