வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்த மாணவிக்கு பாடசாலைச் சமூகம் வரவேற்பு
வவுனியா மண்ணில் முதல் முறையாக பொதுநலவாய நாடுகளுக்கிடையிலான பளு தூக்கல் போட்டிக்குத் தெரிவாகியிருந்த மாணவி கோசியா திருமேனன் அவர்கள், இந்தியாவின், டெல்லியில் நடைபெற்ற 40 கிலோ எடை பிரிவில் பங்கேற்று, மூன்றாம் இடத்தைப்...
தேசிய கராத்தே – டோ கூட்டமைப்பு 2023 போட்டிகளில் வவுனியா வீர, வீராங்கனைகள் சாதனை
தேசிய கராத்தே - டோ கூட்டமைப்பு 2023 ஆம் ஆண்டுக்கான வடக்கு மாகாண National Body Championship போட்டிகளை கிளிநொச்சி உள்ளக விளையாட்டரங்கில் ஜூலை 22 ஆம் திகதி நடத்தியது.
இதில், நிப்பான் கராத்தே...
வீராட் கோலிக்கு டெண்டுல்கர் பாராட்டு
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் வீராட் கோலி அபாரமாக விளையாடி செஞ்சுரி அடித்தார். அவர் கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு வெளிநாட்டு மண்ணில் டெஸ்டில் சதம் அடித்துள்ளார்.
கடைசியாக...
ஓய்வை அறிவித்த லஹிரு திரிமான்ன
அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் உடனடியாக ஓய்வு பெறுவதாக இலங்கை கிரிக்கெட் வீரர் லஹிரு திரிமான்ன இன்று (22) அறிவித்தார்.
தனது அதிகாரபூர்வ பேஸ்புக் கணக்கில் பதிவொன்றை மேற்கொண்டு அவர ்இதனை தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் வெற்றி
பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நேற்று தொடங்கியது. குரூப் 'ஏ' சுற்றில் இடம் பிடித்துள்ள நியூசிலாந்து- நார்வே அணிகள் முதல் ஆட்டத்தில் மோதின. இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து 1-0...
ஹர்த்திக், சுப்மன் கில்லுக்கு ஓய்வு
இந்திய கிரிக்கெட் அணி, அடுத்த மாதம் அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த அணியுடன் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் 20 ஓவர் போட்டி ஆகஸ்டு 18-ந்தேதி நடக்கிறது.
இந்நிலையில் அயர்லாந்துக்கு எதிரான...
ஓய்வு முடிவை அறிவித்த பாகிஸ்தான் வீராங்கனை
பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் அணியின் இளம் வீராங்கனை ஆயிஷா நசீம். 18 வயதான அவர் இதுவரை நான்கு ஒருநாள் போட்டி மற்றும் முப்பது 20 ஓவர் போட்டியில் விளையாடி உள்ளார்.
இந்நிலையில் கிரிக்கெட்டில் இருந்து...
ஆசிய கிண்ணம் 2023 – போட்டி அட்டவணை வௌியீடு
2023 ஆடவருக்கான ஆசிய கிண்ணத் கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணையை ஆசிய கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.
அதன்படி, இலங்கை மற்றும் பாகிஸ்தானில் இம்முறை போட்டிகள் இடம்பெறவுள்ளன.
இதில் இலங்கையில் 9 போட்டிகளும் பாகிஸ்தானில் 4 போட்டிகளும் இடம்பெறவுள்ளன.
இலங்கையின்,...
மகளிா் உலகக் கிண்ணம் இன்று தொடங்குகிறது
சா்வதேச கால்பந்து சங்கங்களுக்கான சம்மேளனம் (ஃபிஃபா) நடத்தும் 9 ஆவது மகளிா் உலகக் கிண்ண கால்பந்து போட்டி வியாழக்கிழமை தொடங்குகிறது.
நியூஸிலாந்து, அவுஸ்திரேலியா இணைந்து நடத்தும் இப்போட்டி, 32 நாள்களுக்கு நீடித்து ஆகஸ்ட் 20...
முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதல் இன்னிங்ஸில்...