விளையாட்டுச் செய்திகள்

நடுவருக்கு எதிரான சைகை: முரளிவிஜய்க்கு அபராதம்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நடந்து கொண்டதற்காக இந்தியாவின் முரளி விஜய்க்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.டெல்லியில் இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் கடைசி டெஸ்ட்...

4–வது டெஸ்ட் போட்டி! ரகானே சதம் – வலுவான நிலையில் இந்தியா

இந்தியா– தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 4–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 66 ரன்னுக்கு 3 விக்கெட்டை இழந்தது. கோஹ்லி–ரகானே ஜோடி பொறுப்புடன்...

காதலியை கொலை செய்த பிஸ்டோரியஸுக்கு 15 ஆண்டு சிறை?

தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஓட்டப் பந்தய வீரரான ஆஸ்கர் பிஸ்டோரியஸ் தனது காதலியை திட்டமிட்டு சுட்டுக் கொன்றதாக மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனையடுத்து அவருக்கு 15 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்...

தரவரிசையில் அஸ்வின் முன்னேற்றம்: முதலிடத்தை தவறவிட்ட டிவில்லியர்ஸ்

    டெஸ்ட் போட்டிகளில் வீரர்களின் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. இதில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அசத்திய அஸ்வின் முதன்முறையாக 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அதேபோல் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில்...

டிராவிட் தான் எனது பயிற்சியாளர் என்பதை நம்பமுடியவில்லை: சர்பிராஸ் கான்

      19 வயதிற்குட்பட்டோருக்கான முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இந்தியா, வங்கதேசம், ஆப்பானிஸ்தான் நாடுகளுக்கிடையிலான முத்தரப்பு போட்டி கொல்கத்தாவில் நடைபெற்றது. இதன் இறுதிப்பொட்டியில் இந்தியா- வங்கதேசம் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற...

நியூசிலாந்துக்கு எதிரான பகல்–இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

    நியூசிலாந்துக்கு எதிரான பகல்–இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. 3–வது நாளிலேயே இந்த ஆட்டம் முடிவுக்கு வந்தது. பகல்–இரவு டெஸ்ட்ஆஸ்திரேலியா– நியூசிலாந்து கிரிக்கெட்...

என்னுடையை வாழ்க்கையில் இதுபோன்ற கடினமான சூழ்நிலையில் விளையாடியதில்லை: அம்லா புலம்பல்

வெளிநாட்டு மண்ணில் இதுபோன்ற கடினமாக ஆடுகளத்தில் விளையாடியதில்லை என்று தென் ஆப்பிரிக்க அணியின் தலைவர் அம்லா கருத்து தெரிவித்துள்ளார். இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. இதில் 124 ஓட்டங்கள்...

தென் ஆப்பிரிக்காவை சுருட்டியது எப்படி? சொல்கிறார் அஸ்வின்

இந்திய அணியின் வெற்றிக்கு ஆடுகளம் அதிகம் உதவியதாக சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தெரிவித்துள்ளார். நாக்பூரில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் 124 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய இந்தியா, டெஸ்ட் தொடரை 2-0...

கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக பெண் நடுவர்கள்! ஆச்சரியப்படுத்திய ஐ.சி.சி

கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக பெண் நடுவர்களை நியமித்து ஆச்சரியப்படுத்தியுள்ளது சர்வதேச கிரிக்கெட் வாரியம். 1934ம் ஆண்டு முதலே அதிகாரப்பூர்வமாக மகளிர் கிரிக்கெட் தொடங்கினாலும், அந்தப் போட்டிகளில் நடுவர்களாய் ஆண்களே இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில் கிரிக்கெட்டில்...

நடுவர்களை தூக்கிப் போட்டு பந்தாடிய ரெஸ்ட்லிங் வீரர்கள்!

ரெஸ்ட்லிங் போட்டிகளின் போது எதிர்பாராமல் நடக்கும் பல விடயங்கள் ரசிகர்களுக்கு வியப்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தும். அந்த வகையில் கோபமான ரெஸ்ட்லிங் வீரர்கள் சரியான முடிவு வழங்காத நடுவர்களை தூக்கிப் போட்டு பந்தாடிய நிகழ்வுகளும் அதிகம்...