உலகச்செய்திகள்

வைரஸ் தொற்று தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் விளக்கம்

  வைரஸ்களால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் வைரஸ் தொற்று தயார்நிலை தடுப்புப் பிரிவின் தற்காலிக பணிப்பாளர் டொக்டர் மரியா வேன் கெர்கோவே தெரிவித்துள்ளார். தற்போது சீனாவில் சுவாச நோயால் பாதிக்கப்படுவோரின்...

எலான் மஸ்க்-க்கு அழைப்பு விடுத்துள்ள ஹமாஸ்

  காசா எல்லை பகுதிக்கு வந்து, இஸ்ரேல் செய்திருக்கும் நாச வேலைகளையும் பாருங்கள் என உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்-க்கு ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர் அழைப்பு விடுத்திருக்கிறார். "காசா எல்லைக்கு வந்து,...

ஜப்பான் கடலில் விபத்துக்குள்ளான விமானம்: 7 அமெரிக்கர்களுக்கு நேர்ந்த சோகம்!

  ஜப்பானின் கடல் பகுதியில் விபத்துக்குள்ளான அமெரிக்க இராணுவத்தின் ஆஸ்பிரே விமானத்தில் இருந்த விமானி உட்பட 7 பேரும் உயிரிழந்ததாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த விபத்து இடம்பெற்ற தருணத்தில் ஹெலிகாப்டரில் விமானி உட்பட...

அமெரிக்காவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரை சுட்டுகொன்ற இந்திய மாணவன்!

  அமெரிக்காவில் குடியிருப்பு ஒன்றில் வசிந்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரை இந்திய மாணவன் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலம், சவுத் ப்ளைன்பீல்டு பகுதியில்...

ரொறன்ரோவில் மூடப்படும் கோவிட் தடுப்பூசி நிலையங்கள்

  ரொறன்ரோவில் பெருந்தொற்று காலத்தில் இயங்கி வந்த தடுப்பூசி நிலையங்கள் முழுமையாக மூடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரொறன்ரோவின் நான்கு இடங்களில் இவ்வாறு கோவிட்19 தடுப்பூசி ஏற்றும் நிலையங்கள் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மாகாண அரசாங்கம் வழங்கி வந்த...

டொரண்டோவில் கடும் குளிர் குறித்து எச்சரிக்கை

  டொரண்டோவில் கடுமையான குளிர் பதிவாகும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இன்றைய தினம் வெப்பநிலை மறை ஒரு பாகை (-10C) செல்சியஸ் அளவில் நிலவும் எனவும், அந்த வெப்பநிலையானது குளிர் காற்றுடனான வானிலையினால் மறை ஐந்து...

100 வயதில் உயிரிழந்த அமெரிக்க அரசியல் முக்கியஸ்தர்

  அமெரிக்காவின் முன்னாள் பிரபல இராஜாங்க செயலாளர் ஹென்றி ஹிசிஞ்சர் Henry Kissinger, தனது 100 ஆவது வயதில் காலமானார். ஹிசிஞ்சர் நிக்சன் போர்ட் அரசாங்கங்களில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் இராஜாங்க செயலாளராகவும் பணியாற்றியிருந்தார். 1923 ம்...

துவாரகா என அடையாளப்படுத்தப்பட்டு வெளியிடப்பட்ட வீடியோ முழுமையாக செயற்கை நுண்ணறிவினால் தயாரிக்கப்பட்டது என அநேகர் நம்புகிறார்கள்.

  துவாரகா என அடையாளப்படுத்தப்பட்டு வெளியிடப்பட்ட வீடியோ முழுமையாக செயற்கை நுண்ணறிவினால் தயாரிக்கப்பட்டது என அநேகர் நம்புகிறார்கள். (முகப் புத்தக தடைகள் வரலாம் எனும் நிலையில் பல விடயங்களை தவிர்க்கிறேன். பொறுத்தருள்க) அதிலிருந்தே அனைவரும் சிந்திக்கத் தொடங்கிவிட்டனர்...

வட கொரியாவில் முடி உதிர்தல் தொற்றுநோய்

வட கொரியாவில் மக்கள் பயன்படுத்தும் சோப்பு மற்றும் சலவை சோப்புகளில் அதிகளவு ரசாயனங்கள் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், தனது வாழ்க்கை முறையால் அடிக்கடி செய்திகளில் இடம்பிடிப்பவர். தற்போது, கிம்...

பாலஸ்தீனியர்களை எச்சரித்த இஸ்ரேல்

போர் வலையமாக அறிவிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனியர்களை வடக்கு காசாவிற்குச் செல்ல வேண்டாம் என இஸ்ரேலியப் படைகள் எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதோடு எல்லையில் இருந்து ஒரு கிலோமீட்டருக்குள் செல்லவும் கடலுக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலியப் படைகள்...