விளையாட்டுச் செய்திகள்

வனிந்து ஹசரங்க ஓய்வு பெற தீர்மானம்

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க தீர்மானித்துள்ளார். வனிந்து தனது தீர்மானத்தை இலங்கை கிரிக்கெட் சபைக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக கிரிக்கெட் சபை உறுதிப்படுத்தியுள்ளது. மட்டுப்படுத்தப்பட்ட...

விளையாட்டுத்துறை அமைச்சால் வெளியிடப்பட்ட வர்த்தமானி

உதவி பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.ஏ.ஜயனாத் தலைமையில் விசேட புலனாய்வுப் பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை விளையாட்டுத் துறை அமைச்சர் ரொஷான் ரணதுங்க வௌியிட்டுள்ளார். அதன்படி, 2023-2-15 ஆம் திகதி முதல்...

சசித்ர சேனாநாயக்கவுக்கு வெளிநாடு செல்ல தடை

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சசித்ர சேனாநாயக்கவுக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான ஆட்ட நிர்ணய சம்பவம் தொடர்பான விசாரணைக்கு அமைய கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. 2020...

பூப்பந்து சுற்றுப்போட்டியில் கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை வீரர்கள் தேசிய மட்டத்துக்கு தெரிவு

நூருல் ஹுதா உமர் கடந்த 7, 8 ,9 ம் திகதிகளில் திருகோணமலை  மெகெய்ஸர் மைதானத்தில் நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான பூப்பந்து சுற்றுப்போட்டி- 2023 இல் கல்முனை கல்வி வலய கல்முனை...

சாதனையாளர்களையும், வீரர்களையும் கௌரவித்த சாய்ந்தமருது பிளாஸ்டர் விளையாட்டுக்கழகம்

நூருல் ஹுதா உமர் கழக உறுப்பினர்களுக்கான பாராட்டு, சர்வதேச அளவில் சாதனை புரிந்த சிறுமிகளுக்கான கௌரவம், கடந்த வாரம் சாய்ந்தமருது பிளாஸ்டர் விளையாட்டுக்கழகத்தினால் சந்தேங்கனி மைதானத்தில் வைத்து பெறப்பட்ட பெஸ்ட் XI ரீ10 சம்பியன்...

நெதர்லாந்தை வீழ்த்தி ஸ்பெயின் அரையிறுதிக்கு முன்னேற்றம்

பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி இன்று காலை நடைபெற்ற முதல் காலிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின்- நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இரண்டு அணி...

இரட்டையர் பிரிவில் காலிறுதிக்கு முன்னேறிய போபண்ணா ஜோடி

கனடா ஓபன் டென்னிஸ் தொடர் மாண்ட்ரியல் நகரில் நடைபெற்று வருகிறது. இத்தொடர் ஆகஸ்ட் 13-ம் திகதி முடிவடைய உள்ளது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் 3-வது சுற்று போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- ஆஸ்திரேலியாவின்...

ஸ்வரெவ், சிட்சிபாஸ் அதிர்ச்சி தோல்வி

கனடா ஓபன் டென்னிஸ் தொடர் மாண்ட்ரியல் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் ஆகஸ்ட் 5-ம் திகதி தொடங்கி 13-ம் திகதி முடிவடைய உள்ளது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று போட்டியில்...

மாகாண மட்டம் நோக்கி செல்லும் மாளிகைக்காடு சபீனா வித்தியாலய மாணவி

நூருல் ஹுதா உமர் 12 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான உயரம் பாய்தல் போட்டியில் பல முன்னணிப் பாடசாலைகளைப் புறம் தள்ளி மாளிகைக்காடு கமு/கமு/ சபீனா முஸ்லிம் வித்தியாலய தரம் 6 வகுப்பு மாணவி பாத்திமா சுல்பா...

பளு தூக்கல் போட்டியில் வவுனியா மாணவிகள் சாதனை

யாழ்/மத்திய கல்லூரியில் 09.08.2023 அன்று நடைபெற்ற வட மாகாண ரீதியிலான பாடசாலை மட்ட பளு தூக்கல் போட்டியில், வவுனியா மாணவிகள் பங்குபற்றி சாதனை படைத்துள்ளனர். வ/இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய மாணவிகள், இரண்டு தங்க...