விளையாட்டுச் செய்திகள்

ஷேவாக்கின் அதிவேக இரட்டைசதம் சாதனையை முறியடித்த பென் ஸ்டோக்ஸ்

தென்ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இரட்டைசதம் அடித்த பென் ஸ்டோக்ஸ் ஷேவாக்கின் சாதனையை முறியடித்துள்ளார்.தென்ஆப்பி்ரிக்கா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் கேப்டவுனில் நடந்து வருகிறது. நாணய சுழற்சியில் வென்று முதலில்...

இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு சச்சினின் அறிவுரை

  டுவென்டி- 20 போட்டிகளில் பயன்படுத்தப்படும் உத்திகள் மிகவும் அபாயகரமானது என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். தனது மகன் அர்ஜீன் டெண்டுல்கர் இடம்பெற்றிருக்கும் 16 வயதுக்குட்பட்டோருக்கான மும்பை அணி வீரர்களிடையே பேசும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும்...

தமிழக பெண்ணுக்கு கிடைத்த கௌரவம்

  சர்வதேச போட்டிகளில் நடுவராக பணியாற்ற ரூபாதேவி என்ற தமிழக பெண்ணுக்கு பிபா லைசென்ஸ் வழங்கியுள்ளது.தமிழகத்தின் திண்டுக்கல்லை சேர்ந்த கால்பந்து வீராங்கனை ஜி. ரூபா தேவி(வயது 25). பிஎஸ்சி வேதியியல் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்...

இங்கிலாந்துடன் 2-வது டெஸ்ட்: தென் ஆப்பிரிக்கா வெற்றி பெறுமா?

  தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல்நாள் ஆட்ட நேர முடிவில் 317 ஓட்டங்களை எடுத்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட்...

மனைவியை தோற்கடிக்க வேண்டும்: கெவின் ஆண்டர்சன்

  கோல்ப் பந்தயத்தில் எனது மனைவியை தோற்கடிக்க வேண்டும் என்று டென்னிஸ் வீரர் கெவின் ஆண்டர்சன் கூறியுள்ளார்.தென் ஆப்பிரிக்க வீரரான கெவின் உலக தரவரிசையில் 12வது இடத்தில் இருக்கிறார், இவர் முதல் முறையாக சென்னை...

தொடர் தோல்விகள்…சொதப்பும் துடுப்பாட்ட வீரர்கள்: வேதனையில் தவிக்கும் தென் ஆப்பிரிக்கா

  தென் ஆப்பிரிக்க அணி சந்தித்த தொடல் தோல்விகளால் அணித்தலைவர் ஆம்லாவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.தொடர் தோல்விகள் டெஸ்ட் போட்டியில் முதல் இடத்தில் இருந்த தென் ஆப்பிரிக்க அணி, 2015ம் ஆண்டில் ஒரு டெஸ்டில் மட்டுமே வெற்றி...

500வது போட்டியில் மெஸ்ஸி!

  கேம்ப்நியூ மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பார்ஸிலோனா 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.29வது நிமிடத்தில் ரியல் பெடிஸ் அணி சேம்சைடு கோல் அடித்தது. 33-வது நிமிடத்தில் மெஸ்ஸி ஒரு கோல்...

அதிக சம்பளம் வாங்கும் கோஹ்லி!

  ஒவ்வொரு வருடமும் நடக்கவிருக்கும் ஐபிஎல் தொடருக்காக வீரர்கள் ஏலம் விடப்படுவார்கள்.அதற்கு முன் ஐ.பி.எல். அணிகள் ஐந்து பேரை தக்க வைத்துக்கொள்ளலாம். அதன்படி முதல் நபரை 12.5 கோடி ரூபாயிலும், 2-வது வீரரை 9.5 கோடி...

பாகிஸ்தான் அணியில் மீண்டும் முகமது அமீர்

  நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டித் தொடரின் பாகிஸ்தான் அணியில் முகமது அமீர் இடம்பெற்றுள்ளார். கடந்த 2010ம் ஆண்டு லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் போது சூதாட்ட குற்றச்சாட்டில் சிக்கிய முகமது அமீருக்கு ஐந்து ஆண்டுகள் தடை...

பிரீமியர் பேட்மிண்டன் லீக்: காயம் காரணமாக சாய்னா நேவால் விலகல்

  கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி, கபடி போன்ற விளையாட்டுகளை போல் பேட்மிண்டன் போட்டியிலும் லீக் தொடர் தொடங்கப்பட்டது. இதற்கு பிரீமியர் பேட்மிண்டன் லீக் எனப் பெயரிடப்பட்டது. இதில் இந்தியாவின் நம்பர் ஒன் வீராங்கனையும், உலகத் தரவரிசையில்...