சாஹல் ஓரங்கட்டப்பட்டாரா?
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 8 ஆண்டுகளாக ஆர்சிபி அணிக்காக சாஹல் விளையாடி இருக்கிறார். இந்நிலையில் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தின் போது சாஹலை, ஆர்சிபி அணி நிர்வாகம் எடுக்கவில்லை.
இதைத் தொடர்ந்து...
கொரியா ஓபன் 2023: 2-வது சுற்றில் பிவி சிந்து தோல்வி
கொரியா ஓபன் பேட்மிண்டன் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிரியன்ஷு ரஜாவத், உள்ளூர் வீரர் சோய் ஜி ஹூனை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
அவர் 21-15, 21-19 என்ற செட் கணக்கில்...
கண்டி பல்லேகலை மைதானத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி
2023 ஆம் ஆண்டு ஆசியக் கிண்ண கிரிக்கட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி கண்டி பல்லேகலை மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த போட்டி எதிர்வரும் செப்டம்பர் மாதம் 02 ஆம் திகதி...
ஆசிய விளையாட்டு போட்டியில் 800 பேர் கொண்ட இந்திய குழு பங்கேற்பு
ஆசிய விளையாட்டுப் போட்டி 1951 ஆம் ஆண்டு டெல்லியில் அறிமுகம் செய்யப்பட்டது. அதில் இருந்து 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆசிய விளையாட்டு திருவிழா நடைபெற்று வருகிறது.
கடைசியாக ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேசியாவில் 2018...
தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம்
தாய்லாந்தில் நடைபெற்று வரும் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டித் தொடரில் 400X4 ஆண்களுக்கான தொடர் ஓட்டப் போட்டியில் இலங்கை வீரர்கள் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளனர்.
இலங்கை வீரர்கள் 3:01.56 நிமிடங்களில் போட்டித் தூரத்தை நிறைவு...
பத்தாவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார் தனஞ்சய
இலங்கை அணியின் துணைத் தலைவர் தனஞ்சய டி சில்வா தனது 10வது டெஸ்ட் சதத்தை இன்று (17) பதிவு செய்தார்.
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் தற்சமயம் காலி...
இலங்கை vs பாகிஸ்தான் – முதல் இன்னிங்ஸ் நிறைவு
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 312 ஓட்டங்களை பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் ஆடிய அந்த...
சாதனை படைத்த மாணவி கோசியா திருமேனன் தாய்நாட்டை வந்தடைந்தார்
வவுனியா மண்ணில் முதல் முறையாக பொதுநலவாய நாடுகளுக்கிடையிலான பளு தூக்கல் போட்டிக்குத் தெரிவாகியிருந்த மாணவி கோசியா திருமேனன் அவர்கள், இந்தியாவின், டெல்லியில் நடைபெற்ற 40 கிலோ எடை பிரிவில்...
கலப்பு தொடர் ஓட்டப் போட்டியில் இலங்கை அணி வெள்ளிப் பதக்கம்
2023 ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டித் தொடரின் 400x4 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டப் போட்டியில் இலங்கை அணி வெள்ளிப் பதக்கம் ஒன்றை வென்றுள்ளது.
போட்டித் துரத்தை இலங்கை அணி 3:15.41 நிமிடங்களில் நிறைவு செய்து...
முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இந்தியா
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 141 ஓட்டங்கள் மற்றும் இன்னிங்ஸ் வெற்றியை இந்தியா பெற்று அசத்தியுள்ளது.
கடந்த 12 ஆம் திகதி தொடங்கிய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள்,...