வெளிநாடொன்றில் வன்முறையில் முடிந்த போராட்டம்! பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு!
நேபாள நாட்டில் மீண்டுமொரு மன்னராட்சி கோரி நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்ததை அடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நேபாளத்தில் மன்னர் ஆட்சி இருந்த நிலையில், கடந்த 2008ஆம் ஆண்டு அது முடிவுக்கு வந்தது. இதையடுத்து,...
விண்ணை முட்டும் அளவுக்கு வீட்டு வாடகை; படுக்கையை வாடகைக்கு விட்ட இளம்பெண்!
கனடாவின் டொராண்டோ பகுதியில் வீட்டு வாடகை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து உள்ளது. அங்கு வீட்டு வாடகை மிகவும் அதிகமாக உள்ளது.
இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த அன்யா எட்டிங்கர் என்ற பெண் பேஸ்புக்கில் ஒரு...
வாகனக் கொள்ளையத் தடுக்க பெருந்தொகை செலவிடும் கனடிய அரசு
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் இடம்பெற்று வரும் வாகன கொள்ளைச் சம்பவங்களை தடுக்க பாரியளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஒன்றாரியோ மாகாண அரசாங்கம் இதற்கென 18 மில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளது. மாகாண பொலிஸ் பிரிவிற்கு இந்த...
அமெரிக்கவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை: அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்
அமெரிக்காவில் மருத்துவத்தில் முனைவர் பட்டம் படித்துவந்த 26 வயது இந்திய மாணவர் காருக்குள் வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வட இந்தியாவைச் சேர்ந்த ஆதித்யா அட்லாகா என்ற மாணவர் சின்சினாட்டி...
காசாவின் அறிவிப்பை வரவேற்கும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல்
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக காசாவில் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக போர் நடைபெற்று வருகிறது.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே போர் நிறுத்தம் ஒப்பந்தம் செய்ய அமெரிக்கா உதவியுடன் கத்தார் மத்தியஸ்தரராக செயல்பட்டு வந்தது.
இதனால்...
அமெரிக்கா-கனடா எல்லை சோதனைச் சாவடியில் திடீரென வெடித்த கார்; இருவர் பலி
அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையே நயாகரா நீர்வீழ்ச்சிக்கு அருகில் உள்ள ரெயின்போ பாலத்தில் கார் ஒன்று வெடித்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
ரெயின்போ பாலம் ஒன்டாரியோவை நியூயார்க்குடன் இணைக்கும் 4 எல்லைக் கடப்புகளில் ஒன்றாகும். இந்நிலையில், நயாகரா...
கனடாவில் வேலை நிறுத்தத்தில் குதித்துள்ள அரசாங்க ஊழியர்கள்
கனடாவின் கியூபெக் மாகாணத்தில் அரசாங்க ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் குதித்துள்ளனர்.
கல்வி மற்றும் சுகாதாரத்துறையைச் சேர்ந்த ஊழியர்கள் நேற்றைய தினமும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.சில தொழிற்சங்கங்கள் கூட்டாக இணைந்து இந்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக...
கனடாவில் ஐந்து மில்லியன் கோழிகள் உயிரிழப்பு
கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பிய மாகாணத்தில் சுமார் ஐந்து மில்லியன் கோழிகள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பறவைக் காய்ச்சல காரணமாக இவ்வாறு கோழிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பறவைக் காய்ச்சல் பரவுகை காரணமாக மாகாணம் முழுவதிலும் பெரும் பாதிப்புக்கள் பதிவாகியுள்ளன.
பண்ணை...
வெளிநாடுகளில் தங்கியுள்ள ஹமாஸ் தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவு!
இஸ்ரேல்-ஹமாஸ் போர் 04 நாட்களுக்கு நிறுத்தப்படுவதற்கான ஒப்பந்தம் தற்போது நடைமுறையில் வெளிநாடுகளில் உள்ள ஹமாஸ் தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு இஸ்ரேல் உளவு அமைப்பான மொஸாட்டிற்கு பிரதமர் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளார்.
யூதர்களுக்கு எதிராக செயல்பட்ட...
வாரத்திற்கு மூன்று நாள் வேலை பார்த்தாலே போதும்; பில்கேட்ஸ் தெரிவிப்பு!
ரொறன்ரோவில் அமைந்துள்ள பாடசாலைகளில் குரோத உணர்வு சம்பவங்கள் கூடுதலாக பதிவாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான சம்பவங்கள் குறித்து இரண்டாயிரம் பெற்றோர் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
ரொறன்ரோ மாவட்ட பாடசாலை சபைக்கு இந்த இந்த சம்பவங்கள் தொடர்பில்...