விளையாட்டுச் செய்திகள்

ஜிம்பாப்வே அணிக்கு ஏமாற்றம்: முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அசத்தல் வெற்றி

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் செய்து 2 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதன் முதல்...

தென் ஆப்பிரிக்க தொடர்: இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ராணுவ பயிற்சி

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரைத் தொடர்ந்து இந்திய வீரர்களுக்கு வித்தியாசமான முறையில் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள தென் ஆப்பிரிக்க அணி அடுத்த மாதம் இந்திய அணியுடன் 3 ‘டி20’,...

பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவராக கங்குலி தேர்வு: முதல்வர் மம்தா அறிவிப்பு

பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.) மற்றும் பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின்...

எல்லாம் தோனிக்கு தெரியும்’: ரெய்னா

‘‘எனது பேட்டிங் குறித்து கேப்டன் தோனிக்கு அனைத்தும் தெரியும். அவர் எந்த இடத்தில் களமிறங்குமாறு கூறினாலும் அதற்குத் தயாராக உள்ளேன்,’’ என, ரெய்னா தெரிவித்தார். இந்திய அணி வீரர் ரெய்னா, 27. இவரது 187...

ராணுவ வீரர்கள் கிரிக்கெட்: டோனி நிறுவனத்துக்கு ரூ. 20 லட்சம்

இங்கிலாந்தில் கடந்த வாரம் 17ம் திகதி ராணுவ வீரர்களுக்கான நிதி திரட்டும் காட்சி டி20 போட்டி நடைபெற்றது. இதில் ஹெல்ப் ஃபார் ஹீரோஸ்- உலக லெவன் (Help for Heroes XI- Rest of...

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கு ஜடேஜா தேர்வு செய்யப்படாதது ஏன்?

இந்தியாவில் நெடுந்தொடரில் பங்கேற்கவுள்ள தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இந்திய டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணியில் ரவீந்திர ஜடேஜா தேர்வு செய்யப்படாதது பலருக்கும் ஆச்சரியமளித்திருக்கலாம். குறிப்பாக ஒருநாள், டி20 அணித் தலைவர் தோனிக்கு...

காலம் கனிந்துவிட்டது: டோனியின் ஆதரவு யாருக்கு?

இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டிகளின் அணித்தலைவர் டோனியின் ஆதரவு எனக்கு எப்போதும் உண்டு என அக்சர் படேல் தெரிவித்துள்ளார். உலகக்கிண்ண தொடரில் விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் ஒரு முறை கூட...

சானியா மிர்சாவின் நல்லுள்ளம்: தற்கொலை செய்த விவசாயிகளின் குடும்பங்கள் தத்தெடுப்பு!

தெலுங்கானாவை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தற்கொலை செய்த விவசாயிகளின் குடும்பத்தை தத்தெடுத்துள்ளார். தெலுங்கானா முதலமைச்சரின் மகளும், எம்.பியுமான கவிதா தெலுங்கானா ஜாக்ருதி அமைப்பின் தலைவராக உள்ளார். அங்குள்ள ஏராளமான விவசாயிகள் தற்கொலை...

அஸ்வினுடன் விளையாடுவதில் பிரச்சனை இல்லை: அமித் மிஸ்ரா

இந்தியாவுடன் 3 டி-20, 5 ஒரு நாள் போட்டி, 4 டெஸ்ட் போட்டி கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்க அணி விரைவில் இந்தியா வரவுள்ளது. இந்தத் தொடருக்காக இந்திய அணி வீரர்கள்...

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவி: ரகசிய ஆலோசனை நடத்தும் சீனிவாசன்

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியை கைப்பற்றுவது குறித்து தனது ஆதரவாளர்களுடன் இன்று என்.சீனிவாசன் ஆலோசனை நடத்தவிருக்கிறார். இந்திய கிரிக்கெட் வாரியத்தலைவராக இருந்த ஜக்மோகன் டால்மியா கடந்த 20 ஆம் திகதி மரணம் அடைந்தார். இதையடுத்து...