அவுஸ்திரேலியா – நெதர்லாந்து இன்று பலப்பரீட்சை
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று (25) நெதர்லாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
இன்று பகல் 2.00 மணிக்கு இந்த போட்டி ஆரம்பமாகிறது.
நடப்பு உலகக் கிண்ண தொடரில் அவுஸ்திரேலியா 4 இடத்திலும் நெதர்லாந்து...
பாகிஸ்தானை வீழ்த்திய ஆப்கானிஸ்தான்
2023 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்று இடம்பெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணியை 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி வெற்றிப் பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் பாகிஸ்தான் அணி வெற்றிப் பெற்று...
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் பிஷன் சிங் காலமானார்
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் பிஷன் சிங் பேடி 77 வயதில் காலமான சம்பவம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த லெக் ஸ்பின்னர்களில் ஒருவர் பிஷன் சிங் பேடி. 1966ஆம் ஆண்டு...
நியூசிலாந்தையும் வீழ்த்தியது இந்தியா
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
தர்மசாலாவில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பை...
இலங்கை அணிக்கு நெதர்லாந்து அணி நிர்ணயித்த வெற்றி இலக்கு
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 19ஆவது போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது.
இதன்படி இன்றைய போட்டியில்(21.10.2023) இலங்கை மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகள் மோதுகின்றன.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நெதர்லாந்து அணி முதலில்...
ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் சதமடித்து அசத்தல்!
பாகிஸ்தானுக்கு எதிரான தற்போது இடம்பெற்று வரும் போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் இருவரும் சதமடித்துள்ளனர்.போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட அவுஸ்திரேலியா அணிக்கு அழைப்பு...
சொந்த சாதனைக்காக விராட் கோலி சதம் அடித்தாரா? தெளிவுபடுத்திய கே.எல்.ராகுல்
நேற்று நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்காளதேசத்துக்கு எதிராக விராட் கோலி சதம் அடித்தது குறித்து கே.எல்.ராகுல் பதில் அளித்துள்ளார்.
சதம் அடித்த கோலி
நேற்றைய போட்டியில் வெற்றிக்கு அழைத்துச் சென்றது விராட் கோலி மற்றும்...
2023 உலக கிண்ண கிரிக்கெட்: பங்களாதேஷை வீழ்த்தி வெற்றியை ஈட்டிய இந்தியா!
2023 ஆம் ஆண்டுக்கான உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றுள்ளது.
புனேவில் இன்றைய தினம் (19-10-2023)...
மீண்டும் முதலிடத்தை பிடித்த நியூசிலாந்து!
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணி 149 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
சென்னை மைதானத்தில் இன்று பிற்பகல் ஆரம்பமான இந்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஆப்கானிஸ்தான்...
இலங்கை அணியின் வீழ்ச்சி தொடர்பில் முரளிதரனின் கருத்து
இலங்கை கிரிக்கெட் அணியின் அனைத்து உறுப்பினர்களும் தலைமைத்துவத்தை பெற விரும்புவதால் தற்போதைய இலங்கை கிரிக்கெட் அணி வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
நேற்று (17) இரவு இடம்பெற்ற பாடசாலை...