விளையாட்டுச் செய்திகள்

இலங்கை மீண்டும் தோல்வி: வெற்றியோடு வெளியேறியது தென்ஆப்பிரிக்கா (வீடியோ இணைப்பு)

உலகக்கிண்ண டி20 போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில்...

யுவராஜ் சிங்கிற்கு காயம்: இந்திய அணிக்கு புதிய சிக்கல்

உலகக்கிண்ண டி20 கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் இந்திய அணியின் அதிரடி வீரர் யுவராஜ் சிங் களமிறங்குவதில் சந்தேகம் எழுந்துள்ளது.உலகக்கிண்ண டி20 கிரிக்கெட் தொடரின் 2வது அரையிறுதிப் போட்டியில் இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகள்...

கோஹ்லியை சீண்டிய பிளிண்டாப்.. ஆப்பு வைத்த அமிதாப்

விராட் கோஹ்லியை சீண்டிய இங்கிலாந்து முன்னாள் வீரர் பிளிண்டாப்க்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் பதிலடி கொடுத்துள்ளார்.டி20 உலகக்கிண்ண தொடரில் அரையிறுதி வாய்ப்புக்கான நாக்-அவுட் போட்டியில் தனியாளாக கோஹ்லி இந்தியாவை வெற்றி...

இலங்கை வீரர் சிறிவர்த்தனாவை வசைபாடிய இங்கிலாந்து வீரருக்கு அபராதம்

இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட இங்கிலாந்து வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.உலகக்கிண்ண டி20 தொடரில் நேற்று முன் தினம் நடந்தப் போட்டியில் இங்கிலாந்து – இலங்கை அணிகள் மோதின. இதில்...

ஷேம்.. ஷேம்.. விமானநிலையத்தில் பாகிஸ்தான் வீரர்களுக்கு எதிராக கோஷம் எழுப்பிய ரசிகர்கள்! (வீடியோ இணைப்பு)

டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் சொதப்பி நாடு திரும்பிய பாகிஸ்தான் வீரர்களுக்கு அந்நாட்டு ரசிகர்கள் எதிர்ப்பு குரலை எழுப்பியுள்ளனர்.இந்தியாவில் நடந்து வரும் டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற பாகிஸ்தான் அணி 4...

அவுஸ்திரேலியாவை காலி செய்த கையோடு கெய்ல் சாதனையையும் முறியடித்த கோஹ்லி

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் அதிரடி காட்டிய கோஹ்லி இந்திய அணியை அரையிறுதிக்கு அழைத்து சென்றார்.இந்தியா- அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நேற்று மொகாலியில் நடந்த வாழ்வா.. சாவா ஆட்டத்தில் முதலில் ஆடிய அவுஸ்திரேலியா...

விளாசித் தள்ளிய கோஹ்லி.. அந்தர் “பல்டி” அடித்த மிட்செல் ஜான்சன்

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மிட்செல் ஜான்சனின் கருத்தை தவிடு பொடியாக்கியுள்ளார் விராட் கோஹ்லி.டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் அரையிறுதி வாய்ப்புக்காக இந்தியா- ஆஸ்திரேலிய அணிகள் நேற்று மோதின. இந்தப் போட்டிக்கு முன்னதாக கோஹ்லி...

கோஹ்லிக்கு பாராட்டு: தவான், ரோஹித்துக்கு மறைமுகமாக குட்டு வைத்த டோனி

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக ஆடிய விராட் கோஹ்லிக்கு இந்திய அணித்தலைவர் டோனி பாராட்டு தெரிவித்துள்ளார்.நேற்று மொகாலியில் நடந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் தனியாளாக போராடிய கோஹ்லி, கடைசி வரை ஆட்டமிழக்காமல்...

ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றியை கொண்டாடிய கிறிஸ் கெய்ல்! (வீடியோ இணைப்பு)

டி20 உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.இந்த உலகக்கிண்ணத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆப்கானிஸ்தான் அணி, இங்கிலாந்து, இலங்கை, தென்ஆப்பிரிக்கா...

பாகிஸ்தான் பந்துவீச்சாளர் வஹாப் ரியாஸை துளியும் மதிக்காத ஸ்டீவ் ஸ்மித்

பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 போட்டியில் அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித் அடித்த ஒரு ’ஷாட்’ தான் இப்போது வைரலாகியுள்ளது.பாகிஸ்தான் – அவுஸ்திரேலியா அணிகள் மோதிய டி20 உலகக்கிண்ண லீக் ஆட்டம் நேற்று...