விளையாட்டுச் செய்திகள்

டில்ஷான் விளாசல்: முதல் ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியது இலங்கை

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 1 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. மேற்கிந்திய தீவுகள் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள்...

மனைவியுடன் ஹொட்டலில் முடங்கி கிடக்கும் தாகிர்: காரணம் என்ன?

தென் ஆப்பிரிக்க வீரர் இம்ரான் தாகிர், தனது மனைவி மற்றும் குழந்தையுடன் மும்பை ஹொட்டல் அறையில் முடங்கி கிடக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். பாகிஸ்தானின் பிறந்த இம்ரான் தாகிர், பாகிஸ்தானில் முதல் தரப் போட்டிகளில்...

அஸ்வின் தான் எங்களுக்கு முதல் அச்சுறுத்தல்: டு பிளிசிஸ் புலம்பல்

டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்காவுக்கு அஸ்வின் தான் அச்சுறுத்தலாக இருப்பார் என்று அந்த அணியின் முன்னணி வீரர் டு பிளிசிஸ் தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் டி20...

எனது இதயம் என் வாயில் இருக்கும்: டிவில்லியர்சின் அதிரடி பற்றி கோஹ்லி

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது மகிழ்ச்சியளிப்பதாக விராட் கோஹ்லி கூறியுள்ளார். சென்னையில் நடந்த 4வது ஒருநாள் போட்டியில் இந்தியா 35 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. இதற்கு கோஹ்லி...

துடுப்பாட்ட செய்தி 3 அறிமுக வீரர்களுடன் ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 2 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதன்...

சதம் அடித்து மிரட்டிய கோஹ்லி: ஸ்டெம்பை கொடுத்து வெற்றியை பரிசளித்த டோனி

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் இந்தியா 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் இந்திய துணைத் தலைவர் கோஹ்லி (138) சதம் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார். வெற்றி பெற்ற...

விமர்சனங்களுக்கு வித்தியாசமாக பதிலடி: டுவிட்டரில் ஜடேஜா வெளியிட்ட புகைப்படம்

இந்திய அணியின் சகலதுறை வீரர் ஜடேஜா, தன்னை பற்றிய விமர்சனங்களுக்கு டுவிட்டரில் பதிலடியாக ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். மோசமான பார்மில் இருந்த ஜடேஜா, கடந்த 4 மாதங்களாக அணியில் இடம்பெறவில்லை. இந்நிலையில் தென்...

சென்னை போட்டியே சிறந்த வெற்றி.. வாய்ப்பை கோட்டை விட்டு விட்டோம்: டோனி, டிவில்லியர்ஸ் கருத்து

சென்னையில் நடந்த 4வது ஒருநாள் போட்டி பற்றி தென் ஆப்பிரிக்க மற்றும் இந்திய தலைவர்களான டிவில்லியர்ஸ், டோனி கருத்து தெரிவித்துள்ளனர். தென் ஆப்பிரிக்கா- இந்தியா அணிகள் மோதிய 4வது ஒருநாள் போட்டி நேற்று சென்னை...

கங்குலியின் சாதனையை முறியடித்த கோஹ்லி

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இன்றைய ஒருநாள் போட்டியில், வீராட் கோஹ்லி சதமடித்து கங்குலியின் சாதனையை முறியடித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு...

டோனி 9/10 என்றால் நான் 2.5/10: விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா

டெஸ்ட் போட்டிகளில் மகேந்திரசிங் டோனியின் இடத்தை நிரப்புவது கடினம் என இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில் விக்கெட் கீப்பராக விருத்திமான்...