விளையாட்டுச் செய்திகள்

விளையாடிய மழை: ரத்து செய்யப்பட்ட இந்தியா- தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் போட்டி

இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2–வது டெஸ்ட் போட்டியின் 4 வது நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக 2–வது நாள் ஆட்டமும், 3–வது நாள் ஆட்டமும் ரத்து செய்யப்பட்டது. இன்றைய...

இந்திய அணியில் மீண்டும் இஷாந்த் சர்மா?

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் இஷாந்த் சர்மா இடம்பெறுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்கா அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல்...

எனது மகன் சூப்பரான பெண்ணை தேர்ந்தெடுத்துள்ளார்: யுவராஜின் தாய் உருக்கம்

எனது மகன் மிக பொருத்த பெண்ணை தேர்ந்தெடுத்துள்ளார் என அதிரடி வீரர் யுவராஜ் சிங் தாய் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங்குக்கும், இங்கிலாந்து மொடல் அழகியான ஹேசல் கேச்சுக்கும் ரகசியமான...

காதலியை மணக்கிறார் ராபின் உத்தப்பா

இந்திய கிரிக்கெட் அணி வீரரான ராபின் உத்தப்பா, தனது காதலியான சீட்டல் கவுதமை திருமணம் செய்யவுள்ளார்.கடந்த 2006ம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணிக்காக அறிமுகமானவர் ராபின் உத்தப்பா, தற்போது ஐபிஎல் போட்டிகளில் விளையாடி...

மோகன் லாலை போல் நடித்துக் காட்டிய கிறிஸ் கெய்ல்

மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரரான கிறிஸ் கெய்ல், மலையாள நடிகர் மோகன் லாலை போன்று பேசிய வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில், மலையாள உலகின் சூப்பர் ஸ்டார் மோகன்...

உங்களது முழுப்பெயர் என்ன? சச்சினிடம் கேட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ்

இந்திய அணியின் ஜாம்பவான் சச்சினின் முழு பெயரை கேட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளது. அமெரிக்காவில் நடைபெற்ற ஆல் ஸ்டார்ஸ் கிரிக்கெட் போட்டிகளுக்கு சச்சின் தனது குடும்பத்தினருடன் சென்றுள்ளார். இந்நிலையில் விமானத்தில் தனது குடும்பத்தினர்களுக்கு...

தவறு செய்தால் பந்து பறக்கும்.. ஷேவாக் எங்களுக்கு அச்சுறுத்தும் கனவு: ஸ்டெய்ன் புகழாரம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரர் ஷேவாக், தென் ஆப்பிரிக்க அணிக்கு அச்சுறுத்தும் கனவாக இருந்தவர் என்று டேல் ஸ்டெய்ன் கூறியுள்ளார். டெஸ்ட் போட்டியில் 2 முறை முச்சதம் எடுத்து சாதனை படைத்த...

9 ஆண்டுகளாக வெளிநாட்டு மண்ணில் தொடரும் ஆதிக்கம்! தென் ஆப்பிரிக்காவின் தாக்குதலை தாக்கு பிடிக்குமா கோஹ்லி படை?

இந்தியா- தென் ஆப்பிரிக்க அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாளை மொகாலியில் தொடங்குகிறது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் தென் ஆப்பிரிக்கா டி20, ஒருநாள் தொடரை கைப்பற்றி தனது ஆதிக்கத்தை காட்டி இருக்கிறது. இந்நிலையில்...

கோஹ்லி- அனுஷ்கா திருமணம்? வெளியான பத்திரிக்கையால் பரபரப்பு

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக வெளியான பத்திரிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விராட் கோஹ்லி, அனுஷ்கா சர்மாவை நீண்ட நாட்களாக காதலித்து...

இந்தியா- தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் நிகழப் போகும் 7 சாதனைகள் இதுதான்!

இந்தியா- தென் ஆப்பிரிக்க அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாளை மொகாலியில் நடக்கவுள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் பல சாதனைகளை அரங்கேற உள்ளன. இதைப் பற்றி பார்க்கலாம். 1.டிவில்லியர்ஸ் 8000 ஓட்டங்கள்:- டி20, ஒருநாள் போட்டிகளில்...