பறிபோன உலகக் கிண்ணம்… நாங்கள் செய்த தவறு இதுதான்: உண்மையை உடைத்த ரோகித் சர்மா
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான உலகக்கிண்ணம் இறுதிப் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில், செய்த தவறு குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார் அணித்தலைவர் ரோகித் சர்மா.
சாக்கு சொல்ல விரும்பவில்லை
அவுஸ்திரேலியா...
தோல்வியால் கலங்கிய கோலியை அணைத்து ஆறுதல்படுத்திய அனுஷ்கா! வைரலாகும் புகைப்படம்
உலகக்கோப்பையை இழந்ததால் கலங்கிய விராட் கோலியை மனைவி அனுஸ்கா சர்மா கட்டியணைத்து ஆறுதல் கூறிய புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
அவுஸ்திரேலியா சாம்பியன்
அகமதாபாத்தில் நேற்று நடந்த உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா, அவுஸ்திரேலியா அணிகள் மோதின.
இந்திய...
என்னால் உதவ முடியவில்லை! இதயம் நொறுங்கியது..தமிழக வீரர் அஸ்வின் வேதனை
நேற்று இரவு இந்திய அணியின் தோல்வியால் இதயம் நொறுங்கியது என தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பதிவிட்டுள்ளார்.
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பெற்றிருந்தார். ஆனால் அவருக்கு களத்தில்...
6வது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது ஆஸ்திரேலியா!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பங்குபெறும் உலகக் கோப்பை இறுதி ஆட்டம் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் கம்மின்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
...
வலியும் கண்ணீரும் மட்டுமே பரிசு!…துரதிஷ்டத்தால் 31 வருடமாக பலிக்காத கனவு
கிரிக்கெட் உலகின் மிகவும் பலம் பொருந்திய அணிகளில் ஒன்றான தென்னாபிரிக்க அணி இதுவரை ஒருமுறை கூட உலகக்கிண்ண இறுதிப்போட்டியை எட்டாமல் இருப்பது கிரிக்கெட் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
டீ காக்,...
கணுக்காலில் அறுவை சிகிச்சை! இந்தியாவின் அடுத்தடுத்த தொடர்களில் விலகுகிறாரா ஹர்திக் பாண்டியா?
கணுக்கால் காயம் காரணமாக இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் அடுத்தடுத்த தொடர்களில் இருந்து விலகும் நிலை ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக கோப்பை இருந்து விலகல்
இந்தியாவில் வைத்து...
கோலியின் 50 சதங்கள் சாதனையை இந்த இருவர்கள் முறியடிப்பார்கள்! கம்ரான் அக்மல் வியூகம்
விராட் கோலியின் 50 சதங்கள் சாதனையை இவர்களால் மட்டுமே முறியடிக்க முடியும் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் கருத்து தெரிவித்துள்ளார்.
50 சதங்கள்
உலகக்கோப்பை போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி...
இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்வது: அவுஸ்திரேலிய கேப்டன் கூறிய விடயம்
உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்வது சவாலானதாக இருக்கும் என அவுஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியா வெற்றி
2023ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் 19ஆம் திகதி பலப்பரீட்சை...
இதயங்களை நொறுக்கிய உலகக்கோப்பை இறுதிப்போட்டி! அவுஸ்திரேலியாவை பழி தீர்க்குமா இந்தியா?
2023 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி, 20 ஆண்டுகால வேதனைக்கு இந்திய அணி முற்றுப்புள்ளி வைக்குமா என இந்திய ரசிகர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.
பகையை முடிக்கும் போட்டி
அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில், 19ஆம்...
பாகிஸ்தானின் தேர்வுக்குழுவின் தலைமை தேர்வாளராக வேகப்பந்து வீச்சாளர் நியமனம்!
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாஹப் ரியாஸ், தேசிய ஆடவர் தேர்வுக்குழுவின் தலைமை தேர்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
உலகக்கோப்பை தொடர் தோல்வியைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் கேப்டன் பதவியில் இருந்து...