விளையாட்டுச் செய்திகள்

ஒரே ஒரு ரி 20 போட்டி : பல சாதனைகளை தகர்த்த நேபாள அணி

  ஒரே ஒரு ரி 20 போட்டியில், அதிவேக அரைச்சதம், அதிவேக சதம், அதிக சிக்ஸர்கள், அதிக ஓட்டங்கள், அதிக ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி என 5 சாதனைகளை படைத்துள்ளது நேபாளம் அணி. ஆசிய விளையாட்டுப்...

உலககிண்ண அரையிறுதியில் மோதவுள்ள அணிகள் எவை..! முரளிதரன் கணிப்பு

  இந்தியாவில் ஆரம்பமாகவுள்ள உலககிண்ண கிரிக்கெட்போட்டியின் அரையிறுதியில் மோதவுள்ள அணிகள் எவை என்பதை இலங்கையின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் கணித்துள்ளார். இதன்படி அரையிறுதி போட்டிகளில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா...

இலங்கை அணியை வீழ்த்தியது பங்களாதேஷ்

  2023ஆம் ஆண்டுக்கான உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் பயிற்சி போட்டியில் பங்களாதேஷ் அணி 7 விக்கெட்களால் இலங்கை அணியை வீழ்த்தியுள்ளது. 2023ஆம் ஆண்டுக்கான உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் பயிற்சி போட்டிகள் இன்று...

சாய்ந்தமருது அஷ்ரப் வித்தியாலயம் சம்பியன்

நூருல் ஹுதா உமர் சிறுவர் தடகள விளையாட்டு போட்டியில் கல்முனை வலய மட்டத்தில் தரம் 3 மற்றும் 4 ஆகிய இரண்டு பிரிவுகளிலும் கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமு/கமு/லீடர் எம்.எச்.எம். அஷ்ரப் வித்தியாலயம்...

சாதனை படைத்த மாணவிகளுக்கு பாராட்டு விழா

இன்றைய தினம் (25.9.2023) வ/இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய அதிபர் மற்றும் ஆசிரியர் சமூகம் இனணந்து, அகில இலங்கை பாடசாலை மட்டத்தில் நடைபெற்ற பளு தூக்கல் போட்டியில் சாதனை படைத்த மாணவிகளுக்கு பாராட்டு...

மூன்று பிரிவுகளிலும் முதலிடம் பிடித்தது இந்திய அணி

  சர்வதேச கிரிக்கெட்டின் மூன்று பிரிவுகளிலும் இந்திய அணி முதலிடம் பிடித்து சாதித்துள்ளது. அதன்படி, உலக தரவரிசையில் ரி20, ஒருநாள், டெஸ்ட் என மூன்று பிரிவுகளிலும் முதலிடம் பிடித்துள்ளது. இந்த சாதனையை நிகழ்த்திய உலகின் இரண்டாவது அணி...

உலகக்கோப்பைக்கான பரிசுத்தொகை பரிசு எவ்வளவு தெரியுமா..!

  இந்தியாவில் நடைபெற உள்ள ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான பரிசுத்தொகை குறித்த விபரம் தற்போது வெளியாகியுள்ளது. அடுத்த மாதம் இந்தியாவில் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. இதில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட 10...

ஒருநாள் போட்டியில் மோசமான பந்துவீச்சு சாதனை படைத்த அவுஸ்திரேலிய வீரர்

  சர்வதேச ஒரு நாள் போட்டியில் அதிக ஓட்டங்களை விட்டுக்கொடுத்து மோசமான பந்துவீச்சு சாதனையை படைத்துள்ளார் அவுஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் அடம் சாம்பா. நேற்று முன்தினம் செஞ்சூரியனில் நடைபெற்ற தென்னாபிரிக்க அணிக்கெதிரான போட்டியிலேயே அவர் இந்த...

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர்: பல குழப்பத்தின் பின் எடுக்கப்பட்ட முடிவு

  2023 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணிக்கு தசுன் ஷனக தலைமை தாங்குவாரென தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் உலகக் கோப்பை வரை தசுன் ஷனகவை தொடர தேர்வுக்குழு முடிவு செய்துள்ளதாக SLC மூத்த அதிகாரி...

உங்களை ஏமாற்றியதற்கு வருந்துகிறோம்! ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை கேப்டன்

  ஆசியக்கோப்பையில் தோல்வியடைந்ததற்கு ரசிகர்களிடம் இலங்கை கேப்டன் தசுன் ஷானகா மன்னிப்பு கேட்டுள்ளார். இந்தியா அணிக்கு எதிராக நடந்த ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கை அணி படுதோல்வியடைந்தது. பாகிஸ்தான், வங்கதேச அணிகளை வீழ்த்தி முழுபலத்துடன் இறுதிப்போட்டியில் களமிறங்கிய இலங்கை...