நான் கோஹ்லியின் ரசிகன்.. அவரின் ஆக்ரோஷத்தை விரும்புகிறேன்: கங்குலி பாராட்டு
எனது அணித்தலைவர் பதவியின் சாதனைகளை கோஹ்லியால் தான் முறியடிக்க முடியும் என்று முன்னாள் இந்திய தலைவர் கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடரை 2–1...
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் போட்டி எனது திறமையை நிரூபிக்க கிடைத்த நல்ல வாய்ப்பு
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் போட்டி எனது திறமையை நிரூபிக்க கிடைத்த நல்ல வாய்ப்பு என்று இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளது. இதன்...
இந்தியா–தென் ஆப்பிரிக்கா தொடர், மிக கடினமாக இருக்கும்-சடகோபன் ரமேஷ்
‘இந்தியா–தென் ஆப்பிரிக்கா தொடர், மிக கடினமாக இருக்கும். தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்சை விரைவில் அவுட்டாக்க வேண்டும்,’’ என, இந்திய அணியின் முன்னாள் வீரர் சடகோபன் ரமேஷ் கூறினார்.
ஈரோட்டில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற...
மோடிக்காக பாடிய சச்சின்
பிரதமர் மோடியின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை பிரபலப்படுத்தும் பாடலின் சில வரிகளை சச்சின் பாடியுள்ளார்.
இந்தியாவை துாய்மையானதாக மாற்ற வேண்டும் என்ற இலக்குடன், கடந்த ஆண்டு அக்., 2ல் ‘கிளீன் இந்தியா’ திட்டத்தை பிரதமர்...
ஆல்பி மார்கல் வாய்ப்பு
இந்திய அணிக்கு எதிரான ‘டுவென்டி–20’ தொடரிலிருந்து காயம் காரணமாக தென் ஆப்ரிக்காவின் டேவிட் வைஸ் விலகினார். இவருக்கு பதிலாக ஆல்பி மார்கல் வாய்ப்பு பெற்றார்.
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி 3 ‘டுவென்டி–20’,...
கிரிக்கெட் மைதானத்தில் தற்கொலை படை தாக்குதல் * ஆப்கனில் 9 பேர் மரணம்
ஆப்கனில் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் 9 பேர் மரணம் அடைந்தனர். 50 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
ஆப்கனின் தென் கிழக்குப் பகுதியில் உள்ளது பக்டிக்கா பகுதி. பாகிஸ்தானின் எல்லைப்புற...
யங்கரவாத அச்சுறுத்தல் – வங்கதேசம் செல்ல ஆஸ்திரேலிய அணி தயங்குகிறது.
யங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக வங்கதேசம் செல்ல ஆஸ்திரேலிய அணி தயங்குகிறது.
வங்கதேசம் செல்லும் ஆஸ்திரேலிய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் அக்., 9ல் சிட்டகாங்கில் துவங்குகிறது.
இதற்கான...
மகன் சொன்ன வார்த்தையால் எனது இதயமே உடைந்துவிட்டது: ‘அப்பா’ பெக்காம் உருக்கம்
மகன் புரூக்ளின் கூறிய வார்த்தைகளை கேட்டு தான் உடைந்து போனதாக முன்னாள் இங்கிலாந்து கால்பந்து ஜாம்பவான் டேவிட் பெக்காம் உருக்கமாக கூறியுள்ளார்.இங்கிலாந்து கால்பந்து அணியில் கலக்கியவர் முன்னாள் வீரர் டேவிட் பெக்காம் (40)....
கோஹ்லியால் டோனிக்கு வந்த சோதனை! தென் ஆப்பிரிக்க தொடரில் காத்திருக்கும் சவால்
விராட் கோஹ்லியால் இந்திய அணித்தலைவர் பதவியை பாதுகாத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் டோனி.ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு தலைவராக வலம் வந்து கொண்டிருந்தார் டோனி.
இரண்டு உலகக்கிண்ணம், சாம்பியன் டிராபி என...
எனது மிஷின் பைக் போல வருமா? இங்கிலாந்து வீரர் டேரன் காக்கை விழிபிதுங்க வைத்த டோனி
இந்திய அணித்தலைவர் டோனி, இங்கிலாந்து முன்னாள் வீரர் டேரன் காக் இருவரும் டுவிட்டரில் பேசிக் கொண்ட பதிவு வைரல் ஆகியுள்ளது.அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் தென் ஆப்பிரிக்க தொடரைத் தொடர்ந்து பெங்களூரில் நடக்கும் பயிற்சி...