விளையாட்டுச் செய்திகள்

உலகக் கிண்ணப் போட்டிகளிலிருந்து அவுஸ்திரேலியா விலகல்

19வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கிண்ணப் போட்டிகளிலிருந்து அவுஸ்திரேலியா விலகுவதாக அறிவித்துள்ளது.19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகள் வங்கதேசத்தில் வருகிற 27ம் திகதி தொடங்குகிறது. இந்நிலையில் இப்போட்டியிலிருந்து விலகுவதாக அவுஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம்...

பெண் நிருபரின் அழகை வர்ணித்ததற்காக அபராதம்

மேற்கிந்திய தீவுகளின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் தனக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை கிண்டல் செய்யும் விதமாக ஒரு புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.கெய்ல் அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக்பாஷ் 20 ஓவர் போட்டியில் விளையாடி...

1009 ஓட்டங்கள் குவித்து உலக சாதனை! 15 வயது சிறுவனுக்கு சச்சின், டோனி பாராட்டு

பள்ளிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியில் 1009 ஓட்டங்கள் குவித்து வரலாறு படைத்த சிறுவனுக்கு சச்சின், டோனி என பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.மும்பை கிரிக்கெட் சங்கம் சார்பில் பள்ளிகளுக்கிடையில் பண்டாரி கிண்ணம் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. இதில்...

50 ஆண்டுகளில் சிறந்த இன்னிங்ஸ் யாருடையது? முதல் இடம் பிடித்த லட்சுமண் 

50 ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் சிறந்த இன்னிங்ஸை வெளிப்படுத்தியவர் யார் என்பது குறித்த கருத்துக்கணிப்பை இ.எஸ்.பி.என் இணைய இதழ் நடத்தியுள்ளது.கடந்த 2001-ம் ஆண்டில் ஈடன் கார்டன் மைதானத்தில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்...

கிரிக்கெட் வாரியத் தேர்தலில் தோற்றது ஏன்? ரணதுங்கா புது விளக்கம்

இலங்கை கிரிக்கெட் வாரியத் தேர்தலில் தோற்றது தொடர்பாக முன்னாள் அணித்தலைவர் அர்ஜூன ரணதுங்கா விளக்கம் அளித்துள்ளார்.இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகிகள் தேர்வு நேற்று கொழும்பில் நடைபெற்றது. இதில் துணைத் தலைவர் பதவிக்கு உலகக்கிண்ணம் வென்று...

பேட்டியின் போது பெண் செய்தியாளரை மது அருந்த அழைத்த கெயில்

மேற்கு இந்திய தீவுகள் துடுப்பாட்ட அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெயில் பேட்டியின் போது பெண் செய்தியாளரை மது அருந்த அழைத்த சம்பவம் கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. அவுஸ்திரேலியாவில் தற்போது பிக் பாஸ் 20...

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: வாட்சன், ஸ்டார்க் நீக்கம்.. அவுஸ்திரேலிய அணி அறிவிப்பு

இந்திய அணிக்கு எதிராக ஒருநாள் தொடரில் பங்கேற்கும் அவுஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்திய கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது. ஒருநாள் தொடர் எதிர்வரும்...

அர்ஜுன ரணதுங்கா படுதோல்வி: இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவரானார் திலங்கா சுமதிபாலா

இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக திலங்கா சுமதிபாலா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகிகள் தேர்வு நேற்று கொழும்பில் நடைபெற்றது. இதில் துணைத் தலைவர் பதவிக்கு உலகக்கிண்ணம் வென்று கொடுத்த முன்னாள் தலைவர்...

இலங்கை வீரர் மிலிந்தா சிறிவர்த்தன வீசிய மோசமான பந்துவீச்சு! (வீடியோ இணைப்பு)

நியூசிலாந்து அணிக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் இலங்கை வீரர் மிலிந்தா சிறிவர்த்தன வீசிய பந்து ரசிகர்களால் அதிகம் விமர்சனத்திற்கு உள்ளானது.இலங்கை- நியூசிலாந்து அணிகள் மோதிய 4வது ஒருநாள் போட்டி நெல்சனில் நடைபெற்றது. இந்தப்...

ரணதுங்கா கடுமையாக திட்டுவார்.. நான் பயத்தில் அழுவேன்: மனம் திறந்த சமிந்த வாஸ்

இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சமிந்த வாஸ், 1996ம் ஆண்டு உலகக்கிண்ணம் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.1996ம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டியில் கத்துக் குட்டி அணியாக கருதப்பட்ட இலங்கை அணி, அர்ஜூன ரணதுங்கா...