விளையாட்டுச் செய்திகள்

பெரேரா அபாரம்: மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியது இலங்கை

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் மேற்கிந்திய தீவுகள் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில்...

டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் சோயிப் மாலிக்

பாகிஸ்தான் அணியின் சகலதுறை வீரரான சோயிப் மாலிக் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த 2010ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடினார். அதன்பிறகு அவருக்கு பாகிஸ்தான் டெஸ்ட் அணியில்...

எனது தாடியில் 40 நரை முடிகள் வந்துள்ளது: கோஹ்லியின் சேட்டை பேட்டி

தென் ஆப்பிரிக்காவை வீழ்த்த எங்களுக்கு உள்ள துருப்பு சீட்டு அஸ்வின் தான் என்று இந்திய டெஸ்ட் அணித்தலைவர் விராட் கோஹ்லி கூறியுள்ளார். இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட்...

இலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் விளையாட ஜாசன் ஹோல்டருக்கு தடை

மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் ஜாசன் ஹோல்டருக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் கொழும்பில் கடந்த 1ம் திகதி நடந்த ஒருநாள்...

இலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: துடுப்பெடுத்தாடுகிறது மேற்கிந்திய தீவுகள் அணி

மேற்கிந்திய தீவுகள்- இலங்கை அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டி இன்று கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடக்கிறது. இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் மேற்கிந்திய தீவுகள் அணி 3 ஒருநாள் போட்டிகள்...

நான் தான் தொடக்க வீரராக களமிறங்குவேன்: சச்சினை மிரட்டும் கங்குலி

அமெரிக்காவில் 30 கிரிக்கெட் ஜாம்பவான்கள் பங்கேற்கும் "கிரிக்கெட் ஆல் ஸ்டார்ஸ்" டி20 தொடர் விரைவில் களைகட்டவிருக்கிறது. இந்த தொடரின் முதல் டி20 போட்டி 7ம் திகதி நியூயார்க்கில் நடைபெறுகிறது. 2வது போட்டி வரும் 11ம்...

அஜந்த மெண்டிஸின் அபார ஆட்டத்தால் இலங்கை தலைதப்பியது: சொல்கிறார் மேத்யூஸ்

அஜந்த மெண்டிஸ் ஆட்டத்தால் அதிர்ஷ்டவசமாக முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று விட்டோம் என்று இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் கூறியுள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட்...

காலில் விழுந்த விராட் கோஹ்லி! நெகிழ்ந்து போன மொகாலி ஆடுகள பராமரிப்பாளர்

இந்திய டெஸ்ட் அணித்தலைவர் விராட் கோஹ்லியின் செயல் மொகாலி ஆடுகள பராமரிப்பாளர் தல்ஜித் சிங்கை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் கடைசி ஒருநாள் போட்டி மும்பை...

பாகிஸ்தானை பந்தாடி 10 ஆயிரம் ஓட்டங்களை கடந்திருப்பேன்: சொல்கிறார் ஷேவாக்

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடர்ந்து நடந்திருந்தால் நான் கட்டாயம் 10 ஆயிரம் ஓட்டங்களை கடந்திருப்பேன் என்று ஷேவாக் கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரரான ஷேவாக் கடந்த 20ம் திகதி தனது...

என்றும் என் மனதில் நிலைத்திருக்கும் “வலி”: மனம் திறக்கும் சேவாக்

ந்திய நாட்டிற்காக விளையாடிய ஒரு வீரருக்கு வழியனுப்பு போட்டியில் (பேர்வெல் மேட்ச்) பங்கேற்க தகுதி இல்லையா? என சேவாக் மனக்கவலையுடன் கூறியுள்ளார். தனது கிரிக்கெட் வாழ்க்கை அனுபவங்கள் குறித்து நினைவுகூர்ந்து வரும் சேவாக், கடந்த...