காலியில் ஆரம்பமாகவுள்ள போட்டிக்கான இலங்கை அணி அறிவிப்பு
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலியில் ஆரம்பமாகவுள்ள இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டிக்கான 16 பேர் கொண்ட குழாம் பெயரிடப்பட்டுள்ளது.
ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஸ்ஸங்க மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ள...
கட்டணம் செலுத்தத் தயார் அல் நஸர்
கிறிஸ்டியானோ ரொனால்டோவின் அல் நஸர் அணி கடந்த 2018 ஆம் ஆண்டில் லீ செஸ்டர் சிட்டி அணி வீரர் அகமது முசாவை ஒப்பந்தம் செய்தது.
ஆனால் அவருக்கான ஒப்பந்தத் தொகை 18 மில்லியன் டாலர்களை...
இனி மேல் சரிசமமான பரிசுத் தொகை வழங்கப்படும் – ஐ.சி.சி
ஐ.சி.சி சார்பில் இனி மேல் நடத்தப்படும் உலக கிண்ண உள்ளிட்ட கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினருக்கு சரிசமமான பரிசுத் தொகை வழங்கப்படும் என்று ஐ.சி.சி தலைவர் கிரேக் பார்கிளே...
இலங்கைக்கு தங்கப் பதக்கம்
ஆசிய சாம்பியன்ஷிப் தடகளப் போட்டித்தொடரில் நதிஷா ராமநாயக்க இலங்கைக்கு தங்கப் பதக்கம் ஒன்றை பெற்றுக்கொடுத்துள்ளார்.
பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்று அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.
52.61 நிமிடங்களில் போட்டித் தூரத்தை...
அஸ்வின் புதிய சாதனை
தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் இந்திய அணிக்காக 92 வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறார். டெஸ்டில் 474 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். ஐசிசி டெஸ்ட் பௌலர் தரவரிசையில் முதலிடத்திலும் ஆல்ரவுண்டர் பட்டியலில் 2 வது...
ஆசிய தடகள சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கைக்கு 2 வெண்கலப் பதக்கங்கள்
தாய்லாந்து, பேங்கொக்கில் நடைபெறும் 25 வது ஆசிய தடகள சம்பியன்ஷிப் போட்டியில் 2 வெண்கலப் பதக்கங்களை இலங்கைக்கு, கயந்திகா அபேரத்ன மற்றும் நதிஷா லேகம்கே ஆகியோர் பெற்றுக்கொடுத்துள்ளனர்.
பெண்களுக்கான 1,500 மீற்றர் ஓட்டப் போட்டியில்...
இலங்கையில் இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி
ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 31 ஆம் திகதி முதல் செப்டம்பர் 17 ஆம் திகதி வரை நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.
இந்தப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை,...
ஐசிசியின் சிறந்த துடுப்பாட்ட வீரராக வனிந்து
இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க ஐசிசியின் ஜூன் மாதத்திற்கான சிறந்த துடுப்பாட்ட வீரராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
குறிப்பாக உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கான தகுதிச் சுற்றுப் போட்டியில் 22 விக்கெட்டுகளை வீழ்த்தியதன்...
இங்கிலாந்து அணியின் வெற்றி நீடிக்கும் – பென் ஸ்டோக்ஸ்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஆஷஸ் டெஸ்டில் இங்கிலாந்து 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 263 ரன்னும், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 237 ரன்னும் எடுத்தன. ஆஸ்திரேலியா...
இறுதிப் போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்தி வெற்றி பெற்ற இலங்கை அணி
உலகக் கிண்ண தகுதிச் சுற்று கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் இலங்கை அணியும் நெதர்லாந்து அணியும் ஹராரே மைதானத்தில் மோதிய நிலையில், நாணய சுழற்சியில் நெதர்லாந்து...