ஓய்வு பெறும் முடிவை திரும்ப பெற்ற தமிம் இக்பால்
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் முடிவை திரும்ப பெறுவதாக பங்களாதேஷ் வீரர் தமிம் இக்பால் அறிவித்துள்ளார்.
பங்களாதேஷ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான தமிம் இக்பால் நேற்று முன்தினம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து...
அபாரமாகத் துடுப்பெடுத்தாடி மேற்கிந்திய தீவுகளை வீழ்த்திய இலங்கை
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் நேற்று (07) இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.
2023 ஐசிசி உலகக் கிண்ண தகுதிச் சுற்று சிம்பாப்வேயில் இந்த நாட்களில் நடைபெற்று...
ஓய்வை அறிவித்த கிரிக்கெட் வீரர் தமிம் இக்பால்
பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் தமிம் இக்பால் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து நேற்று (ஜூலை 6) தனது ஓய்வு முடிவை அறிவித்தார்.
ஆடவருக்கான 50 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் அக்டோபர் முதல் தொடங்க...
ஐசிசியின் பரிந்துரைக்கப்பட்ட பெயர்களில் வனிந்து ஹசரங்க
ஜூன் மாதம் ஐசிசியின் மிகவும் திறமையான கிரிக்கெட் வீரருக்கான பரிந்துரைக்கப்பட்ட பெயர்களில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
ஒவ்வொரு மாதமும் வீரர்களின் செயல்திறனைக் கணக்கில் கொண்டு, அந்த மாதத்தின் வீரரை ஐசிசி...
காா் விபத்தில் சிக்கிய முன்னாள் கிரிக்கெட் வீரா் பிரவீண்குமாா்
உத்தர பிரதேசத்தின் மீரட் நகரில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளா் பிரவீண்குமாா் மற்றும் அவரது மகன் பயணித்த காா், சரக்கு லாரியுடன் மோதி செவ்வாய்க்கிழமை இரவு விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இருவரும்...
‘தலைவா’வாக மாறிய ரோஜர் ஃபெடரர்
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ரோஜர் ஃபெடரர் தொடர்ந்து 302 வாரங்கள் உலகின் நம்.1 டென்னிஸ் வீரராக இருந்தவர். ஆடவர் ஒற்றையர் பிரிவில் 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும் 8 முறை விம்பிள்டன் கிண்ணத்தையும் வென்றிருக்கிறார்.
மேலும்,...
பென் ஸ்டோக்ஸை விமர்சித்த அவுஸ்திரேலிய பத்திரிக்கை
இங்கிலாந்து - அவுஸ்திரேலியா அணிகள் மோதும் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் அவுஸ்திரேலியா 2 விக்கெட் வித்தியாசத்திலும் 2 ஆவது போட்டியில் 43 ஓட்டங்கள் வித்தியாசத்திலும் வென்று 2 -...
பிசிசிஐயின் புதிய தேர்வுக்குழு தலைவராக அஜித் அகர்கர் நியமனம்
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) நேற்று இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் புதிய தேர்வுக்குழு தலைவராக முன்னாள் இந்திய ஆல்-ரவுண்டர் அஜித் அகர்கரை நியமித்தது. கடந்த பிப்ரவரி மாதத்தில் சேத்தன் ஷர்மா...
உலகக்கோப்பை : ஜிம்பாப்வே வெளியேறியது
உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டிகள் ஜிம்பாப்வே நாட்டில் நடைபெற்று வருகிறது. குரூப் ஆட்டங்கள் முடிவடைந்து தற்போது சூப்பர் சிக்ஸ் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இலங்கை அணி ஏற்கனவே இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பைக்கு 9-வது அணியாக தகுதி...
விம்பிள்டன் நிர்வாகம் எச்சரிக்கை
இங்கிலாந்தில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. வருடந்தோறும் நடைபெறும் நான்கு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் விம்பிள்டன் டென்னிஸ் தொடரும் ஒன்று. இந்த போட்டியை நேரில் பார்வையிடுவதற்காக உலக ரசிகர்கள், தலைவர்கள் வருவதுண்டு. விம்பிள்டன்...