விளையாட்டுச் செய்திகள்

ஒரே இன்னிங்சில் 193 ரன்கள்! ருத்ர தாண்டவம் ஆடிய படிக்கல்

  ரஞ்சிக்கோப்பை போட்டியில் கர்நாடக அணியில் விளையாடி வரும் தேவ்தட் படிக்கல் அதிரடியாக 193 ஓட்டங்கள் விளாசினார். சுருண்ட பஞ்சாப் ஹூப்ளியில் கர்நாடகா மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ரஞ்சிக்கோப்பை போட்டி நடந்து வருகிறது. பஞ்சாப் அணி தனது...

நீங்கள் பந்துவீசியதிலேயே கடினமான பேட்ஸ்மேன் யார்? இலங்கை ஜாம்பவான் முரளிதரன் பதில்

  நான் பந்து வீசியதிலேயே சேவாக் தான் மிகவும் கடினமான பேட்ஸ்மேன் என இலங்கை சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். முத்தையா முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தவர் முன்னாள்...

எனது லட்சியம் இதுதான்! ஆனால் மனைவியிடம் பேச வேண்டும் – ஓய்வு பெற்ற டேவிட் வார்னர்

  டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வுபெற்ற டேவிட் வார்னர் அடுத்ததாக பயிற்சியாளராக பணியாற்றுவது தனது விருப்பம் என தெரிவித்துள்ளார். வெற்றியுடன் ஓய்வு பெற்ற வார்னர் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை அவுஸ்திரேலிய அணி 3-0 என வென்று வாஷ்...

இந்தியாவை பற்றி பேசுவதைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது: ஹர்திக் பாண்டியா எடுத்த முடிவு

  மாலத்தீவு நெட்டிசன்கள் இந்தியாவுக்கு எதிராக இனவெறி கருத்துக்களை பதிவிட்டு வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா தனது கருத்தினை தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி லட்சத்தீவுக்கு சுற்றுலா செல்லுங்கள் என்று வெளியிட்ட...

தனியாளாக சதம் விளாசிய அசலங்கா! 274 ரன் இலக்கு நிர்ணயித்த இலங்கை

  ஜிம்பாப்பே அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை 274 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. கேப்டன் ரன்அவுட் இலங்கை மற்றும் ஜிம்பாப்பே அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி கொழும்பில் நடந்து வருகிறது. நாணய சுழற்சியில்...

2024 உலக கோப்பையை இந்த அணி தான் வெல்லும்: யுவராஜ் சிங் கருத்து

  2024ம் ஆண்டு டி20 உலக கோப்பையை தென்னாப்பிரிக்க அணி அல்லது பாகிஸ்தான் வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். டி20 உலக கோப்பை ஐசிசி-யின் 2024ம்...

131 ரன்னில் சுருண்டு மண்ணைக் கவ்விய இந்திய அணி! வதம் செய்த தென் ஆப்பிரிக்க பவுலர்கள்

  தென் ஆப்பிரிக்க அணி முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவை 32 ஓட்டங்கள் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தியது. சூப்பர் ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள்...

இலங்கை ஜாம்பவானின் இமாலய சாதனையை நொறுக்கிய விராட் கோலி!

  தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில், இந்திய அணி வீரர் விராட் கோலி 7 முறை ஒரே ஆண்டில் 2000 ஓட்டங்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்தார். செஞ்சூரியனில் நடந்த டெஸ்டில் தென்...

ரூ.100 கோடி ஹர்திக் பாண்டியாவிற்காக செலவிட்டதா மும்பை இந்தியன்ஸ்? சுவாரஸ்ய தகவல்

  ஹர்திக் பாண்டியாவை தங்கள் அணிக்கு வழங்க மும்பை இந்தியன்ஸ் அணி சுமார் ரூ.100 கோடி வரை குஜராத் அணிக்கு வழங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 2024ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் மார்ச் மாதம் தொடங்குகிறது,...

டி20 உலகக்கோப்பைக்கு குறி வைத்த இங்கிலாந்து..அதிரடி மன்னன் பொல்லார்ட் நியமனம்

  மேற்கிந்திய தீவுகளின் ஜாம்பவான் வீரர் கீரன் பொல்லார்ட் இங்கிலாந்து அணியின் துணை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். படுமோசமான செயல்பாடு 2023 ஒருநாள் உலகக்கோப்பையில் படுமோசமாக செயல்பட்ட இங்கிலாந்து அணி, 9 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகளை மட்டுமே...