உலக செம்பியன்ஷிப் போட்டிக்கு மில்கா கெஹானி தகுதி
ஜிம்னாஸ்டிக் உலக செம்பியன்ஷிப் போட்டிக்கு இலங்கை வீராங்கனை மில்கா கெஹானி நேற்று (16) தகுதி பெற்றார்.
சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய ஆர்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் செம்பியன்ஷிப் போட்டியில் 10-வது இடத்தைப் பிடித்ததன் மூலம் அவா் இந்த...
வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து அஸ்வின் கருத்து
அண்மையில் நடந்து முடிந்த அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இது விவாதப் பொருளானது. இந்நிலையில் டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள பந்து...
சுரேஷ் ரெய்னா புறக்கணிக்கப்பட்டாரா?
இந்திய அணியின் முன்னணி இடது கை துடுப்பாட்ட வீராரக இருந்தவர் சுரேஷ் ரெய்னா. இவர் ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இவரை ´சின்ன தல´ என...
ரோகித் சர்மா தலைவர் பதவியில் நீடிப்பாரா?
லண்டன் ஓவல் மைதானத்தில் சமீபத்தில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷின் இறுதிப் போட்டியில் இந்திய அணி 209 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்து கிண்ணத்தை இழந்தது.
கடந்த 10 ஆண்டுகளாக இந்திய அணியால்...
LPL 2023 – ஏலம் கொழும்பில் ஆரம்பம்
எல்பிஎல் வீரர்களின் ஏலம் கொழும்பில் ஷங்ரிலா ஹோட்டல் வளாகத்தில் ஆரம்பமாகியுள்ளது.
முதன்முறையாக நடைபெறும் இந்த எல்பிஎல் ஏலத்தில் 360 வீரர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனா்.
அவர்களில் 204 இலங்கை வீரர்களும் 156 வெளிநாட்டு வீரர்களும் அடங்கியுள்ளனா்.
இந்த ஏலத்தில்...
சாதனை படைத்த செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி கடந்த இரு...
அபராதம் விதித்த ஐ.சி.சி
அண்மையில் நடந்து முடிந்த உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆட்டமிழப்பை விமர்சித்த இந்திய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷுப்மன் கில்லுக்கு அபராதம் விதிக்க சர்வதேச கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, அவரது...
சிம்பாப்வே சென்ற இலங்கை அணி
உலகக் கிண்ணத் தகுதிச் சுற்றுப் போட்டியில் பங்கேற்பதற்காக இலங்கை கிரிக்கெட் அணி இன்று (10) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சிம்பாப்வே நோக்கி பயணித்துள்ளது.
அதிகாலை 03.15 மணியளவில் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமான...
ஆசிய கனிஷ்ட தடகள போட்டிகளில் சாதித்த இலங்கை
தென்கொாியாவில் இடம்பெற்ற 20 வயதிற்கு உட்பட்ட ஆசிய கனிஷ்ட தடகள போட்டிகளில் பதக்கங்களை வென்ற இலங்கை குழாம் நேற்று(8) இரவு நாடு திரும்பியுள்ளது.
ஆசிய கனிஷ்ட தடகள போட்டிகளில் இலங்கை, 4 தங்க பதக்கங்களையும்,...
தொடரை கைப்பற்றிய இலங்கை அணி
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் கிாிக்கெட் போட்டியில் இலங்கை அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீா்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான்...