விளையாட்டுச் செய்திகள்

ஹர்மன்ப்ரீத் தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு

புவனேஸ்வர்: 2023 ஆம் ஆண்டு ஜனவரி 13 முதல் 29 வரையில் ஹாக்கி உலகக் கோப்பை தொடர் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் நடைபெற உள்ளது. மொத்தம் இரண்டு விளையாட்டு அரங்கில் போட்டிகள் நடைபெற...

இன்று ஐபிஎல் ‘மினி’ ஏலம்

இந்தியன் பிரீமியா் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டியின் 2023 ஆம் ஆண்டு சீசனுக்கான வீரா்கள் ‘மினி’ ஏலம் கொச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. போட்டியிலிருக்கும் 10 அணிகளில் காலியாக இருக்கும் 87 இடங்களை நிரப்புவதற்காக நடைபெறும்...

ஹர்திக் பாண்ட்யா கேப்டன்?

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒரு நாள் போட்டியில் விளையாடுகிறது. முதல் 20 ஓவர் போட்டி வருகிற ஜனவரி 3-ந்...

தலைவர் பதவியிலிருந்து ரமீஸ் ராஜா நீக்கம்

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவராக கடந்த ஆண்டு செப்டம்பரில் ரமீஸ் ராஜா நியமிக்கப்பட்டார். பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து, பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை 3-0 என கைப்பற்றியது. இதனால் பாகிஸ்தான் நிர்வாகம் கடுமையாக...

ரசிகர்களின் அன்பில் திக்குமுக்காடிய மெஸ்ஸி

கால்பந்து உலகக் கிண்ண வெற்றி அணிவகுப்பில் 40 லட்சம் ரசிகர்கள் திரண்டதால் திட்டங்கள் மாற்றப்பட்டு ஆர்ஜென்டீனா வீரர்கள் அனைவரும் ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்லப்பட்டார்கள். கத்தாரில் நடைபெற்ற கால்பந்து உலகக் கிண்ணத்தை ஆர்ஜென்டீனா அணி வென்றுள்ளது....

Colombo Stars வெற்றியுடன் வௌியேறிய Galle Gladiators

LPL கிரிக்கெட் போட்டித் தொடரின் Playoff போட்டியில் Colombo Stars மற்றும் Galle Gladiators அணிகள் மோதின. அதன்படி, போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற Colombo Stars அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. மழை...

மரடோனாவுக்கு அஞ்சலி: வீடியோவை வெளியிட்ட மெஸ்சி

கத்தாரில் நடந்த உலக கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா சாம்பியன் பட்டம் பெற்றது. இறுதி போட்டியில் பிரான்சை பெனால்டி ஷூட் அவுட்டில் வீழ்த்தியது. அர்ஜென்டினா 3-வது முறையாக உலக கோப்பையை வென்று உள்ளது. இதற்கு...

3வது இடத்தில் ஸ்மிருதி மந்தனா

பெண்கள் டி20 போட்டிக்கான தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டது. இதில் பேட்டிங் தரவரிசையில் இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா (733 ரேட்டிங் புள்ளி) 3-வது இடத்தில் நீடிக்கிறார். இந்தப் பட்டியலின் முதல்...

LPL 2022 – இன்று அரையிறுதி போட்டிகள்

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டித் தொடரின் அரையிறுதிப் போட்டிகள் இன்று ஆரம்பமாகவுள்ளது. LPL தொடரின் 11 நாட்கள் நடைபெற்ற 20 போட்டிகளின் பின்னர் kandy Falcons, Jaffna Kings, Galle Gladiators மற்றும்...

64 ஆட்டங்களையும் பாா்த்து புதிய உலக சாதனை

இங்கிலாந்தைச் சோ்ந்த தியோ ஆக்டென் என்ற நபா் கத்தாரில் நடைபெற்ற 22 ஆவது உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் 64 ஆட்டங்களையும் ஒன்று விடாமல் மைதானத்துக்கு நேரில் வந்து பாா்த்து புதிய உலக...