விளையாட்டுச் செய்திகள்

நான் உருவாக்கிய நட்பு வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்: உருக்கத்துடன் ஓய்வை அறிவித்த அவுஸ்திரேலிய வீரர்

  அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷான் மார்ஷ் தொழில்முறை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஷான் மார்ஷ் பிக்பாஷ் லீக் தொடரில் மெல்போர்ன் ரெனேகேட்ஸ் (Melbourne Renegades) அணிக்காக ஷான் மார்ஷ் (Shaun Marsh) விளையாடி...

சிக்ஸர் மழை பொழிந்த நியூசிலாந்து வீரர்! வீணான பாபர் அசாமின் அரைசதம்

  பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வாணவேடிக்கை காட்டிய ஃபின் ஆலன் ஹாமில்டனின் Seddon Park மைதானத்தில் நடந்த போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான்...

புயல்வேகத்தில் கோல் அடித்த எம்பாப்பே! முதலிடத்தில் நீடிக்கும் PSG

  லிகு 1 தொடரில் பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணி 2-0 என்ற கோல் கணக்கில் லென்ஸ் அணியை வீழ்த்தியது. பிராட்லி பார்கோலா கோல் Stade Bollaert-Delelis மைதானத்தில் நடந்த போட்டியில் Paris Saint-Germain மற்றும் Lens...

சரவெடியாய் 34 பந்தில் அரைசதம் விளாசிய இருவர்!

  மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ் 187 ஓட்டங்கள் குவித்துள்ளது. கூட்டணி அரைசதம் பிக் பாஷ் லீக் தொடரின் 38வது போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் மெல்போர்ன் ஸ்டார்ஸ்...

தொடர் தோல்வியால் வெளியேறிய அணி! விரக்தியால் கத்திய மேக்ஸ்வெல்

  பிக்பாஷ் லீக் தொடரில் கிளென் மேக்ஸ்வெல் தலைமையிலான மெல்போர்ன் ஸ்டார்ஸ் வெளியேறியது. மேத்யூ வேட் அதிரடி ஆட்டம் இன்று நடந்த பிக்பாஷ் லீக் தொடரின் 38வது போட்டியில், ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ் மற்றும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள்...

டி20 போட்டியில் 100வது வெற்றி: உலக சாதனை படைத்த இந்திய கேப்டன் ரோஹித் சர்மா

  ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடிய இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா டி20 போட்டிகளில் வரலாற்று சாதனை படைத்துள்ளார். இந்தியா வெற்றி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்...

இஸ்ரேலுக்கு ஆதரவான கருத்துக்கள்., South Africa U19 அணியின் கேப்டன் மாற்றம்

  இஸ்ரேலுக்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்ததற்காக தென்னாப்பிரிக்க 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியின் தலைவர் David Teeger நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு, டேவிட் டீகர் பாலஸ்தீன ஆக்கிரமிப்பில் இஸ்ரேலிய வீரர்களை ஆதரிப்பது பற்றி கருத்து தெரிவித்தார். தென்னாப்பிரிக்காவில்...

இங்கிலாந்து எதிரான டெஸ்ட் அணியில் இடம்பிடித்த அஸ்வின்..வெளியான விபரம்

  இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற உள்ள டெஸ்ட் தொடருக்கான 16 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் வரும் 25ஆம் திகதி தொடங்குகிறது. மொத்தம் 5 போட்டிகள்...

பயிற்சி ஆட்டத்திலேயே அவுஸ்திரேலியாவுக்கு மரண அடி கொடுத்த வெ.இண்டீஸ்

  வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் அவுஸ்திரேலிய லெவன் அணி 174 ஓட்டங்களுக்கு சுருண்டது. 3 நாட்கள் பயிற்சி ஆட்டம் அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 3 நாட்கள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி...

இந்த விருது ஒரு கனவு! ”அர்ஜுனா விருது” பெற்ற முகமது ஷமி நெகிழ்ச்சி

  இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி டெல்லியில் நடந்த விழாவில் ஜனாதிபதியிடம் அர்ஜுனா விருது பெற்றார். உலகக்கோப்பையில் மிரட்டல் 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மிரட்டலான ஆட்டத்தை...