தடை தீர்மானத்திற்கு நிர்வாக சபை கூட்டத்தில் அங்கீகாரம்
இலங்கை கிரிக்கெட்டுக்கு தடை விதித்து சர்வதேச கிரிக்கெட் பேரவை நவம்பர் 10ஆம் திகதி எடுத்த தீர்மானத்திற்கு இன்று (21) நடைபெற்ற ஐசிசி நிர்வாக சபை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் தடை அமுலில் உள்ள...
உலகக்கிண்ணத் தொடரை இழக்கும் இலங்கை
எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கையில் இடம்பெறவுள்ள ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் தென்னாபிரிக்காவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச கிரிக்கெட் இணையத்தளமான கிரிக்பஸ் இதனை தெரிவித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட்டில் ஏற்பட்டுள்ள...
இந்தியாவின் தோல்விக்கான சில முக்கிய காரணிகள்
உலகக் கிண்ண தொடரில் தோல்வியை சந்திக்காமல் வந்த இந்தியா, இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்து சாம்பியன் பட்டத்தை தவறவிட்டது. அதற்கான முக்கிய காரணங்களை பார்ப்போம்.
1. சுப்மன் கில் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தது,
இந்த தொடரில்...
அதிசயங்களை நம்பாமல் இருக்க முடியவில்லை – மார்னஸ் லபுஷேன்
அதிசயங்களை நம்பாமல் இருக்க முடியவில்லை என அவுஸ்திரேலிய அணியின் மார்னஸ் லபுஷேன் தெரிவித்துள்ளார்.
உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி அவிஸ்திரேலியா 6 வது முறையாக சாம்பியன் ஆனது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய...
இலங்கை கிரிக்கெட் தடை தொடர்பில் இன்று தீர்மானம்
சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் தடை தொடர்பில் இன்று தீர்மானம் ஒன்று எடுக்கப்படவுள்ளது.
இந்தியாவின் அகமதாபாத்தில் நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட உள்ளது.
சர்வதேச கிரிக்கட் பேரவையின்...
இந்திய அணியின் தலைமையில் மாற்றம்
இந்தியா - அவுஸ்திரேலியா இடையேயான டி20 தொடர் நவம்பர் 23ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இத்தொடரில் சூர்யகுமார் யாதவ் அணித்தலைவராக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் டி20 அணித்தலைவராக ஹர்திக் பாண்ட்யா செயல்பட்டு வருகிறார்.
உலகக் கிண்ணத் தொடரின்போது...
அரசியலமைப்பை மீறியுள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனம்
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் கருத்துக்களை நாங்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. இது எனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக கருதுவதாகவும், இடைக்கால கிரிக்கெட் குழுவை நியமிக்க முடியாது என...
உலக கோப்பை இறுதிப் போட்டி: பாலஸ்தீன கொடியுடன் விராட் கோலியை பிடிக்க முயன்ற இளைஞர்
பாலஸ்தீனம் தொடர்பான டி-சர்ட் அணிந்த இளைஞர் ஒருவர் அத்துமீறி மைதானத்திற்குள் நுழைந்து விராட் கோலியை கட்டி பிடிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இறுதிப் போட்டி
குஜராத்தின் அகமதாபாத் மைதானத்தில் இன்று நடைபெற உள்ள இறுதிப் போட்டியில்...
பந்துவீச்சில் சொதப்பிய இந்தியா… மொத்தமாக அடித்து நொறுக்கி கிண்ணத்தை வென்ற அவுஸ்திரேலியா
இந்தியா - அவுஸ்திரேலியா இடையேயான உலகக் கிண்ணம் இறுதிப் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலிய அணி கிண்ணத்தை வென்றுள்ளது.
240 ஓட்டங்கள்
13-வது உலகக் கிண்ணம் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர...
உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய வீரரை வெறித்துப் பார்த்த விராட் கோலி
இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா இடையிலான உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் போது விராட் கோலி மார்னஸ் லாபுசாக்னேவை விடாமல் வெறித்துப் பார்த்த வீடியோ வைரலாக பரவுகிறது.
இன்று நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்தியா மற்றும்...