விளையாட்டுச் செய்திகள்

கபில் தேவின் 36 வருட உலக சாதனை முறியடிப்பு

  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறை வீரர் கபில் தேவின் 36 வருட உலக சாதனையை நெதர்லாந்து கிரிக்கெட் அணித்தலைவர் முறியடித்துள்ளார். தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற உலகக்கிண்ணப் போட்டியிலேயே அவர் இந்த சாதனையை...

அதனை மறக்க முயற்சிக்க மாட்டேன்! வலிக்க வேண்டும் – மோசமான தோல்வி குறித்து பேசிய தென்னாப்பிரிக்க கேப்டன்

  நெதர்லாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை தோல்வியை மறக்க முயற்சிக்க மாட்டேன் என தென் ஆப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார். அதிர்ச்சி தோல்வி தரம்சாலாவில் நடந்த உலகக்கோப்பை போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி கத்துக்குட்டி அணியான...

உலகக்கோப்பை போட்டியில் பெரிய அணி என்பதே கிடையாது: விராட் கோலி பேட்டி

  உலகக்கோப்பை போட்டியில் பெரிய அணி என்று எதுவும் கிடையாது என கிரிக்கெட் வீரர் விராட் கோலி பேட்டி அளித்துள்ளார். உலகக்கோப்பை இந்தியாவில் உள்ள பல நகரங்களில் 13 -வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது....

வெண்கல பதக்கம் வென்ற 100 நாள் வேலை செய்யும் தொழிலாளி: ஆனந்த் மஹிந்திரா கொடுத்த பரிசு

  ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற கூலி தொழிலாளிக்கு ஆனந்த் மஹிந்திரா இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். வெண்கல பதக்கம் இந்திய மாநிலம், உத்தரபிரதேசத்தில் உள்ள சோன்பத்ரா மாவட்டத்தை சேர்ந்தவர் ராம் பாபு. இவருடைய தந்தை...

பந்துவீசும் முன்பே கிரீஸை விட்டு வெளியேறிய இலங்கை வீரர்..ஜென்டில்மேனாக நடந்துகொண்ட ஸ்டார்க்..பாராட்டும் ரசிகர்கள்

  அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இலங்கையின் குசால் பெரேரா கிரீஸை விட்டு வெளியேறியதை மிட்செல் ஸ்டார்க் இருமுறை எச்சரித்தார். அவுஸ்திரேலியா - இலங்கை மோதல் லக்னோவில் உலகக்கோப்பையின் 14வது போட்டியில் அவுஸ்திரேலியா - இலங்கை அணிகள் மோதி...

தேசிய அணிக்காக ருத்ர தாண்டவமாடும் ரொனால்டோ! போர்த்துக்கல் கோல் மழை

  யூரோ தகுதிச்சுற்று போட்டியில் போர்த்துக்கல் அணி 5-0 என போஸ்னியாவை வீழ்த்தியது. பொசுங்கிய போஸ்னியா UEFA யூரோ தகுதிச்சுற்று தொடரின் இன்றைய போட்டியில் போர்த்துக்கல் மற்றும் போஸ்னியா ஹெர்ஸிகோவினா அணிகள் மோதின. Bilino Poljo மைதானத்தில் நடந்த...

உலகக்கோப்பையில் இலங்கை ஹாட்ரிக் தோல்வி! விரக்தியில் பேசிய கேப்டன் குசால் மெண்டிஸ்

  அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் பெரியளவில் ஸ்கோர் குவிக்காததால் தோல்வியை தழுவியதாக இலங்கை கேப்டன் குசால் மெண்டிஸ் கூறியுள்ளார். இலங்கை ஹாட்ரிக் தோல்வி லக்னோவில் நேற்று நடந்த உலகக்கோப்பை போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில்...

ஆப்கான் வீரரை கட்டிப்பிடித்து அழுத இந்திய சிறுவன்! காரணம் என்ன?

  இங்கிலாந்து அணியை ஆப்கானிஸ்தான் வீழ்த்திய பின்னர், இந்திய சிறுவன் வீரர் ஒருவரை கட்டிப்பிடித்து அழுதது ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்துக்கு அதிர்ச்சி கொடுத்த ஆப்கானிஸ்தான் கடந்த 15ஆம் திகதி டெல்லியில் நடந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி...

தகாத நடத்தை குறித்து ஐசிசியிடம் புகார் அளித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

  பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அகமதாபாத் மைதானத்தில் முறையற்ற நடத்தை குறித்து ஐசிசியிடம் புகார் அளித்துள்ளது. சர்ச்சை இந்தியா - பாகிஸ்தான் அணிகள் உலகக்கோப்பை போட்டி குஜராத்தின் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடந்தது. அந்தப் போட்டியில் பாகிஸ்தான்...

நெதர்லாந்து அணிக்கு த்ரில் வெற்றி!

  உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் நெதர்லாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டியில் நெதர்லாந்து அணி 38 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. தர்மசாலா மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், நாணய...