விளையாட்டுச் செய்திகள்

ரோகித் சர்மாவுக்காக உருவாக்கப்பட்ட தங்கத்திலான குட்டி உலகக்கோப்பை!

  இந்தியாவைச் சேர்ந்த நகை வியாபாரி ஒருவர் ரோகித் சர்மாவுக்காக தங்கத்திலான உலகக்கோப்பையை உருவாக்கியுள்ளார். சிம்மசொப்பமானமாக விளங்கும் இந்தியா இந்தியாவில் 13வது ஒருநாள் உலகக்கோப்பை தொடர் நடந்து வருகிறது. இந்திய அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் மிரட்டலான...

5 முறை சாம்பியன் தற்போது அதளபாதாளத்தில்..மோசமான தோல்விகளுக்கு அவுஸ்திரேலிய வீரர் கூறிய காரணம்

  அழுத்தத்தின் கீழ் விளையாடுவதால் தோல்விகளை சந்தித்ததாகவும், ஆனால் இது முடிவல்ல எனவும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மார்னஸ் லபுசாக்னே தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவுக்கு மரண அடி கொடுத்த அணிகள் லக்னோவில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில்...

இலங்கையின் வீரமங்கைக்கு ஐசிசி விருது!

  மகளிர் இலங்கை அணியின் கேப்டன் சமரி அதப்பத்து மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதை வென்றார். சமரி அதப்பத்து இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்து விளையாடிய மகளிர் இலங்கை கிரிக்கெட் அணி 2-1 என்ற கணக்கில் டி20 தொடரை...

உலகக்கோப்பை 2023: தரவரிசை பட்டியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! முதலில் இருப்பது எந்த அணி?

  இந்தியாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஒரு நாள் உலகக்கிண்ண போட்டியின் தரவரிசை பட்டியலில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகக்கோப்பை 2023 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியை இவ்வருடம் இந்தியா...

ஒற்றைப் புகைப்படம்…. ரொனால்டோவுக்கு விதிக்கப்பட்ட 99 கசையடி தண்டனை

  போர்த்துகல் உச்ச நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ அடுத்த முறை ஈரானுக்குச் செல்லும்போது பாலியல் துஸ்பிரயோக குற்றத்திற்காக 99 கசையடிகள் தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என கூறப்படுகிறது. சட்டத்தரணிகள் அவர் மீது புகார் ஒரு பெண் ஓவியருடன்...

பங்களாதேஷை வீழ்த்தி முதலிடத்திற்கு முன்னேறிய நியூசிலாந்து

  பங்களாதேஷ் - நியூசிலாந்து அணிகள் இடையிலான உலகக்கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் வென்றதன் மூலம், தொடரில் விளையாடிய மூன்று போட்டிகளிலும் வென்று புள்ளிப்...

அவுஸ்திரேலியாவை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி

  உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றியீட்டியது. நாணய சுழற்சியில் வென்ன அவுஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க...

128 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்

  எதிர்வரும் 2028 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லொஸ்ஏஞ்சலஸ் இல் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டையும் சேர்த்துக்கொள்வதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. 1900ஆம் ஆண்டு பிரான்சின் பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுகளின் போது முதன் முதலாக...

ரோகித் சர்மாவின் இரட்டை சாதனை: ஆப்கானிஸ்தானை வீழ்த்திய இந்தியா

  ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில் இந்திய அணித்தலைவர் ரோகித் சர்மா சதம் கடந்ததன் மூலம் உலக சாதனை ஒன்றை...

வனிந்து ஹசரங்கவிற்கு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சை

  எல். பி. எல் போட்டியின் போது காலில் உபாதைக்கு உள்ளான வனிந்து ஹசரங்கவுக்கு வெற்றிகரமாக சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக தன்னுடைய x தளத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளதோடு தகவல் ஒன்றையும் தெரிவித்துள்ளார். அதில் அவர்...