விளையாட்டுச் செய்திகள்

ஆசிய கிண்ணத் தொடர் : சூப்பர் 4 சுற்றில் முதல் வெற்றியை ருசித்தது பாகிஸ்தான்

  ஆசியக் கிண்ணத் தொடரின் இன்று இடம்பெற்ற சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றதுடன் பாகிஸ்தான் அணியை தொடர்ந்து வீழ்த்தி வெற்றியை ருசித்து வந்த பங்களாதேஷ்...

2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் : இந்திய அணி அறிவிப்பு

  2023 உலகக் கோப்பை கிரிக்கெட் பிரசாரத்திற்காக இந்தியா 15 பேர் கொண்ட குழுவை அறிவித்துள்ளது. 15 பேர் கொண்ட இந்திய அணி விபரம் வருமாறு, ரோஹித் சர்மா (கப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ்...

இலங்கை அணி திரில் வெற்றி: சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்தது

  ஆப்கானிஸ்தானை 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இலங்கை அணி சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்தது. ஆசிய கோப்பை தொடரின் 6வது லீக் ஆட்டம் இன்று பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்றது .போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற...

இடது கை பந்துவீச்சாளர்களால் இந்திய அணி தடுமாற்றம்

  இடது கை பந்துவீச்சாளர்களுக்கு எதிரான இந்திய அணி வீரர்களின் தடுமாற்றம் ஆசியக் கிண்ணத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் தொடர்கிறது. இந்திய அணி துடுப்பாட்ட வீரர்கள் இடது கை பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ளும்போது தொடர்ந்து தடுமாறி வருகின்றனர்....

பாபர் மற்றும் அஹ்மது சதம் அடித்து அதிரடி

பாகிஸ்தான் அணியும் நேபாளம் அணியும் மோதும் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டி முள்தானில் இடம் பெற்று வருகிறது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுபெடுத்து ஆட தீர்மானித்தது. அதன்படி...

4வது வருட பூர்த்தியும், சீருடை அறிமுக கிரிக்கெட் கண்காட்சி போட்டியும்

நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது பிரதேசத்தில் இளம் முன்னணி வீரர்களை உள்ளடங்கிய சாய்ந்தமருது ஈஸ்டர்ன் பைட்டர்ஸ் நண்பர்கள் வட்ட அமைப்பினுடைய 4வது வருட பூர்த்தியை முன்னிட்டு அமைப்பின் புதிய சீருடை அறிமுகமும் சாய்ந்தமருது ஈஸ்டர்ன்...

வெற்றியுடன் தொடரை ஆரம்பித்த பாகிஸ்தான்

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் நேபாள அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி 238 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. நாணயசுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில்...

ஆசிய கிண்ண தொடரில் இருந்து லிட்டன் தாஸ் விலகல்

இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் , இலங்கை, ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய ஆறு அணிகள் மோதும் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று (30) தொடங்குகிறது. பங்களாதேஷ் முதல் போட்டியில் நாளை (31) இலங்கை அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த...

ஆசிய கிண்ணம் – இலங்கை அணி அறிவிப்பு

2023 ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அணித்தலைவராக தசுன் சானக்கவும் , உப தலைவராக குசல் மெந்திஸும் பெயரிடப்பட்டுள்ளனர். இலங்கை குழாம் கீழே... முன்னதாக அணியில் இடம்பெற்றிருந்த வனிந்து ஹசரங்க, துஷ்மந்த சமீர,...

ஆசிய கிண்ண கிரிக்கெட் இன்று ஆரம்பம் 

இந்தியா உள்ளிட்ட 6 நாடுகளின் அணிகள் பங்கேற்கும் 16 ஆவது ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி, பாகிஸ்தானின் முல்தான் நகரில் புதன்கிழமை தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் - நேபாளம் மோதுகின்றன. பாகிஸ்தான் நடத்தும்...