சுழலில் மிரட்டி 6 விக்கெட்டுகளை அள்ளிய ஹேராத்: முதல் இன்னிங்சில் மேற்கிந்திய தீவுகள் 251 ஓட்டங்களுக்கு சுருண்டது
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் மேற்கிந்திய தீவுகள் அணி 251 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இலங்கை- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில்...
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஜாகீர் கானுக்கு சச்சின், டோனி உள்ளிட்டோர் வாழ்த்து
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கானுக்கு சச்சின், டோனி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்துவீச்சாளராக வலம் வந்தவர் ஜாகீர் கான்....
மியான்டடின் 22 ஆண்டுகள் சாதனையை முறியடித்த யூனிஸ்கான்
சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்த பாகிஸ்தான் வீரர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார் யூனிஸ்கான்.
இங்கிலாந்துக்கு எதிராக இன்று தொடங்கிய டெஸ்ட் போட்டியில் இந்த சாதனையை அவர் எட்டினார்.
பாகிஸ்தான்- இங்கிலாந்து அணிகளுக்கு...
2வது ஒரு நாள் போட்டியில் இந்திய வீரர்களுக்கு துணையாக இருக்க போகும் ராகுல் டிராவிட்
இந்தூரில் நாளை நடைபெறவுள்ள ஒரு நாள் போட்டியில் இந்திய வீரர்களுக்கான டிரெஸ்சிங் ரூம் அவர்களுக்கு தன்னம்பிக்கையை அளிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
மத்திய பிரதேசத்தின் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா...
எனது அடுத்த இலக்கு..? ஈடன் கார்டனில் கங்குலியிடம் தெரிவித்த டோனி
தற்போதைய இந்திய அணித்தலைவர் டோனி தடுமாறி வரும் நிலையில், முன்னாள் இந்திய அணித்தலைவர் சவுரவ் கங்குலி அவரை பாராட்டி பேசியுள்ளார்.
டோனி தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவதாலும், அவர் துடுப்பாட்டத்தில்...
இங்கிலாந்துக்கு அனுபவங்களை அள்ளி ஊட்டும் ஜெயவர்த்தனே: புகழ்ந்து தள்ளும் ஜோ ரூட்
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு இலங்கை அணியின் முன்னாள் தலைவர் ஜெயவர்த்தனே துடுப்பாட்ட ஆலோசகாராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகள் மோதும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று அபுதாபியில்...
தென் ஆப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுக்க காத்திருக்கும் இந்தியா: ஷேவாக் இரட்டை சதம் விளாசிய மைதானத்தில் 2வது மோதல்
இந்தியா- தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி இந்தூர் ஹோல்கர் மைதானத்தில் நாளை நடக்கவிருக்கிறது.
இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெறவே அதிக வாய்ப்புகள் உள்ளதாக புள்ளி விவரம் கூறுகிறது.
இந்தூர் ஹோல்கர் மைதானத்தில்...
பளிச் சிரிப்பு.. அழகிய ஹேர்ஸ்டைல்: பாரிஸ் ‘பேஷன் ஷோ’வில் ரசிகர்களை மயக்கிய மரியா ஷரபோவா
கவர்ந்திழுக்கும் அழகால் ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்தவர் பிரபல டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா.
ரஷ்யாவின் அழகுப் புயலாக வலம் வரும் மரியா, கடந்த 2005ம் ஆண்டு உலக தரவரிசையில் ‘நம்பர்–1’ இடத்தை பிடித்தார்....
இரட்டை சதத்தை தொடர்ந்து சதம் விளாசிய இலங்கை வீரர் அசலன்கா : 2வது டெஸ்ட் போட்டி ‘டிரா’
இலங்கை- பாகிஸ்தான் ‘அண்டர்-19’ அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் சமனில் முடிந்துள்ளது.
பாகிஸ்தான் ‘அண்டர்-19’ அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து 3 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது.
இதில் முதல் போட்டி டிராவில்...
மென்டோசா ‘ஹாட்ரிக்’: கோல் மழையால் முதல் வெற்றியை ருசித்தது சென்னை
கோவா அணிக்கு எதிரான ஐ.எஸ்.எல். கால்பந்து லீக் போட்டியில் சென்னை அணி முதல் வெற்றியை பதிவு செய்தது.
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடரில் கோவாவில் நேற்று நடந்த 9வது லீக் போட்டியில்,...