விளையாட்டுச் செய்திகள்

28 வயதிலேயே 500 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்! மிரண்டு போன இந்திய அணி

  தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் கசிகோ ரபாடா, சர்வதேச கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். ரபாடா மிரட்டல் செஞ்சுரியனின் Super Sport Park மைதானத்தில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல்...

தன்னை முந்திய எம்பாப்பே, ஹாரியை ஒரே போட்டியில் பின்னுக்குத் தள்ளி ரொனால்டோ முதலிடம்!

  2023ஆம் ஆண்டில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற பெருமையை கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்றார். கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அல் நஸர் மற்றும் அல் இட்டிஹாட் அணிகளுக்கு இடையிலான போட்டி பிரின்ஸ் அப்துல்லா அல் பைசல்...

கே.எல்.ராகுலுக்கு பதிலடியாக 140 ரன் விளாசிய தென் ஆப்பிரிக்க வீரர்

  தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரரான டீன் எல்கர் 140 ஓட்டங்கள் விளாசியுள்ளார். ராகுல் 8வது சதம் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனின் சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில்...

20 கோடிக்கு வொர்த்தான வீரர் தான்! பாகிஸ்தானை கதிகலங்க வைத்த பேட் கம்மின்ஸ்

  அவுஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் பாகிஸ்தானுக்கு எதிராக 3 விக்கெட்கள் வீழ்த்தி மிரள வைத்தார். ஒருநாள் உலகக்கோப்பையை வென்ற அவுஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் (Pat Cummins), பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் 3...

பதிவுகளை இடைநிறுத்தி வர்த்தமானி அறிவித்தல்

இரண்டு விளையாட்டு சங்கங்கள் மற்றும் 03 விளையாட்டு சம்மேளனங்களின் பதிவுகளை தற்காலிகமாக இடைநிறுத்தி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 1973 ஆம் ஆண்டு 25 ஆம் இலக்க விளையாட்டுச் சட்டம் திருத்தம் மற்றும் 32 ஆவது சரத்தின்...

IPL இல் பங்கேற்பது சந்தேகம்

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் முஜீப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக், ஃபஸல்ஹக் ஃபரூக்கி ஆகியோருக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அடுத்த 2 ஆண்டுகளுக்கு தடையில்லாச் சான்று (என்ஓசி) வழங்காது எனத் தெரிவதால்,...

அணியில் மீண்டும் கோலி

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆபிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து வருகிறது. இரு அணிகள் மோதும் 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் ஆட்டம் நாளை (26) தொடங்குகிறது. இதற்கிடையே இந்திய அணியின் முன்னணி...

டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை

மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் பங்கேற்ற டி20 தொடரில் 120 சிக்ஸர்கள் அடித்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் கடந்த 2022 ஆம் ஆண்டு பல்கேரியா மற்றும் செர்பியா நாடுகளுக்கு...

சிம்பாப்வே – இலங்கை போட்டி தொடரின் நுழைவு சீட்டு

அடுத்த வருடம் நடைபெறவுள்ள சிம்பாப்வே - இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி தொடரின் நுழைவு சீட்டுக்கள் தற்போது வெளியாகியுள்ளன. www.srilankacricket என்ற இணையத்தளத்திற்குச் சென்று டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை கிரிக்கெட் சபை...

14 கோடி மிகப்பெரிய தொகை: CSK-வால் வாங்கப்பட்ட டேரில் மிட்செல் உருக்கம்

  ஐபிஎல் தொகை மூலம் எனது மகள்கள் அவர்களுக்கு பிடித்த வாழ்க்கையை வாழ்வார்கள் என உருக்கமாக பதிவிட்டுள்ளார். சென்னை அணியில் மிட்செல் : உலகின் நம்பர் 1 டி20 தொடரான ஐபிஎல்-லின் 2024ம் ஆண்டுக்கான வீரர்கள் ஏலம்...