அடிப்படை உரிமைகளை மதிப்பதன் மூலம் சமூகச் சீரழிவைக் குறைக்கலாம்-மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ்
பாறுக் ஷிஹான்
அடிப்படை உரிமைகளை மதிப்பதன் மூலம் சமூகச் சீரழிவைக் குறைக்கலாம்-மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ்
மனிதன் ஒரு உயிராக இருப்பதனால் அவனுக்கு வாழும் உரிமை உண்டு. மனித...
இலங்கை சர்வதேச ரக்பி சம்மேளனத்தின் அதிகாரிகள்
சர்வதேச ரக்பி சம்மேளனத்தின் அதிகாரிகள் குழுவொன்று எதிர்வரும் ஜூலை மாதம் 4 ஆம் திகதி இலங்கை வரவுள்ளது.
இடைநிறுத்தப்பட்டுள்ள இலங்கையின் உறுப்புரிமை குறித்து கலந்துரையாடுவதற்காக அந்த குழு இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ரக்பி சம்மேளனத்தின்...
அம்பாரை மாவட்ட உதைப்பந்து நடுவர்கள் அமைப்பின் வருடாந்த பொதுச்சபை கூட்டமும் நிர்வாக தெரிவும்
நூருல் ஹுதா உமர்.
அம்பாரை மாவட்ட உதைப்பந்து நடுவர்கள் அமைப்பின் வருடாந்த பொதுச்சபை கூட்டமும் நிர்வாக தெரிவும்.
அம்பாரை மாவட்ட உதைப்பந்து நடுவர்கள் அமைப்பின் வருடாந்த பொதுச்சபை கூட்டமும் நிர்வாக தெரிவும் இன்று...
வலிகாமம் கல்விவலய பாடசாலைகளுக்கிடையிலான பெண்களுக்கான வலைப்பந்தாட்ட போட்டியில் யாழ்ப்பாண கல்லூரி அணி சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டனர்.
வலைப்பந்தில் சாதித்தது யாழ்ப்பாண கல்லூரி
வலிகாமம் கல்விவலய பாடசாலைகளுக்கிடையிலான பெண்களுக்கான வலைப்பந்தாட்ட போட்டியில் யாழ்ப்பாண கல்லூரி அணி சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டனர்.
இதன் இறுதியாட்டம் அண்மையில் சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
16 வயதிற்குட்பட்ட...
கைல் பிலிப்ஸுக்கு தற்காலிகத் தடை
சந்தேகத்திற்குரிய பந்துவீச்சு பாணி காரணமாக அமெரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் கைல் பிலிப்ஸுக்கு தற்காலிகத் தடை விதிக்க சர்வதேச கிரிக்கெட் பேரவை நடவடிக்கை எடுத்துள்ளது.
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக...
வெற்றி பெற்ற ஸ்கொட்லாந்து அணி
ஐக்கிய அரபு இராஜ்ஜியம் அணிக்கு எதிரான ஒருநாள் உலகக் கிண்ணத்துக்கான தகுதிச் சுற்றுப் போட்டியில் ஸ்கொட்லாந்து அணி 111 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற ஐக்கிய அரபு இராஜ்ஜியம் அணி...
தகுதிச் சுற்றுப் போட்டியில் இலங்கை அணி வெற்றி
ஓமான் அணிக்கு எதிரான ஒருநாள் உலகக் கிண்ணத்துக்கான தகுதிச் சுற்றுப் போட்டியில் இலங்கை அணி விக்கெட் இழப்பின்றி வெற்றிப்பெற்றுள்ளது.
இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதன்படி...
ஹராரே ஸ்போர்ட்ஸ் கழக வளாகத்தில் தீ விபத்து
ஜிம்பாப்வேயில் ஐசிசி உலகக் கிண்ண தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் போட்டிகள் நடைபெறும் மைதானத்தில் ஒன்றான ஹராரே ஸ்போர்ட்ஸ் கழகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
உலகின் பழமையான கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றான...
பலம் பொருந்திய 32 அணிகள் பங்கு பற்றிய பூப்பந்து சுற்றுப்போட்டியில் நண்பர்கள் பூப்பந்து அணி சாம்பியன் ஆனது.
பலம் பொருந்திய 32 அணிகள் பங்கு பற்றிய பூப்பந்து சுற்றுப்போட்டியில் நண்பர்கள் பூப்பந்து அணி
சாம்பியன் ஆனது.
நிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலை பழைய மாணவர்களினால் ஏற்பாடு செய்து நடாத்தப்பட்ட கட்டார்...
டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான பாபர் அசாம் தலைமையிலான 16 பேர் கொண்ட அணியை பாகிஸ்தான்...