விளையாட்டுச் செய்திகள்

இலங்கை – இந்தியா : இன்று 3-வது டி20 போட்டி

இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. மும்பையில் நடைபெற்ற...

கிறிஸ்டியானோ ரொனால்டோ தண்டிக்கப்பட போவதில்லை

சவுதி அரேபியாவில் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது சட்டவிரோதம் என்ற நிலையில், அல்-நாசர் கிளப்பில் இணைந்துள்ள கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது காதலியுடன் லிவ்-இன் உறவில் இருப்பது பெரும் பேசுபொருளாகியுள்ளது. போர்ச்சுகல்...

16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அதிரடி வெற்றி

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ரி20 போட்டி நேற்று இடம்பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியை வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20...

சிம்பாப்வே அணியில் கேரி பேலன்ஸ்

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாடவுள்ள சிம்பாப்வே அணியில் இங்கிலாந்து முன்னாள் வீரரான கேரி பேலன்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். சிம்பாப்வே நாட்டில் பிறந்த கேரி பேலன்ஸ், 2013 முதல் 2017 வரை இங்கிலாந்து அணிக்காக 23...

கவாஜா – ஸ்டீவ் சுமித் ‘சதம்’

ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நேற்று தொடங்கியது. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்புக்கு 147 ரன் எடுத்து இருந்தபோது மழையால்...

இன்று இலங்கை பதிலடி கொடுக்குமா ?

இந்தியா, இலங்கை அணிகள் மோதிய முதல் டி20 போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. அத்துடன் 3 போட்டிகள் கொண்ட...

பெண்கள் ஐ.பி.எல் மார்ச் 3 முதல் 26 வரை

முதலாவது பெண்கள் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மார்ச் 3 முதல் 26-ம் தேதி வரை நடக்கிறது. இதற்கான அணிகளை வாங்க விரும்பும் நிறுவனங்கள் உரிமை கோரலாம் என்று இந்திய கிரிக்கெட்...

அணியில் இருந்து நீக்கப்பட்ட சஞ்சு சாம்சன்

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது T20 போட்டியிலிருந்து இந்திய அணியின் நட்சத்திர வீரரான சஞ்சு சாம்சன் விலகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல் ஆட்டத்தில் இந்தியா வென்ற நிலையில் 2வது போட்டி இன்று...

ஜாம்பவான் பீலே உடல் அடக்கம்

கால்பந்து உலகின் சரித்திர நாயகனும், மூன்று முறை உலகக்கோப்பையை கையில் ஏந்திய ஒரே வீரருமான பிரேசிலின் பீலே (82) புற்றுநோய் பாதிப்பால் கடந்த 29-ந்தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் சாவ் பாலோ...

உம்ரான் மாலிக் சாதனை

மும்பையில் நடந்த முடிந்த இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில் இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்த ஆண்டை வெற்றிகரமாக இந்திய...