விளையாட்டுச் செய்திகள்

கேப்டன் பதவியில் இருந்து நீக்கம்..மும்பை இந்தியன்ஸ் ஜெர்சியை எரித்த ரோகித் ரசிகர்..வைரல் வீடியோ

  மும்பை இந்தியன்ஸ் அணி புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை அறிவித்த நிலையில், ரோகித் சர்மாவின் ரசிகர் ஒருவர் அணி ஜெர்சியை எரித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. ஹர்திக் பாண்டியா தலைமை குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன்...

ரொனால்டோ 2023ஆம் ஆண்டில் மட்டும் சம்பாதித்தது எத்தனை கோடிகள் தெரியுமா? மலைக்க வைத்த விபரம்

  2023ஆம் ஆண்டில் மட்டும் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 1,844 கோடி சம்பாதித்துள்ளார் என தெரிய வந்துள்ளது. அல் நஸர் அணிக்கு மாற்றம் போர்த்துக்கலின் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் இந்த ஆண்டு (2023) நல்லது,...

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய அணியில் இருந்து விலகிய முக்கிய வீரர்

  தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி விலகியுள்ளார். முகமது ஷமி விலகல் தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை...

சிக்ஸர் மழை பொழிந்து 56 பந்தில் 109 ரன்! வெஸ்ட் இண்டீசை வேட்டையாடிய வீரர்

  வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இங்கிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பூரன் ருத்ர தாண்டவம் கிரேனடாவின் தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடந்த 3வது டி20 போட்டியில், நாணய...

வித்தை காட்டிய வில்! 30 ஓவரில் 245 இலக்கு..போராடி தோல்வியுற்ற வங்கதேசம்

  வங்கதேசத்திற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வில் யங் சதம் வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி Dunedinயின் யுனிவர்சிட்டி ஓவல்...

முதல் சர்வதேச போட்டியிலேயே அரைசதம் அடித்த தமிழக வீரர்: 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

  தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. 116 ஓட்டங்களுக்கு சுருண்ட தென் ஆப்பிரிக்கா இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி இன்று...

டெஸ்டில் 500 விக்கெட் வீழ்த்திய வீரர்! 89 ரன்னில் சுருண்டு பாகிஸ்தான் படுதோல்வி

  பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 360 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. வார்னர் சதம் விளாசல் பெர்த்தில் 14ஆம் திகதி அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட்...

தோனியிடம் இது தான் மிகவும் சிறப்பு: மனம் திறந்த அம்பத்தி ராயுடு

  இளம் வீரர்களின் திறமைகளை வெளிக் கொண்டு வருவது தான் தோனியின் சிறப்பு என சென்னை அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார். வீரர்கள் பரிமாற்றம் அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் வீரர்கள் ஏலம் வரும் 19...

5 முறை கோப்பையை வென்ற கேப்டன் ரோகித்தை மாற்றிய மும்பை இந்தியன்ஸ்! புதிய கேப்டனாக ஹர்திக் நியமனம்

  மும்பை இந்தியன்ஸ் அணி 2024ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நியமித்துள்ளது. 17வந்து ஐபிஎல் சீசன் தொடர் அடுத்த ஆண்டு மார்ச்சில் தொடங்குகிறது. இதற்கான மினி ஏலம் துபாயில் 19ஆம்...

அறிமுக டெஸ்டிலே 6 விக்கெட்! அவுஸ்திரேலியாவை அலற வைத்த பாகிஸ்தான் வீரர்

  அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஆமிர் ஜமால் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதல் டெஸ்ட் அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடந்து வருகிறது. முதல்...