விளையாட்டுச் செய்திகள்

டோனிக்கு கைது வாரண்ட் பிறப்பித்தது தவறானது – வழக்கறிஞர் கருத்து

இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் டோனிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது தவறானது என்று அவரது வழக்கறிஞர் ரஜ்னிஷ் சோப்ரா கூறியுள்ளார்.கடந்த 2013ம் ஆண்டு ஏப்ரல் மாத பிசினஸ் டுடே பத்திரிகையின் அட்டைப்படத்தில்...

மனைவியின் மாத்திரையை மாத்திப் போட்டு மாட்டிக்கொண்ட யாசிர் ஷா

பாகிஸ்தானின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷா ஊக்கமருத்து விவகாரத்தில் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் விளக்கம் அளித்துள்ளது.கடந்த மாதம் 13ம் திகதி அபுதாபியில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் விளையாடிய...

நெருப்புடன் நெருப்பு மோதுவது போன்றது – சொல்கிறார் ரோஹித் சர்மா

இந்தியா- அவுஸ்திரேலியா கிரிக்கெட் தொடர் நெருப்புடன் நெருப்பு மோதுவது போன்று விறுவிறுப்பாக இருக்கும் என்று ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.இந்திய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட்...

ஹோல்டருக்கு ’நோ’ சொன்ன கிரிக்கெட் வாரியம் – அதிரடிக்கு தயாரான திசர பெரேரா

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் இருந்து மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் ஜாசன் ஹோல்டர் விலகியுள்ளார்.பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரின் முதல் சீசன் பெப்ரவரி 4ம் திகதி தொடங்கி பெப்ரவரி...

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது பயிற்சிப் போட்டி: 249 ஓட்டங்களில் சுருண்டது இந்தியா

  அவுஸ்திரேலிய லெவன் அணிக்கு எதிரான 2வது பயிற்சிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 249 ஓட்டங்கள் எடுத்துள்ளது.இந்திய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில்...

 “தீராத விளையாட்டு பிள்ளை” கெய்லுக்கு எதிராக குவியும் புகார்கள்

மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் கிறிஸ் கெய்லின் மோசமான நடத்தை காரணமாக அவருக்கு எதிராக பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி வீரரான கிறிஸ் கெய்ல், அவுஸ்திரேலியாவில் நடக்கும் பிக்...

வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்யாதீர்கள்

  1. வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்யாதீர்கள். உங்கள் பயிற்சியின்போது அதிக அளவு கலோரி எரிக்கப்படுவதால், அதை ஈடுசெய்ய உடலில் சக்தி வேண்டும். வெறும் வயிற்றில் பயிற்சி செய்தால், சக்தியின்மையால் தலைச்சுற்றல் வரும். எனவே, பயிற்சி...

தலைவர் பதவியில் இருந்து விலகினார் ஹசிம் அம்லா

தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் அணியின் தலைவர் பதவியில் இருந்து ஹசிம் அம்லா விலகியுள்ளார்.தென்ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. 4 போட்டிகள் கொண்ட் இந்த தொடரில் முதல் டெஸ்டில்...

நடுவரை வசைபாடிய ஸ்டூவர்ட் பிராட்க்கு ஆப்பு வைத்த ஐ.சி.சி

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட்க்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.இங்கிலாந்து- தென் ஆப்பிரிக்க அணிகள் மோதிய 2வது டெஸ்ட் கேப் டவுனில்...

மனைவி வந்த பிறகு வாழ்க்கையே லேசாக மாறிவிட்டது – திமுத் கருணாரத்னே

இலங்கை அணியின் தொடக்க வீரர் திமுத் கருணாரத்னே கிரிக்கெட் வாழ்க்கை தொடர்பாக மனம் திறந்து பேசியுள்ளார்.இலங்கை கிரிக்கெட் அணியில் சிறந்த பங்காற்றி வரும் கருணாரத்னே, ஆரம்ப காலத்தில் ஜெயவர்த்தனே உட்பட பல சீனியர் வீரர்கள்...