விளையாட்டுச் செய்திகள்

44 பந்தில் 106 ரன்கள், 8 சிக்ஸர் விளாசல்! எதிரணிக்கு மரண பயத்தை காட்டிய வீரர்

  கரீபியன் லீக் தொடரில் ஷாய் ஹோப் அதிரடியாக 44 பந்துகளில் 106 ஓட்டங்கள் விளாசியுள்ளார். சிக்ஸர் மழை பொழிந்த ஷாய் ஹோப் கயானாவில் நடந்த போட்டியில் பார்படாஸ் ராயல்ஸ் மற்றும் கயானா அமேசான் வாரியர்ஸ் அணிகள்...

அவுஸ்திரேலிய அணிக்கு ஏதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!

  அவுஸ்திரேலியாவிற்கு எதிரான சர்வதேச ஒருநாள் தொடரை தென்னாபிரிக்க அணி வெற்றிகொண்டுள்ளது. தொடரின் 5 ஆவதும் இறுதியுமான போட்டியில் 122 ஓட்டங்களால் வெற்றிபெற்றதன் மூலம் தென்னாபிரிக்க அணி வெற்றியை தனதாக்கியது. தென்னாபிரிக்க அணி வெற்றி சுற்றுலா அவுஸ்திரேலியா மற்றும்...

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஒருநாள் போட்டி தொடர்: இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு

  அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் விளையாட இருக்கும் இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய கோப்பையை வென்று அசத்திய இந்தியா ஆசிய நாடுகளுக்கு இடையே நடைபெறும் 2023ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை...

தனது ரொக்கப்பரிசை கொழும்பு கிரிக்கெட் மைதான ஊழியர்களுக்கு அர்ப்பணித்த சிராஜ்!

  2023 ஆண்டிற்கான ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் தனது சிறந்த ODI பந்துவீச்சிற்காக ஆட்டநாயகன் விருதை முகமது சிராஜ் வென்றுள்ளார். இந்திய கிரிக்கட் அணி வீரரான சிராஜ் பெற்றுக்கொண்ட தனது பரிசுத் தொகையை கொழும்பு...

8 அவது முறையாக ஆசிய கிண்ணத்தை வென்ற இந்திய அணி!

  2023 ஆம் ஆண்டிற்க்கான ஆசிய கிண்ணத் தொடர்பின் இறுதிப் போட்டியில் இலங்கையை 50 ஓட்டங்களுக்கு சுருட்டி இந்தியா 10 விக்கெட்களால் வெற்றியீட்டி கோப்பையை வென்றுள்ளது. ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி இன்று (17)...

ஆசிய கிண்ண தொடர் -இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இலங்கை அணி

  பாகிஸ்தான் அணிக்கு எதிரான சுப்பர் 4 சுற்றின் போட்டியில் இலங்கை அணி இரண்டு விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றதுடன் ஆசிய கிண்ண இறுதிப்போட்டிக்குள்ளும் நுழைந்தது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சூப்பர் 4 சுற்றின்...

இன்று முதல் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

  பல்கலைக்கழகங்களுக்கான விண்ணப்பங்கள் இன்று (14) முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இணையவழி முறையின் ஊடாக விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும் என அதன் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க...

இறுதிப் போட்டியில் இந்தியாவை சந்திக்கப் போவது யார்?

  ஆசிய கிண்ண 2023 சூப்பர் 4 சுற்றில் இன்று (14) பாகிஸ்தான் இலங்கையை எதிர்கொள்கிறது. கொழும்பு R.Premadasa மைதானத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகிறது. இன்றைய (14) போட்டியில் வெற்றி பெறும் அணி...

ஆசிய கிண்ண தொடர் : பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா

  ஆசிய கிண்ண தொடரில் இந்திய -பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி 228 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றது. கொழும்பு பிரேமதாச மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டி மழை...

இந்தியா : பாகிஸ்தான் போட்டி ரிசர்வ் நாளுக்கு மாற்றம்

  ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர் 4 சுற்றின் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற போட்டி மழை காரணமாக நாளைய தினத்திற்கு( Reserve day) மாற்றப்பட்டுள்ளது. முதலில் துடுபெடுத்தாடிய இந்திய...