விளையாட்டுச் செய்திகள்

முதல் சர்வதேச சதம் விளாசிய சஞ்சு சாம்சன்!

  தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் சஞ்சு சாம்சன் முதல் சதத்தினை பதிவு செய்தார். போலண்ட் பார்க் மைதானத்தில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி...

புயல்வேகத்தில் மிரட்டிய அர்ஷ்தீப் சிங்! தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி ஒருநாள் தொடரை கைப்பற்றிய இந்திய அணி

  Paarlயில் நடந்த கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 78 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்றது. கடைசி ஒருநாள் போட்டி இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள்...

சிக்ஸர் அடித்து த்ரில் வெற்றி! இங்கிலாந்துக்கு மரண அடி கொடுத்து..டி20 கோப்பையையையும் தட்டித் தூக்கிய வெஸ்ட் இண்டீஸ்

  இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் வெற்றி பெற்று, மேற்கிந்திய தீவுங்கள் அணி தொடரைக் கைப்பற்றியது. மோட்டி அபார பந்துவீச்சு ட்ரினிடாட்டின் பிரையன் லாரா மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான...

நீண்ட நாள் தோழியை கரம்பிடித்தார் CSK அணியின் இளம் கிரிக்கெட் வீரர்

  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் துஷார் தேஷ்பாண்டேவுக்கு திருமணம் முடிந்த நிலையில் அவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தோழியை கரம்பிடித்தார் துஷார் சமீபத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் (CSK)...

நாடு திரும்பும் விராட் கோலி: டெஸ்ட் தொடரில் இருந்து விலகும் ருதுராஜ்

  தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்க உள்ள நிலையில் முன்னணி வீரர் விராட் கோலி நாடு திரும்பியுள்ளார். டெஸ்ட் போட்டி இந்தியா- தென்னாப்பிரிக்க இடையிலான டி20 தொடர் டிராவிலும், ஒரு நாள் தொடரில்...

அவுஸ்திரேலியாவை ஏறி அடித்த இந்திய அணி! 4 பேர் அரைசதம் விளாசல்

  மகளிர் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்டில் இந்திய அணி 376 ஓட்டங்கள் குவித்துள்ளது. சுருண்ட அவுஸ்திரேலியா இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்து வருகிறது. அவுஸ்திரேலிய அணி...

870வது கோல் அடித்து சாதனை படைத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ!

  அல் நஸர் அணி 3-1 என்ற கோல் கணக்கில் அல் எட்டிஃபாக் அணியை வீழ்த்தியது. அலெக்ஸ் டெலஸ் முதல் கோல் சவுதி புரோ லீக் தொடரில் அல் நஸர் (Al-Nassr) மற்றும் அல் எட்டிஃபாக் (Al-Ettifaq)...

வீரரை மாற்றி எடுத்த பஞ்சாப்

ஐ.பி.எல். 2024 மினி ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி உரிமையாளர்களான பிரீத்தி ஜிந்தா மற்றும் நெஸ் வாடியா இந்திய அணியில் இடம்பெறாத சஷான்க் சிங் ஐ வெற்றிகரமாக ஏலத்தில் எடுத்தனர். ஏலத்தில் எடுத்த...

ஐ.பி.எல் தொடர் 2024: களமிறங்கவுள்ள சென்னை சுப்பர் கிங்ஸ் வீரர்கள் பட்டியல்

  2024 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் 22 ஆம் திகதி முதல் மே மாதம் இறுதி வரை நடைபெறவுள்ளது. 17 ஆவது ஐ.பி.எல். போட்டிக்கான துபாயில்...

இந்தியாவுக்காக நீங்கள் பேட்டிங் செய்ததைப் பார்ப்பது விருந்தாக இருந்தது: சாய் சுதர்சனை பாராட்டிய தமிழக வீரர்

  அறிமுக போட்டியிலேயே அரைசதம் விளாசிய தமிழக வீரர் சாய் சுதர்சனை, சக அணி வீரர் வாஷிங்டன் சுந்தர் பாராட்டியுள்ளார். அறிமுகப் போட்டியில் அரைசதம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8...